புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் ..
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
கடுக்கு முடுக்கு காதல் (திரி இரண்டு)
வயல்வெளி எங்கும்
வளமாய் இருக்க
அங்கம் அசைத்து
அழகுடன் வந்து
தங்கம் செய்வாய்
தஞ்சை நிலத்தில்....!!
தரணி முடிந்தால்
தஞ்சம் புகவே
வங்கம் தொடுவாய்
வண்ண பொன்னி...!!
வடு கொண்டு இருக்கும்
வறண்ட நிலத்தை
ஒரு நொடி பாராய்
ஓடும் நதியே ...!!
உணதினை அதுக்கு
ஒதுக்கி கொடுக்கும்
உளம் கொண்ட மனதே
உதவும் கொடையே...!!
மதிகொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
உரைமொழி உணர்ந்தோர்
உரக்க உரைப்பீர் ..!!
மரத்தினில் இருக்கும்
மாங்கனி நிலையோ
சுவையுடன் மனமும்
சுந்தர அழகும்
இணைந்த பவளம்
இனிய பழமே...!!
பண்புடன் உண்போர்
பறித்து உண்ண
இடமதை கொடுப்பேன்
இனிமையும் கொடுப்பேன்..!!
பனம்பழம் உண்டு
பசியதை போக்கும்
பன்றி உனக்கோ
மனிதர் உண்ணும்
மணியது போன்ற
மாங்கனி எதற்கோ..!!
குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
மனதில் பட்டோர்
மறுமொழி சொல்வீர்..!!
நாற்றுக்கு ஊட்டும்
நலமது எருவே
நன்றாய் கேட்டு
நன்முகம் நவில்வாய் ..!!
அருகில் அமர்ந்து
அழகாய் கவர்ந்து
எருவை ஏற்றி
எழுச்சி பெருக்கும்
இனம் அந்த களை நான்..!!
மதிகொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
இம்மொழி தெரிந்தோர்
இயம்புதல் நன்றே..!!
தென்னங்குலையின்
தேன்சொட்டும் இளநீர்
திருடி பருக
தினம்தினம் எண்ணி
மனம் கொண்ட(ற) மரநாய்
உரியோர் உறங்க
உறமதை கொண்டு
மரத்தினில் ஏறி
உரிமட்டை விளக்கி
உரிவது நன்றோ...!!
குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
தெரிந்தோர் சொல்வீர்
திடம் கொண்டவரே..!!
பருத்தி செடியின்
பயனது தெரியும்
பதம் கொண்ட விதையை
தவமாய் எடுத்து
நிலத்தினில் ஊன்றி
நிதம் அதை காத்து
உழைப்பினை கொடுப்பர்
உரமிட்டு வளர்ப்பர்
விதைத்தவர் அணிய
விதி என்ன உண்டோ...!!
மதி கொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
விவரம் அறிந்தோர்
விளக்கம் சொல்வீர்
தண்டில் எரி
தளிரை தின்று
பூவில் தஞ்சம்
புகுந்திடும் புழுவே..!!
வண்டே அறிய
வழியது தெரிய
புன்னகை மணத்தை
பூவது வீச
புழுவதை தவறாய்
புரிந்தது நன்றோ..!!
குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
புரிந்தோர் சொல்வீர்
பொருப்புடையவரே..!!
இளங்கதிர் எழுப்பி
இருளை விளக்கும்
கதிரவன் கருணை
காண்போர் அனைவர்
கணக்கின்றி பெறுவர்..!!
வருகை தந்து
வளத்தை கொடுக்கும்
வன்மனம் இல்லா
கதிரவன் கதிரில்
வஞ்சனை உண்டோ..!!
மதிகொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
வரிமொழி சொல்வீர்
வள மனதவரே..!!
விண்ணில் இருக்கும்
விண்மீன் அதனை
விடம் கொண்டு முளைத்த
வெண்ணிற காளான்
விரும்பி பார்த்தால்
விழுமோ விண்மீன்..!!
குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
விளக்கம் புரிந்தோர்
வினவுதல் நன்றே .!!
சுவைபட எழுத
சூத்திரம் வகுத்தே
கருத்தினை வைத்து
கவிதை உரைத்தேன்
மறைபொருள் உணர்ந்தோர்
மனதில் ரசித்து
மறுமொழி பதித்து –என்
மானம் காப்பீர்...!!
கே.செந்தில்குமார் ..
வயல்வெளி எங்கும்
வளமாய் இருக்க
அங்கம் அசைத்து
அழகுடன் வந்து
தங்கம் செய்வாய்
தஞ்சை நிலத்தில்....!!
தரணி முடிந்தால்
தஞ்சம் புகவே
வங்கம் தொடுவாய்
வண்ண பொன்னி...!!
வடு கொண்டு இருக்கும்
வறண்ட நிலத்தை
ஒரு நொடி பாராய்
ஓடும் நதியே ...!!
உணதினை அதுக்கு
ஒதுக்கி கொடுக்கும்
உளம் கொண்ட மனதே
உதவும் கொடையே...!!
மதிகொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
உரைமொழி உணர்ந்தோர்
உரக்க உரைப்பீர் ..!!
மரத்தினில் இருக்கும்
மாங்கனி நிலையோ
சுவையுடன் மனமும்
சுந்தர அழகும்
இணைந்த பவளம்
இனிய பழமே...!!
பண்புடன் உண்போர்
பறித்து உண்ண
இடமதை கொடுப்பேன்
இனிமையும் கொடுப்பேன்..!!
பனம்பழம் உண்டு
பசியதை போக்கும்
பன்றி உனக்கோ
மனிதர் உண்ணும்
மணியது போன்ற
மாங்கனி எதற்கோ..!!
குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
மனதில் பட்டோர்
மறுமொழி சொல்வீர்..!!
நாற்றுக்கு ஊட்டும்
நலமது எருவே
நன்றாய் கேட்டு
நன்முகம் நவில்வாய் ..!!
அருகில் அமர்ந்து
அழகாய் கவர்ந்து
எருவை ஏற்றி
எழுச்சி பெருக்கும்
இனம் அந்த களை நான்..!!
மதிகொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
இம்மொழி தெரிந்தோர்
இயம்புதல் நன்றே..!!
தென்னங்குலையின்
தேன்சொட்டும் இளநீர்
திருடி பருக
தினம்தினம் எண்ணி
மனம் கொண்ட(ற) மரநாய்
உரியோர் உறங்க
உறமதை கொண்டு
மரத்தினில் ஏறி
உரிமட்டை விளக்கி
உரிவது நன்றோ...!!
குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
தெரிந்தோர் சொல்வீர்
திடம் கொண்டவரே..!!
பருத்தி செடியின்
பயனது தெரியும்
பதம் கொண்ட விதையை
தவமாய் எடுத்து
நிலத்தினில் ஊன்றி
நிதம் அதை காத்து
உழைப்பினை கொடுப்பர்
உரமிட்டு வளர்ப்பர்
விதைத்தவர் அணிய
விதி என்ன உண்டோ...!!
மதி கொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
விவரம் அறிந்தோர்
விளக்கம் சொல்வீர்
தண்டில் எரி
தளிரை தின்று
பூவில் தஞ்சம்
புகுந்திடும் புழுவே..!!
வண்டே அறிய
வழியது தெரிய
புன்னகை மணத்தை
பூவது வீச
புழுவதை தவறாய்
புரிந்தது நன்றோ..!!
குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
புரிந்தோர் சொல்வீர்
பொருப்புடையவரே..!!
இளங்கதிர் எழுப்பி
இருளை விளக்கும்
கதிரவன் கருணை
காண்போர் அனைவர்
கணக்கின்றி பெறுவர்..!!
வருகை தந்து
வளத்தை கொடுக்கும்
வன்மனம் இல்லா
கதிரவன் கதிரில்
வஞ்சனை உண்டோ..!!
மதிகொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
வரிமொழி சொல்வீர்
வள மனதவரே..!!
விண்ணில் இருக்கும்
விண்மீன் அதனை
விடம் கொண்டு முளைத்த
வெண்ணிற காளான்
விரும்பி பார்த்தால்
விழுமோ விண்மீன்..!!
குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
விளக்கம் புரிந்தோர்
வினவுதல் நன்றே .!!
சுவைபட எழுத
சூத்திரம் வகுத்தே
கருத்தினை வைத்து
கவிதை உரைத்தேன்
மறைபொருள் உணர்ந்தோர்
மனதில் ரசித்து
மறுமொழி பதித்து –என்
மானம் காப்பீர்...!!
கே.செந்தில்குமார் ..
மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மதித் தென்னை மறுமொழி இட கேட்டவரே
களை மிகு கவிதை கொடுத்தீர்
தஞ்சம் புகுந்ததே நெஞ்சம் முழுதும்
பஞ்சம் போக்கும் பொன்னியின் புதல்வன் நான்
ரமணியன்
களை மிகு கவிதை கொடுத்தீர்
தஞ்சம் புகுந்ததே நெஞ்சம் முழுதும்
பஞ்சம் போக்கும் பொன்னியின் புதல்வன் நான்
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லா இருக்கு செந்தில்; இரண்டுமே
.
.
.
..
..
கவிதை + பின்னூட்டம் இடவேண்டும் என்கிற வேண்டுகோள்
.
.
.
..
..
கவிதை + பின்னூட்டம் இடவேண்டும் என்கிற வேண்டுகோள்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
படிக்கவேண்டாம் என்று சொன்னதினால் படிக்கவில்லை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1194144M.Jagadeesan wrote:படிக்கவேண்டாம் என்று சொன்னதினால் படிக்கவில்லை !
ஹா..ஹா..ஹா.... அப்படி எதிர்மறையாக போட்டால் எல்லோரும் உள்ளே வருவார்கள் என்று செய்திருக்கிறார் செந்தில் .......எனவே, அவர் போட்ட 3 ம் நல்லா இருக்கு என்று நான் பின்னூட்டம் போட்டிருக்கணும் ஐயா .தவறாக 2 என்று போட்டுவிட்டேன்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நன்றாக உள்ளது தோழரே...கவிதையை காணவில்லையே என யோசித்தேன்.. பதிவு செய்து விட்டீர்கள். நண்பரை காணவில்லையே..
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1194123T.N.Balasubramanian wrote:மதித் தென்னை மறுமொழி இட கேட்டவரே
களை மிகு கவிதை கொடுத்தீர்
தஞ்சம் புகுந்ததே நெஞ்சம் முழுதும்
பஞ்சம் போக்கும் பொன்னியின் புதல்வன் நான்
ரமணியன்
பொன்னியின் புதல்வர்
புகழுரை படித்தேன் –என்னை
புனரமைக்கும் முயற்ச்சியில்
புது அடி எடுத்தேன்
மறுமொழி பதித்து மானம் காத்த
மாம்பலத்து மணிமனிதர் –என்
மனது மாமனிதருக்கு நன்றி நன்றி ......
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1194140krishnaamma wrote:நல்லா இருக்கு செந்தில்; இரண்டுமே
.
.
.
..
..
கவிதை + பின்னூட்டம் இடவேண்டும் என்கிற வேண்டுகோள்
மிகவும் நன்றி அம்மா ........
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2