ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 Poll_c10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 Poll_m10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 Poll_c10 
VENKUSADAS
 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 Poll_c10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 Poll_m10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!!

+8
விமந்தனி
krishnaamma
யினியவன்
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
பாலாஜி
கார்த்திக் செயராம்
ayyasamy ram
12 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 Empty பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!!

Post by ayyasamy ram Sat Feb 20, 2016 12:13 pm

First topic message reminder :

-
பந்தியில் சாப்பிட்டபின் கையிலே மை அடையாளம்...!
ஏன் அப்படி?
-
தேர்தல் அதிகாரி விட்டு கல்யாணமாச்சே...!!
-
--------------------------------------
-
என்னதான் பணக்காரியா இருந்தாலும் இந்த பானு
ரொம்பத்தான் பந்தா பண்ணுறா...!
-
என்ன ஆச்சு?
-
புடவைக்கெல்லாம் கஞ்சிக்குப் பதிலாக காம்ப்ளான்தான்
போடுவாளாம்...!
-
------------------------------
-
சினிமாதான் எனக்கு சோறு போடுது...!
-
அப்ப குழம்பு யாரு ஊத்தறா?
-
டி.வி.சீரியல்..!
-
-------------------------------
-
ஏண்டா...ஃபைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சே?
-
நீங்கதானேப்பா, இந்த வயசுல ஓடி ஓடி சம்பாதிக்கணும்னு
சொன்னீங்க>..1
-
--------------------------------------------
-
கைதிங்க எல்லாம் என்ன விளையாட்டு விளையாடுறாங்க?
-
கொலை கொலையா முந்திரிக்கா...!
-
----------------------------------------------
படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 Empty Re: பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!!

Post by krishnaamma Sat Feb 20, 2016 10:34 pm

ஜாஹீதாபானு wrote:ஹா ஹா ஹா அருமை

என்னைப் பத்தி தான் எழுதி இருக்குனு இந்த பதிவுக்கு எல்லோரும் வருவாங்க பாருங்க ராம் ஐயா புன்னகை

ஆமாம் பானு, இனியவனின் அடுத்த பதிவு என்று நினைத்து விட்டேன்புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 Empty Re: பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!!

Post by krishnaamma Sat Feb 20, 2016 10:36 pm

எல்லாமே சூப்பர் புன்னகை............... சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 Empty Re: பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!!

Post by விமந்தனி Sun Feb 21, 2016 4:35 am

ஜாஹீதாபானு wrote:ஹா ஹா ஹா அருமை

என்னைப் பத்தி தான் எழுதி இருக்குனு இந்த பதிவுக்கு எல்லோரும் வருவாங்க பாருங்க ராம் ஐயா புன்னகை
புன்னகை புன்னகை நானும் அப்படி நினைத்து தான் வந்தேன் பானு. சூப்பருங்க மகிழ்ச்சி

 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 Empty Re: பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!!

Post by விமந்தனி Sun Feb 21, 2016 4:37 am

ayyasamy ram wrote:அப்படின்னா இந்த பானுவா இருக்கலாம்...!!
-
 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 Xc4OtsfpR7ehyuWc4P9Z+Banu17
இது யாரு...? எந்த படத்தின் நாயகி..?

 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 Empty Re: பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!!

Post by K.Senthil kumar Sun Feb 21, 2016 5:37 am

நகைச்சுவைகள் அருமை.......  பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 3838410834 சூப்பருங்க சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 Empty Re: பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!!

Post by T.N.Balasubramanian Sun Feb 21, 2016 6:51 am

பானு ரொம்ப பந்தா பண்ணறா !

இவ்வளவு நாள் வடதானே பண்ணிட்டு இருந்தாங்க !

இப்போ பந்தா பண்ணறாங்களா   ?
 
அப்போ அதற்கு பெயர் போண்டா !!

இல்லையா , ஐயோ கிரிக்கெட்   பந்தா !!  கிரிக்கெட்டுக்கே சோதனை காலமா ?
அதுவும் ரொம்பவே பண்ணறாங்களா ? ஏற்றுமதியா !!

அங்கே என்னங்கே கூட்டமா ரொம்ப பேர் ஓடிப்போயிண்டு இருக்காகா ?
அஸ்வின் ரவிச்சந்திரன் , இஷாந்த் சர்மா ,ரைனா ,புவனேஷ் , நில்லுங்க நில்லுங்க  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 Empty Re: பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!!

Post by ஜாஹீதாபானு Mon Feb 22, 2016 4:29 pm

யினியவன் wrote:நம்ம பானுவாவது பந்தா பன்னுறதாவது!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1194794

நன்றி அன்பு மலர்

அதானே நானே ஷாக்காயிட்டேன் தலைப்பு பார்த்து....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 Empty Re: பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!!

Post by ஜாஹீதாபானு Mon Feb 22, 2016 4:30 pm

T.N.Balasubramanian wrote:பானு ரொம்ப பந்தா பண்ணறா !

இவ்வளவு நாள் வடதானே பண்ணிட்டு இருந்தாங்க !

இப்போ பந்தா பண்ணறாங்களா   ?
 
அப்போ அதற்கு பெயர் போண்டா !!

இல்லையா , ஐயோ கிரிக்கெட்   பந்தா !!  கிரிக்கெட்டுக்கே சோதனை காலமா ?
அதுவும் ரொம்பவே பண்ணறாங்களா ? ஏற்றுமதியா !!

அங்கே என்னங்கே கூட்டமா ரொம்ப பேர் ஓடிப்போயிண்டு இருக்காகா ?
அஸ்வின் ரவிச்சந்திரன் , இஷாந்த் சர்மா ,ரைனா ,புவனேஷ் , நில்லுங்க நில்லுங்க  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194854

ஐயா ஆன்லைன்ல புக் செய்தா தான் கிடைக்கும் இந்தப் பொருள்.ஜாலிஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 Empty Re: பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!!

Post by M.M.SENTHIL Mon Feb 22, 2016 5:00 pm

புன்னகை புன்னகை புன்னகை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 Empty Re: பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!!

Post by T.N.Balasubramanian Mon Feb 22, 2016 6:03 pm

ஆன் லைனில் புக் பண்ணினாலும்
பெண் லயன் (lion ) தயாரிப்பாச்சே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 2 Empty Re: பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum