புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவசாயிகள் தற்கொலை ஃபேஷனாகிவிட்டது! பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை
Page 1 of 1 •
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தற்போது ஃபேஷனாகிவிட்டது என்று பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
உயிரிழந்த விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு வழங்குவதில் மாநிலங்களிடையே போட்டி நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் நலனில் அக்கறையில்லாமல் மத்திய பாஜக அரசு பொறுப்பின்றி செயல்படுவதாகவும் அக்கட்சி விமர்சித்துள்ளது.
-
மகாராஷ்டிரத்தில் கடந்த ஒன்றரை மாதத்துக்குள் 124 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அந்த மாநில அரசு மும்பை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் தெரிவித்தது.
-
கடந்த ஆண்டில் மட்டும் மகாராஷ்டிரத்தில் 1,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. தேசியக் குற்றப் பதிவு ஆவணக் காப்பகத் தகவலின்படி, கடந்த 5 ஆண்டுகளில் 15,978 விவசாயிகள் மகாராஷ்டிரத்தில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளனர்.
-
விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை கேலி செய்து பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி கருத்து வெளியிட்டது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
மும்பை அருகே புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதுகுறித்து பேசியதாவது:
-
தற்கொலை செய்து கொண்ட அனைத்து விவசாயிகளும் வறுமை மற்றும் பட்டினி காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமாகவும், ஃபேஷனாகவும் ஆகிவிட்டது.
உயிரிழந்த விவசாயிகளுக்கு மகாராஷ்டிர அரசு இழப்பீடாக ரூ.5 லட்சம் கொடுத்தால், பக்கத்து மாநிலங்கள் போட்டி போட்டுக் கொண்டு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்குகின்றன என்றார் அவர்.
-
இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மும்பை நகரத் தலைவர் சஞ்சய் நிருபம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஷெட்டி இவ்வாறு கருத்து வெளியிட்டிருப்பது பாஜகவின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது என்று சஞ்சய் நிருபம் விமர்சித்துள்ளார்.
இதனிடையே, தாம் கூறிய கருத்தை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விட்டதாக கோபால் ஷெட்டி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
-
விவசாயிகள் தற்கொலை ஃபேஷனாகிவிட்டது என்று நான் கூறவில்லை. இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் மாநிலங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன என்றும் விவசாயிகள் தற்கொலைச் சம்பவங்களை ஒரே நாளில் நிறுத்த முடியாது என்றும் நான் தெரிவித்த கருத்து திரிக்கப்பட்டுவிட்டது என்றார் அவர்.
=
தினமணி

Similar topics
» வாக்களிக்க பணம்: கேஜரிவால் பேச்சால் சர்ச்சை
» பரம்பரை குடிகாரர்கள் யார்? பா.ஜ., மந்திரி பேச்சால் சர்ச்சை
» இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை
» தமிழக விவசாயிகள் தற்கொலை விவரம்- அதிரவைத்த ஆர்டிஐ பதில்!
» ஹிந்துக்கள் 4 குழந்தைகள் பெற வேண்டும்! : ஹரித்வார் மடாதிபதி பேச்சால் சர்ச்சை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1