புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_m10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10 
73 Posts - 77%
heezulia
எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_m10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_m10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_m10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_m10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10 
238 Posts - 76%
heezulia
எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_m10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_m10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_m10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10 
8 Posts - 3%
prajai
எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_m10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_m10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_m10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10 
3 Posts - 1%
Barushree
எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_m10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_m10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_m10எனக்கு தெரிந்த என்னை பற்றி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு தெரிந்த என்னை பற்றி

Page 1 of 2 1, 2  Next

rejeetharakan
rejeetharakan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 11/01/2016

Postrejeetharakan Mon Feb 22, 2016 3:44 pm

பெயர்: RAJEESH
சொந்த ஊர்: திரிச்சூர்.
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: Google அண்ணன் வழி காட்டினார்.
பொழுதுபோக்கு: Photography படித்தல் மற்றும் இசை கேட்டல்
தொழில்: மருந்தாளுனர் (Pharmacist )
மேலும் என்னைப் பற்றி: தாய் மொழியை விட தமிழை விரும்பும் ஒரு மலாயாளி நான். பிறந்து வளர்ந்தது ஊட்டியில். படித்தது தமிழ் வழியில். வேலை செய்வது துபாயில் நிறைய படித்துகொண்டிருந்தேன் (தமிழ் மலையாளம் மற்றும் ஆங்கிலம்) இப்பொழுது நேரக்குறைவு முடிவதில்லை. எப்போதாவது மனதுக்கு தோன்றுவதை எழுதுவேன். எங்கள் குடும்ப whatsapp குழுமத்தில் கதைகள் மற்றும் கவிதைகள் சொல்வதுண்டு.

ரஜீஷ் T T
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 22, 2016 3:49 pm

ம்ம்... நல்ல அறிமுகம் ராஜேஷ் புன்னகை.....உங்களுக்கு ஈகரை இன் அன்பு வரவேற்புகள் புன்னகை................. :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 22, 2016 4:01 pm

வாவ்.
ஆங்கிலம் ,தமிழ் . மலையாளம் அறிந்த , தமிழை விரும்பும் , துபாய்வாசி .
பெருமையாக உள்ளது .

தாரகன் என்ற பெயர் பார்த்ததுமே , நீங்கள் மலையாளியாக இருப்பீர்களோ
என்று சம்சயப்பட்டேன் . எண்டே குருவாயூரப்பன் ஸ்தலவாசி அன்றோ நீர் .

வாழ்த்துகள் ராஜேஷ்
இன்னுமொரு முறை :நல்வரவு: :நல்வரவு:

ரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 22, 2016 4:02 pm

வாங்க ரஜீஷ் ஈகரையின் அன்புவரவேற்புகள்....

[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 23, 2016 9:30 pm

வாங்க ரஜீஷ்.

போட்டோகிராபி படிச்சுட்டு எப்ப போட்டோ எடுப்பீங்க? புன்னகை

rejeetharakan
rejeetharakan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 11/01/2016

Postrejeetharakan Wed Feb 24, 2016 6:48 pm

யினியவன் wrote:வாங்க ரஜீஷ்.

போட்டோகிராபி படிச்சுட்டு எப்ப போட்டோ எடுப்பீங்க? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

ஹ ஹ ஹ

ஒரு அரைபுள்ளி வைக்க மறந்தது வார்த்தையின் அர்த்தத்தை மாற்றி விட்டாலும் அதுதான் உண்மை. 1994 இல் Pentax Spotmatic கேமராவில் ஆரம்பித்தேன். இப்பொழுது Canon 450 D
இன்னமும் கற்று கொண்டே இருக்கிறேன். கற்றலுக்கு ஏது முடிவு?

வரவேற்ப்புக்கு நன்றி.

ரஜீஷ் T T
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Tue Mar 08, 2016 10:54 pm

நல்வரவு 
தமிழ் மீது கொண்ட பற்றுக்கு நன்றிகள் பல

ஸ்ரீனிவாசன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 09, 2016 1:11 am

rejeetharakan wrote:
யினியவன் wrote:வாங்க ரஜீஷ்.

போட்டோகிராபி படிச்சுட்டு எப்ப போட்டோ எடுப்பீங்க? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

ஹ ஹ ஹ

ஒரு அரைபுள்ளி வைக்க மறந்தது வார்த்தையின் அர்த்தத்தை மாற்றி விட்டாலும் அதுதான் உண்மை. 1994 இல் Pentax Spotmatic கேமராவில் ஆரம்பித்தேன். இப்பொழுது Canon 450 D
இன்னமும் கற்று கொண்டே இருக்கிறேன். கற்றலுக்கு ஏது முடிவு?

வரவேற்ப்புக்கு நன்றி.

அரைப்புள்ளியா...........ஒரு கால் புள்ளி விட்டாலும் இனியவன் கண்டுபிடித்து விடுவார் ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Mar 09, 2016 10:36 am

தமிழ் காதலரே வருக நல்ல பதிவு தருக

rejeetharakan
rejeetharakan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 11/01/2016

Postrejeetharakan Wed Mar 09, 2016 4:54 pm

krishnaamma wrote:
rejeetharakan wrote:
யினியவன் wrote:வாங்க ரஜீஷ்.

போட்டோகிராபி படிச்சுட்டு எப்ப போட்டோ எடுப்பீங்க? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

ஹ ஹ ஹ

ஒரு அரைபுள்ளி வைக்க மறந்தது வார்த்தையின் அர்த்தத்தை மாற்றி விட்டாலும் அதுதான் உண்மை. 1994 இல் Pentax Spotmatic கேமராவில் ஆரம்பித்தேன். இப்பொழுது Canon 450 D
இன்னமும் கற்று கொண்டே இருக்கிறேன். கற்றலுக்கு ஏது முடிவு?

வரவேற்ப்புக்கு நன்றி.

அரைப்புள்ளியா...........ஒரு கால் புள்ளி விட்டாலும் இனியவன் கண்டுபிடித்து விடுவார் ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

சுருக்கமாக சொன்னால் இனியவன் ஒரு பெரும்புள்ளி என்கிறீர்கள். புன்னகை

நன்றி.

ரஜீஷ் T T
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக