ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

+2
ராஜா
ayyasamy ram
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்! - Page 2 Empty பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by ayyasamy ram Sat Feb 20, 2016 6:08 am

First topic message reminder :

பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்! - Page 2 LsCgZjCrQChOoGygeDuK+cinemaexpress2
-
36 ஆண்டுகாலமாக தொடந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ்
இதழ், தனது நீண்ட நெடிய பயணத்தை 2016, பிப்ரவரி 16-29
இதழோடு நிறுத்திக் கொண்டுள்ளது.

1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் நாள் சினிமா எக்ஸ்பிரஸின்
முதல் இதழ் வெளிவந்தது. அந்த இதழை அப்போதைய
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.

ஒரு லட்சம் பிரதிகள் விற்ற முதல் சினிமா பத்திரிகை என்கிற
பெருமை சினிமா எக்ஸ்பிரஸுக்கு மட்டுமே உண்டு.
தேசிய விருதுக்கு நிகராகக் கலைஞர்கள் சினிமா எக்ஸ்பிரஸ்
விருதுக்கு மதிப்பு அளித்தார்கள்.

————————–
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்! - Page 2 Empty Re: பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by ayyasamy ram Mon Feb 22, 2016 12:50 pm

இந்த இதழில் வந்த ஒரு செய்தி
--------------------------------------
பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்! - Page 2 F9QIeUH9TVWJSWb1V8WB+8.jayalalitha
-
அது ஒரு காதல் காட்சி.
ஜெயலலிதா பிரபல நட்சத்திர நடிகையாகாமல் இருந்த
காலத்தில் நடித்துவந்த ஒரு படத்துக்காகப் படப்பிடிப்பு
நடந்துகொண்டு இருந்தது.
-
அவரது காதலராக இணைந்து நடித்துவந்த நடிகர்,
ஜெயலலிதாவைவிடப் பிரபலமாக இருந்தார். இரவு நேரத்தில்
படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கையில், சிறிது நேர
ஓய்வின்போது ஜெயலலிதா படப்பிடிப்பு அறையைவிட்டு
வெளியே வந்து தன் அன்னை சந்தியாவிடம், அம்மா அவர்
(ஹீரோ) குடித்துவிட்டு வந்திருக்கிறார். ஒரே வாடை!
பார்வையே சரியாக இல்லை! என்று சொல்லி முணுமுணுத்தார்.
-
சிறிது நேரம் சும்மா இருந்துவிட்டு ஜெயலலிதாவின் தாயார்
மெல்லத் தன் மகளிடம் சொன்னார் –

‘டிரிங்க் சாப்பிட்டுவிட்டு நடிக்க எப்படி வரலாம் என்று அவரை
நீயோ நானோ கேட்க முடியாது. அவருடன் தகராறு செய்து
கொண்டு நடிக்காமல் வீட்டுக்குப் போய்விடுகிற அளவுக்கு
இன்னும் நீ பிரபலம் ஆகவில்லை. ஆகவே, எப்படியாவது சகித்துக்
கொண்டு நடித்துவிடு. முகத்தை மட்டும் அதிகமாக அவரது கைகளில்
சிக்காமல் அப்படியும் இப்படியுமாக புரட்டி நடி. கைவிரல் நகத்தினால்
ஒருவேளை அவர் உன் முகத்தைக் கீறிவிட்டால், முக லட்சணம் கெட்டு
விடும். ஒரு நடிகை முக்கியமாகக் காப்பாற்ற வேண்டியது முகம்தான்’.
அப்படியே அம்மாவின் அறிவுரை கேட்டு நடித்து முடித்தார் ஜெயலலிதா.
-
அந்த நடிகர் யார், படத்தின் பெயர் என்ன என்று நான் சொல்லப்
போவது இல்லை. தன் மகள் ஜெயலலிதாவுக்கு அவரது அன்னை
சந்திரா எப்படியெல்லாம் உறுதுணையாக இருந்து அறிவுரை புகட்டி
உதவினார் என்பதுதான் முக்கியம்.
-

- ஜே
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்! - Page 2 Empty Re: பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by ayyasamy ram Mon Feb 22, 2016 12:53 pm

பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி
---------
பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்! - Page 2 K2DSOxZMQDmfYdhbKHKM+post-6151-1207983694
-
பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்! - Page 2 NNXgCKZyTWaC8B0YOqdy+ANJALi_2
-
பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்! - Page 2 ZvILPyMsQXygsbmYTCYu+14THANJALIDEVI_1719617e
-
படங்கள்: இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்! - Page 2 Empty Re: பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by ayyasamy ram Mon Feb 22, 2016 1:00 pm

சினிமா எக்ஸ்பிரஸில் வந்த புகைப்படங்கள்
-
பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்! - Page 2 Dq1qvyvcSBmOuQjOEFgM+6.seema
-
சீமா
-----
இன்ஷூர் செய்யப்பட வேண்டிய உதடுகள்.
கேமராவுக்கு முன் நடுங்காத தொடைகள்.
-
பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்! - Page 2 2gzi4SDgQD2RYqB1F5IJ+6.sridevi
-
ஸ்ரீதேவி
-
பேபியாகப் படங்களில் தோன்றி ஹேப்பியாக இருக்கும் குமாரி.
-
பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்! - Page 2 KOcbM9tHRkSyzrlphjlO+6.manorama
-
மனோரமா
-
ஒப்பாரி வைப்பதிலும் ஒய்யாரி.
-
நன்றி- தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்! - Page 2 Empty Re: பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by T.N.Balasubramanian Mon Feb 22, 2016 3:02 pm

[quote="T.N.Balasubramanian"]
ayyasamy ram wrote:பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்! - Page 2 LsCgZjCrQChOoGygeDuK+cinemaexpress2
-

இறுதி  அஞ்சலியோ ,a ram !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194980


சிலேடை என நினைத்து நான் பின்னூட்டம் இட ,
வேறொருவராக இருந்திருந்தால் , உடைப்பட்ட மூக்காகி விடக்கூடாது
என்கிற எச்சரிக்கையின் விளைவுதான் , அந்த கேள்வி. நன்றி ram

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்! - Page 2 Empty Re: பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum