ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவு நேர கனவுகள்

3 posters

Go down

request இரவு நேர கனவுகள்

Post by saravanan555 Thu Feb 18, 2016 4:31 pm

எனது கனவில் பச்சை பட்டு உடுத்தி ஒரு பெண் வந்தால். அதருக்கு என்ன பலன்.


saravanan555
saravanan555
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 11/11/2015

Back to top Go down

request Re: இரவு நேர கனவுகள்

Post by ராஜா Thu Feb 18, 2016 4:43 pm

saravanan555 wrote:எனது கனவில் பச்சை பட்டு உடுத்தி ஒரு பெண் வந்தால். அதருக்கு என்ன பலன்.
உங்கள் குலதெய்வம் எது ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: இரவு நேர கனவுகள்

Post by T.N.Balasubramanian Thu Feb 18, 2016 4:46 pm

வாங்க சரவணன் 555.
உங்கள் வருகைக்கு :நல்வரவு: :நல்வரவு:

அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளவும் .

மேலும் உங்கள் கேள்விக்கு ,
தினமுமே பச்சை  பட்டு மட்டுமே  உடுத்தி வருகிறார் என்றால்
அவரிடம் வேறு பட்டு இல்லை என்று அர்த்தம் இருக்கலாம்
அல்லது பச்சைக்கொடி காண்பிக்கிறார் உங்களுக்கு .
விதம் விதமாக வாங்கிக் கொடுக்கும் சந்தர்பம் கிடைக்கும் .

(ஐயோ பாவம் யார் பெத்தப் புள்ளையோ ? )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Dreams

Post by saravanan555 Thu Feb 18, 2016 5:21 pm

குடை ஒன்றை தலைக்கு மேலே பறக்க விடாமல் பிடிதுருபது போல கன்னவு வந்தால் ..என்ன பலன் .
saravanan555
saravanan555
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 11/11/2015

Back to top Go down

request Re: இரவு நேர கனவுகள்

Post by saravanan555 Thu Feb 18, 2016 5:26 pm

ராஜா wrote:
saravanan555 wrote:எனது கனவில் பச்சை பட்டு உடுத்தி ஒரு பெண் வந்தால். அதருக்கு என்ன பலன்.
உங்கள் குலதெய்வம் எது ?!
மேற்கோள் செய்த பதிவு: 1194405

அகினி வீரன்
saravanan555
saravanan555
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 11/11/2015

Back to top Go down

request Re: இரவு நேர கனவுகள்

Post by T.N.Balasubramanian Thu Feb 18, 2016 5:35 pm

ஒரே தலைப்பில் பதிவிடவும் போது , தனித்தனி திரி வேண்டாம் ,சரவணன் .

இரு பதிவும் இணைக்கப்பட்டு விட்டன .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: இரவு நேர கனவுகள்

Post by saravanan555 Thu Feb 18, 2016 5:44 pm

தனித்தனி திரி என்றால் ?
saravanan555
saravanan555
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 11/11/2015

Back to top Go down

request Re: இரவு நேர கனவுகள்

Post by ராஜா Thu Feb 18, 2016 6:40 pm

saravanan555 wrote:
ராஜா wrote:
saravanan555 wrote:எனது கனவில் பச்சை பட்டு உடுத்தி ஒரு பெண் வந்தால். அதருக்கு என்ன பலன்.
உங்கள் குலதெய்வம் எது ?!
மேற்கோள் செய்த பதிவு: 1194405

அகினி வீரன்
உங்க வயசு என்னன்னு தெரியல , எதுக்கு உங்க வீட்டு பெரியவர்களிடம் "உங்க குலதெய்வத்தில் பெண் தெய்வம் யார் என்று கேட்டு அவரை வணங்குங்கள்"
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: இரவு நேர கனவுகள்

Post by T.N.Balasubramanian Thu Feb 18, 2016 9:28 pm

saravanan555 wrote:தனித்தனி திரி என்றால் ?
மேற்கோள் செய்த பதிவு: 1194411

புதிய பதிவு தனியாக போடவேண்டாம் .
ஏற்கனவே போட்டப் பதிவில் ,
பின்னூட்ட பதிவு பெட்டி இருக்கும் அதில் பதிவிடவும் .

முதலில் அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் .

ஈகரையின் விதிமுறைகளை படிக்கவும் .& பின்பற்றவும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: இரவு நேர கனவுகள்

Post by T.N.Balasubramanian Thu Feb 18, 2016 9:35 pm

ஆங்கில தலைப்பு , தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது , சரவணன் 555

ஈகரை தமிழ் களஞ்சியம் ------ஆங்கிலம் வேண்டாம்

அடுத்தப் பதிவிடுமுன் , அறிமுகம் செய்துகொண்டு ,விதிமுறைகளை படிக்கவும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: இரவு நேர கனவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum