Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் அப்பா
+7
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
ayyasamy ram
ஜாஹீதாபானு
krishnaamma
T.N.Balasubramanian
M.M.SENTHIL
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
என் அப்பா
First topic message reminder :
அப்பா
என் அப்பா,
காலம் உங்களை
நன்றாக வழி நடத்தியதா
இல்லை வலியே வாழ்க்கையா?
என்றெல்லாம் இப்போது
யோசிக்க விரும்பவில்லை!!
இருந்தீர்கள் - ஒரே
மகனாய் பிறந்து
இளவரசன் போல இருந்தீர்கள்!!
கூடா நட்பு கேடாய் முடியும்
என்ற சொல்லுக்கு
உங்களை விட உதாரணம்
எனக்கு தேவையில்லை!!
அப்பா, அம்மா, பாட்டியெல்லாம்
ராஜா போல வளர்த்து வந்தாலும்,
உங்களுக்குள் ஒரு மிருகம்
எப்படி வந்ததென நானறியேன்,
ஒரு வேளை உங்கள் தகப்பன்
அப்படி இருந்திருப்பாரோ !!
ஏன் அப்படி நினைதேன் என்றால்
பாட்டனுடன் நான் வாழவில்லை,
நான் பிறக்கும் முன்னரே
என் பாட்டன் மண்ணைப் பார்த்து விட்டார்!!
இருப்பினும் அப்பா
எனக்கு ஒரு ஆச்சரியம்!!!!
ஊரையே மிரள வைத்த
ஒரு நபர் நீவீர் - எப்படி
பயந்தீர் சாதாரண
ரத்தக் கொதிப்பிற்கு !!
மகனும், மகளும்
நன்றாகத்தானே இருக்கிறோம்
பொருளாதார ரீதியாய்,
பின் ஏன் மனதிற்குள் போராட்டம்
இறுதி கட்டத்தில்!!
எது எப்படியோ அப்பா,
ஆரம்பத்தில் பிடிக்காது உங்களை,
இறுதியில் மிக மிக பிடித்தது,
ஏன் தெரியுமா?
செய்த தவறுக்கு வருந்திநீரே அதனால்!!
ஒவ்வொரு மனிதனுக்கும்
வாழ்வில் மறக்க முடியாதா நாள்
சில மனதில் மனப்பாடமாய் இருக்கும்,
ஜனவரி 25-ம் எனக்கு அப்படியே
மனப்பாடம் ஆகிவிட்டது!!
யாரிடமும் சொல்லாமல்
நீங்கள் சென்ற இறுதி யாத்திரை
எப்படி அப்பா மறக்க முடியம்
அந்த நாளை!!
ஆவிகளை அழைத்துப் பேச முடியுமாம்
அதை நான் நம்பவில்லை - ஆயினும்
அது உண்மை என்றால் நான்
இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும்!!
தில்லான மனிதனுக்கும்
இறுதிக் கட்டத்தில் பயம் வருமா?
வயதானால் தன்னம்பிக்கை
போய்விடுமா?
நீங்கள் இறந்த பின்
உங்களைப் பார்த்து நான்
கற்றுக் கொண்ட விசயம்
ஒன்று உண்டு அப்பா,
எந்த சூழ்நிலையிலும்
மனம் தளர கூடாது என்றுதான் !!
சரி அப்பா,
ஆன்மா உலா வரும் என்பது உண்மையானால்
தினம் தினம் நம் வீட்டுப் பக்கம் வாருங்கள்
என் மகளையும், மகனையும் பார்க்க!!
யாரும் இருக்கும் வரை
மதிப்பு தெரிவதில்லை
இறந்த பின்பு
வருந்தி பயனில்லை
அப்பா
என் அப்பா,
காலம் உங்களை
நன்றாக வழி நடத்தியதா
இல்லை வலியே வாழ்க்கையா?
என்றெல்லாம் இப்போது
யோசிக்க விரும்பவில்லை!!
இருந்தீர்கள் - ஒரே
மகனாய் பிறந்து
இளவரசன் போல இருந்தீர்கள்!!
கூடா நட்பு கேடாய் முடியும்
என்ற சொல்லுக்கு
உங்களை விட உதாரணம்
எனக்கு தேவையில்லை!!
அப்பா, அம்மா, பாட்டியெல்லாம்
ராஜா போல வளர்த்து வந்தாலும்,
உங்களுக்குள் ஒரு மிருகம்
எப்படி வந்ததென நானறியேன்,
ஒரு வேளை உங்கள் தகப்பன்
அப்படி இருந்திருப்பாரோ !!
ஏன் அப்படி நினைதேன் என்றால்
பாட்டனுடன் நான் வாழவில்லை,
நான் பிறக்கும் முன்னரே
என் பாட்டன் மண்ணைப் பார்த்து விட்டார்!!
இருப்பினும் அப்பா
எனக்கு ஒரு ஆச்சரியம்!!!!
ஊரையே மிரள வைத்த
ஒரு நபர் நீவீர் - எப்படி
பயந்தீர் சாதாரண
ரத்தக் கொதிப்பிற்கு !!
மகனும், மகளும்
நன்றாகத்தானே இருக்கிறோம்
பொருளாதார ரீதியாய்,
பின் ஏன் மனதிற்குள் போராட்டம்
இறுதி கட்டத்தில்!!
எது எப்படியோ அப்பா,
ஆரம்பத்தில் பிடிக்காது உங்களை,
இறுதியில் மிக மிக பிடித்தது,
ஏன் தெரியுமா?
செய்த தவறுக்கு வருந்திநீரே அதனால்!!
ஒவ்வொரு மனிதனுக்கும்
வாழ்வில் மறக்க முடியாதா நாள்
சில மனதில் மனப்பாடமாய் இருக்கும்,
ஜனவரி 25-ம் எனக்கு அப்படியே
மனப்பாடம் ஆகிவிட்டது!!
யாரிடமும் சொல்லாமல்
நீங்கள் சென்ற இறுதி யாத்திரை
எப்படி அப்பா மறக்க முடியம்
அந்த நாளை!!
ஆவிகளை அழைத்துப் பேச முடியுமாம்
அதை நான் நம்பவில்லை - ஆயினும்
அது உண்மை என்றால் நான்
இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும்!!
தில்லான மனிதனுக்கும்
இறுதிக் கட்டத்தில் பயம் வருமா?
வயதானால் தன்னம்பிக்கை
போய்விடுமா?
நீங்கள் இறந்த பின்
உங்களைப் பார்த்து நான்
கற்றுக் கொண்ட விசயம்
ஒன்று உண்டு அப்பா,
எந்த சூழ்நிலையிலும்
மனம் தளர கூடாது என்றுதான் !!
சரி அப்பா,
ஆன்மா உலா வரும் என்பது உண்மையானால்
தினம் தினம் நம் வீட்டுப் பக்கம் வாருங்கள்
என் மகளையும், மகனையும் பார்க்க!!
யாரும் இருக்கும் வரை
மதிப்பு தெரிவதில்லை
இறந்த பின்பு
வருந்தி பயனில்லை
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் அப்பா
M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1194950krishnaamma wrote:உங்கள் உணர்வுகளை ரொம்ப இயற்கையாக வடித்து இருக்கீங்க செந்தில்....................அப்பா மேல் இருந்த பாசம் கவிதையாய் வந்து விட்டது!................... அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் !
.
.
.
என்னுடைய 44000வது பதிவு இது !
மிக்க நன்றி அம்மா
பாசம் இறுதியில் வந்து விட்டது,... தான் செய்த தவறுகளை எண்ணி அவர் வருந்திய போதே அவர் மேல் மரியாதை வந்துவிட்டது.
ஆனாலும் இன்னும் கொஞ்ச நாள் என்னுடன் இருந்திருக்கலாம்....
பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் அம்மா
மனம் தேறுங்கள் செந்தில்.... எத்தனை நாள் இருந்தாலும் நம்மால் அவர்களை வழியனுப்ப இயலாது ! .............தான் போகும் முன் தன் மீதான மதிப்பை அவர் உயத்திக் கொண்டார் பாருங்கள் அது ரொம்ப அசாத்தியமான காரியமாச்சே !
.
.
.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி செந்தில் !.....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என் அப்பா
மேற்கோள் செய்த பதிவு: 1195139T.N.Balasubramanian wrote:சமீபத்தில் தான் மறைந்தார் என்பது அறியாது ,
நினைவாஞ்சலி என்றே எண்ணி ,
அசத்திய அஞ்சலி என்று பதிவிட்டு இருந்தேன் .
எந்தன் ஆழ்ந்த அனுதாபங்கள் ,செந்தில் .
ஈடு செய்ய முடியாத ஒன்று என்பதுதான் உண்மை .
எப்போது நடந்தது இந்த துக்க சம்பவம் ?
ரமணியன்
ஒவ்வொரு மனிதனுக்கும்
வாழ்வில் மறக்க முடியாதா நாள்
சில மனதில் மனப்பாடமாய் இருக்கும்,
ஜனவரி 25-ம் எனக்கு அப்படியே
மனப்பாடம் ஆகிவிட்டது!!
ஜனவரி 25 ஐயா, எனக்கும் பிறகு தான் தெரிந்தது ....அதனால் தான் இங்கு ஒரு தனி திரி துவங்கலை ஐயா !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என் அப்பா
அப்பாக்கள் என்றும் நல்லவரே. செத்தாதான் செரியும் >>>>>>>>>>>>>>>>என்று ஓர் பழமொழியும் உள்ளதே.அப்பா அருமை என்பது >>>நிழலின் அருமை வெய்யிலில் தெரிவது போல்>>>>>>>>>>>இந்த காலத்தில் மு.இ.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என் அப்பா
ஒவ்வொரு வரியும் இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்தவை என்று தெரிகிறது செந்தில்.
கலியுகத்தில் எல்லோருக்கும் மரணபயம் வரும் என்று சொல்லுவார்கள். எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
கலியுகத்தில் எல்லோருக்கும் மரணபயம் வரும் என்று சொல்லுவார்கள். எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
Re: என் அப்பா
உணர்வின் வலியை சொல்லும் பதிவு ..
உங்கள் அப்பாவின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: என் அப்பா
இறந்த பிறகு மனிதனின் ஆன்மா எங்கு செல்லும் என்பது குறித்து பலவித எண்ணங்கள் உலவுகின்றன. அது சாந்தி அடையுமா, ஆவியாய் அலையுமா, பேய் பிடித்து திரியுமா, சொர்க்கம் அல்லது நரகம் செல்லுமா போன்றவை உயிர் உள்ளவர் மனதில் எழும்.
திருமூலர் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கலாம்.
பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன்று இல்லாமையும் பேருல காமே--திருமந்திரம்----2084
திருமூலர் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கலாம்.
பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன்று இல்லாமையும் பேருல காமே--திருமந்திரம்----2084
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum