புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
3 Posts - 3%
Manimegala
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
2 Posts - 2%
prajai
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
401 Posts - 48%
heezulia
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
28 Posts - 3%
prajai
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்திய ஒழுக்கம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 18, 2009 5:11 pm

பல் தேய்த்தல்
இல்லறவாசிகள் - வேம்பு, ஆலம்விழுது, கருவேல், மா, நாவல், அசோகு, குச்சிகளை பயன்படுத்தலாம்.

துறவிகள் - நொச்சி, புங்கு, மருது, ஆயில், கருங்காலி, பெருவாகை, பெருங்குமிழ் பயன்படுத்தலாம்.

மிருதுவான ஈறுகளையும், வாய் புண்களையும் உடையவர்கள் வேப்பங்கொழுந்து, திரிபலை பொடியால் பல் துலக்கலாம்.

அசீரணம், நாவறட்சி, கண்ணோய், வாந்தி இவைகளால் துன்புறுபவர்கள் இலவங்கம், சீரகம் இவைகளை வறுத்து இடித்துச் சிறிது உப்புச் சேர்த்து பொடித்து பல் தேய்க்கலாம்.

சுரம், காசம், வாந்தி, தலைவலி, மார்வலி உள்ளவர்கள் ஓமத்தைப் பொன்னிறமாக வறுத்துச் சூரணஞ் செய்து அத்துடன் உப்பு, காய்ச்சுக்கட்டி, மாசிக்காய், இலவங்கம், இலவங்கப்பட்டை, மிளகு சேர்த்து பல் தேய்க்கலாம்.

உடற் பயிற்சி
1.உடலுக்கு வன்மையையும், மனதிற்கு இன்பத்தையும் உண்டாக்க உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
2.பயிற்சிகளை தினந்தோறும் குறித்த காலத்தில் முறைப்படி செய்ய வேண்டும்.
3.உணவு உட்கொள்ளாமல் இருக்கும்போதும், உணவு உண்ட பின்பும், உடனே பயிற்சியினை மேற்கொள்ளக் கூடாது.
4.உடலில் உணவு சீரணம் அடைந்த பிறகு தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதற்கு காலையும், மாலையுமே ஆகும். இருப்பினும் காலையெ சிறந்த நேரமாகும்.

பயிற்சியின் பலன்கள்
1.இரத்த ஓட்டம் அதிகப்படும்.
2.மலினங்கள் வெளியேறும், உடல் இலேசாகும்.
3.கொழுப்பு கரையும்.
4.குடலிலிருக்கும் மலினங்கள் வெளிப்படும். மலச்சிக்கல் தீரும்.
5.தளர்ந்த உடல் இறுகும்.
6.யோக பயிற்சிகளை முறையொடு பழகி வந்தால், முற்கூறிய நன்மைகள் உண்டாவது மட்டுமல்லாமல், பல தீரா வியாதிகளும் நீங்குமென்றும், உள் உறுப்புக்கள், கோசங்கள் நல்ல நிலைமையைப் பெற்று மன அமைதியும், ஆயுள் பெருக்கமும் ஏற்படும் என்றும் யோக நூல்கள் கூறுகின்றன.

நீராடல்
1.காலையில் குளித்தலே சிறந்தது.
2.இளம் வெந்நீரில் குளிப்பதே நன்று.
3.பஞ்சகற்ப விதிப்படி கஸ்தூரி மஞ்சள் + மிளகு + வேப்பம் வித்து கடுக்காய்த் தோல் + நெல்லிப் பருப்பு பாலில் கொதிக்க வைத்து சிரசில் தேய்த்து தலை முழுகி வரவும்.
4.எண்ணெய் மற்றும் உயர்ந்த தைலங்கள் தேய்த்து வாரம் இரு முறை குளித்து வர வேண்டும்.

ஆடை ஆபரணங்கள்
1.மனிதர்களுக்கு உணவும், உடையும் முக்கியமாகும்.
2.செந்நிற ஆடை - தவத்தின் ஆற்றலையும் இயக்கத்தையும் போற்றவும்.
3.வெண்ணிற ஆடை - ஞானத்தின் திரு அடையாளம்.
4.கருப்பு ஆடை – துக்கத்திற்கு அணிய வேண்டும்.

உயர்ந்த பட்டாடையினால் பைத்தியம், சிலேத்துமம் விலகும். மனக்களிப்பு, ஞானம், வியர்வை, உடல் ஒளி உண்டாகும்.

வெண்பட்டாடையினால் மிகக் காய்ச்சலும், குளிரும், வாத நோயும் போகும், மாதர் வசியமும், வனப்பும் உண்டாகும், வியர்வை விலகும், திருமகள் நோக்கு, வனப்பு, மகிழ்ச்சி அறிவு, பலம் உண்டாகும்.

பட்டு, கம்பளி, பஞ்சு குளிர் காலங்களில் பயன்படுத்தலாம்.

ஆபரணம்
1.முத்து, மரகதம் - சத்துவ குணத்தையும்
2.நீலம் - தமோ குணத்தையும்
3.மாணிக்கம் பவழம், புட்பராகம், வைரம், கோமேதகம், வைடூரியம் - இராசச குணத்தையும் உடையது.

ஆபரணங்களும், நவக்கோள்களுக்கும் உள்ள தொடர்பு

ஞாயிறுக்கு - மாணிக்கம்
திங்கள் - முத்து
செவ்வாய் - பவழம்
புதன் - மரகதம்
வியாழன் - புஷ்பராகம்
வெள்ளி - வைரம்
சனி - நீலம்
இராகு - கோமேதகம்
கேது - வைடூரியம்

ஒருவன் பிறக்கும் போது இக்கோள்கள் 9-ம் நன்மை பயக்கும்படி அமைந்திருந்தால், எங்ஙனம் அவனுக்கு ஆயுள்ள மட்டும் இன்ப வாழ்க்கை எய்துமோ, அங்ஙனமே இம்மணிகளுள் நிறம், உருவம், ஒளி, நிறம், இவைகளில் குற்றமில்லாதவைகளைத் தேர்ந்து பொருத்தமாக அணிகளில் அமைத்து அணிந்தால், நற்பயனும், சுகவாழ்க்கையும் உண்டாகும் எனக் கருதப்படுகிறது. இவையில் குற்றம் இருந்தால் கேடுகள் விளையும்.

மருத்துவ பயன்
1.கோமேதகத்தை அணிந்தால் புத்தி, ஆயுள் விருத்தி அடைந்து கபமும், தசையைப் பற்றிய தோடங்கள் நீங்கும்.
2.சங்கினால் செய்த மோதிரத்தை வலது கைவிரலில் அணிந்து, முகம் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.
3.தாளக ஈயத்தினால் செய்யப்பட்ட மோதிரத்தை இடது கைவிரலில் அணிந்தால் மூலம் தீரும்.
4.இரச மணியை அணிந்தால் சகல சித்திகளும் உண்டாகும்.
5.நுவமணிகளை கீழ் குறிப்பிட்டுள்ள திசைகளில் நிறுத்தி முறைப்படி வணங்கினால் சித்தி அடையலாம்.

மாணிக்கத்தை நடுவில் நிறுத்தி
முத்து - கிழக்கு
வைடூரியம் - தென்கிழக்கு
வைரம் - தெற்கு
மரகதம் - தென்மேற்கு
கோமேதகம் - மேற்கு
பவழம் - வடமேற்கு
நீலம் - வடக்கு
புஷ்பராகம் - வடகிழக்கு

உணவு
முத்தாதுக்களும், சப்த தாதுக்களும், மலங்களும் (மலம், சிறுநீர், வியர்வை) உடலுக்கு ஆதாரமாய் இருக்கின்றன. இவைகளுக்கு குற்றம் ஏற்பட்டால் தான் பல நோய்கள் உண்டாகும். இக்குற்றங்கள் அநேகமாக உணவினால் உண்டாகின்றன.

உயிர் ஒன்றிய உடலை வளர்க்கவும், காக்கவும், பலத் தொழில்களைப் புரியவும், சப்த தாதுக்களுக்கு உண்டாகும் சேதங்களைப் புதுப்பிக்கவும் அறுசுவை உணவு அவசியமாகும்.

அறுசுவை
துவர்ப்பு சுவை - ஆற்றலும்
கார்ப்பு - வீரம்
இனிப்பு - வளம்
உவர்ப்பு - தெளிவு
கைப்பு - மென்மை
புளிப்பு - இனிமை ஏற்படுத்தும்



-- IT-Dept, WCSC

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக