ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல்

5 posters

Go down

திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Empty திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல்

Post by ayyasamy ram Fri 19 Feb 2016 - 8:11

திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கண்டிப்பாக கூட்டணி சேராது என்று, விஜயகாந்தை சந்தித்துப் பேசிய பிறகு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறினார்.

திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் YUjlbp39Q4KJM3MWXP2F+traffic_-_vijayaka_2742070f
-

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்தை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இன்று காலை 11 மணி அளவில் சந்தித்தார். அவர்கள் இருவரும் சுமார் 50 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் டிராபிக் ராமசாமி கூறியதாவது:

விஜயகாந்த் அழைப்பின் பேரில் அவரை சந்தித்தேன். தமிழகத்தில் சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு, மக்கள் மேம்பாடு என பல்வேறு அம்சங்கள் அடங்கிய அறிக்கையை தயார் செய்துள்ளேன். அதை விஜயகாந்திடம் அளித்தேன். அதுதொடர்பாகவும், தமிழக தேர்தல் நிலவரம் தொடர்பாகவும் பேசினோம். திராவிடக் கட்சிகளுடன் அவர் கண்டிப்பாக கூட்டணி வைக்க மாட்டார் என்பது அவரது பேச்சில் இருந்து தெரிகிறது. தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரப்போவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகமும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்துப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.
=
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Empty Re: திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல்

Post by T.N.Balasubramanian Fri 19 Feb 2016 - 10:30

பொறுத்து இருந்து பாருங்கள் !

காலம் காலமாக மக்களை ஏமாற்றும் களவாணிகள் கூட்டம் இந்த அரசியல்வாதிகள்

சிறந்த வி(பசாரிகள் )யாபாரிகள் .!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Empty Re: திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல்

Post by M.Jagadeesan Fri 19 Feb 2016 - 10:44

விஜயகாந்த் பா.ஜ.க. வுடனோ அல்லது மக்கள்நலக் கூட்டணியோடு சேர்ந்தாலோ வருகின்ற தேர்தலில் ஒரு இடம் கூடக் கிடைக்காது. அதற்குள்ள ஒரேவாய்ப்பு மஞ்சத் துண்டோடு சேருவதுதான் . கசப்பாகத்தான் இருக்கும் . என்ன செய்வது ! கசப்பான மருந்துதான் நோய் தீர்க்கும் மருந்து . இந்தத் தேர்தலில் சில இடங்களை வென்றால்தான் , அடுத்த தேர்தலில் முதல் அமைச்சர் ஆவதற்கான வாய்ப்பு கிடைக்கும். கட்சி தொண்டர்களும் உற்சாகமாக வேலை செய்வார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Empty Re: திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல்

Post by ayyasamy ram Fri 19 Feb 2016 - 10:54

ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையில்
ஐம்பது சதவிகிதம் வாக்குகளுக்கு மேல் பெற்றால்தான் தேர்தலில்
வெற்றி பெற்றவர் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்...!
-
தற்போதைய நடைமுறையில் மற்றவர்களை விட அதிக வாக்குகள்
பெற்றவர் வென்றவராகிறார்...!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Empty Re: திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல்

Post by M.Jagadeesan Fri 19 Feb 2016 - 11:14

நம் நாட்டில் உள்ள தேர்தல் முறையே தவறு . ஒரு கட்சிக்கு அது நின்ற தொகுதிகளில் கிடைத்த மொத்த வாக்குகளைக் கூட்டவேண்டும் . இதில் எந்தக் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததோ , அந்தக் கட்சியை ஆளும் கட்சியாக அறிவிக்கவேண்டும் . அடுத்து அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியை எதிர்க் கட்சியாக அறிவிக்கவேண்டும் . இதுதான் ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லது. இதற்கு விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்று பெயர் . இம்முறை ஜெர்மன் நாட்டில் உள்ளது .

இப்போதுள்ள நடைமுறைப்படி ஒரு கட்சி 234 இடங்களில் வென்றால் , சட்டசபையில் எதிர்க்கட்சியே இல்லாத ஒரு நிலை ஏற்படும் . அப்போது ஆளும் கட்சியின் ஊழல்களையும் , அடிக்கின்ற கூத்துகளையும் யாரும் தட்டிக் கேட்கமுடியாது .கடிவாளம் இல்லாத குதிரைபோல , ஆட்சியாளர்கள் கண்டபடி ஓடுவார்கள் .

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானும் கெடும் .

என்பது குறள்.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Empty Re: திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல்

Post by யினியவன் Fri 19 Feb 2016 - 12:45

இந்த முறை (பெரிய) அம்மாவை மாற்றுவதே பெரிய மாற்றம் - அது நிகழ வேண்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Empty Re: திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல்

Post by சிவனாசான் Fri 19 Feb 2016 - 19:22

எதிர் கடசியே இல்லை என்றபோதுதான் அவர்கள் கொண்டுவரும் திட்டங்களை தடை இடையூறு இன்றிகொண்டு வரமுடியும். எதிர்கட்சி எதிரிகட்சியாகத்தான் செயல்படும் நிலையை மன்றங்களில் குழாயடி சண்டை பைத்தியகார செயல்களை பார்த்துதானே வருகிறோம். எதிர்(ரி) கட்சி இல்லாத ஆட்சிதான் வேண்டும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Empty Re: திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல்

Post by சிவனாசான் Fri 19 Feb 2016 - 19:32

இடைத்தேர்தல் என ஒன்றுகூடவே கூடாது. வெற்றி பெற்றவருக்கு அடுத்த இடத்தில் உள்ளவரை அவருக்கு பிறகு தேர்தல் இன்றி தேர்வு செய்யும் நிலையினை கொண்டு வந்தால் நல்லது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Empty Re: திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum