புதிய பதிவுகள்
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 12:42
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 10:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 22:15
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:53
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:49
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:25
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:23
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:21
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:19
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 17:21
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:37
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:34
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed 6 Nov 2024 - 16:23
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed 6 Nov 2024 - 16:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி
புதுடில்லி : பனாரஸ் இந்து பல்கலை., அளிக்கவுள்ள கவுரவ டாக்டர் பட்டத்தை, தனது கொள்கையின் காரணமாக பிரதமர் மோடி ஏற்க மறுத்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது : உ.பி., மாநிலம் வாராணசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வரும் 22ம் தேதி(பிப்.,22) நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளிக்கிறார். இவ் விழாவில் மோடியின் சேவை, நிர்வாகம், சீர்திருத்தம் ஆகியயவற்றை பாராட்டி, அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலை., நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் பல்கலையின் கோரிக்கையை ஏற்க பிரதமர் மோடி மறுத்துள்ளார். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2014ம் ஆண்டில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது, லூசியானாவிலுள்ள ஒரு பல்கலைக்கழகம், முன்வந்து அளித்த கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க மோடி மறுத்திருந்தார். இதேபோல், குஜராத் முதல்வராக பதவி வகித்த போதும், பல்வேறு பல்கலைக்கழகங்கள் அளித்த டாக்டர் பட்டங்களையும் அவர் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுக் கொள்வதில்லை' என்ற மோடியின் கொள்கைப் பிடிப்பின் காரணமாகவே அவர் டாக்டர் பட்டங்களை மறுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி தினமலர்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பழைய செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது .
சக்கரவர்த்தி ராஜகோபாலசாரியாருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப் பட்டது .
அவர் தலைமை தாங்கும் பிறிதொரு விழாவிற்கு, டாக்டர் ராஜகோபாலாச்சாரியர் என்று அச்சடித்த
அழைப்பிதை அவர் ஒப்புதலுக்கு வைக்கப் பட்டது .
ஓகே பண்ணி இருந்த அழைப்பிதழில் , டாக்டர் என்ற வார்த்தையை மட்டுமே நீக்கி இருந்தார் .
கெளரவ டாக்டர் பட்டம் போட்டுக் கொள்வதற்கு தரப்பட்டது அல்ல .
விளிக்கும் போது கூறலாமே தவிர , அச்சில் வரக்கூடாது ,அதுதான் முறை என்றார்.
இப்போதைய அரசியல் வாதிகள் , 10 பல்கலை கழகங்களை தனக்கு பட்டம் கொடுக்க சொல்லி ,
தன் பெயருக்கு முன்னால் 10 முறை போட்டுக் கொள்ளும் பன்னாடைகள் .

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல முடிவு.
(சின்ன வயசில இவரை யாரோ ஒரு டாக்டர் பயமுறுத்தி இருப்பாரோ?)
(சின்ன வயசில இவரை யாரோ ஒரு டாக்டர் பயமுறுத்தி இருப்பாரோ?)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1194552ஜாஹீதாபானு wrote:அத வாங்கி வச்சு என்ன பண்ண முடியும் ஊர் சுத்தவா முடியும் .....
என்னக் கேள்வி கேட்டுட்டே !!
இது மாதிரி ஒருவர் முன்பொரு முறை கேள்வி கேட்டதற்கு ,
கொலையுண்டாரோ காணாமல் போனாரோ
ஞாபகத்தில் உதயமாகவில்லை .
சிதம்பர ரகசியம் என்கின்றனர் .
ரமணின்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1194575T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1194552ஜாஹீதாபானு wrote:அத வாங்கி வச்சு என்ன பண்ண முடியும் ஊர் சுத்தவா முடியும் .....
என்னக் கேள்வி கேட்டுட்டே !!
இது மாதிரி ஒருவர் முன்பொரு முறை கேள்வி கேட்டதற்கு ,
கொலையுண்டாரோ காணாமல் போனாரோ
ஞாபகத்தில் உதயமாகவில்லை .
சிதம்பர ரகசியம் என்கின்றனர் .
ரமணின்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அது இல்லாமலே ஊர் சுத்துறாரேஜாஹீதாபானு wrote:அத வாங்கி வச்சு என்ன பண்ண முடியும் ஊர் சுத்தவா முடியும் .....
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1194586யினியவன் wrote:அது இல்லாமலே ஊர் சுத்துறாரேஜாஹீதாபானு wrote:அத வாங்கி வச்சு என்ன பண்ண முடியும் ஊர் சுத்தவா முடியும் .....
எதாச்சும் அதனால பிரயோசனம் இருந்தா வாங்கிப்பார் .
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மோடியின் முடிவு சரியானதுதான் . டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு அவர் என்ன சாதித்துவிட்டார் ? பட்டத்தை மறுத்ததன் மூலம் , நம் மதிப்பில் மோடி உயர்ந்துவிட்டார் !
STICKER கலாசாரத்திற்கு அடிமையானவர்கள் இதைக் கவனிக்கவேண்டும் .
STICKER கலாசாரத்திற்கு அடிமையானவர்கள் இதைக் கவனிக்கவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த சச்சின்
» மிகப்பெரிய ஹீரோ: கவுரவ டாக்டர் பட்டத்தை ஆனந்த் ஏற்க வேண்டும்; அபினவ் பிந்த்ரா கருத்து
» விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர் மோடி !
» இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!
» நடிகர் ஷாருக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: ஹைதராபாத் உருது பல்கலை வழங்கியது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1