புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
2 Posts - 1%
prajai
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
2 Posts - 1%
சிவா
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
435 Posts - 47%
heezulia
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
30 Posts - 3%
prajai
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 01, 2016 1:13 pm

பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ T095LB7KQtaZHZb5ZmZb+B300BA95-59E1-4C08-9F7E-77A7A8CB050E_L_styvpf.gif
-

முழுவதும் வெள்ளி ஜரிகையிலே உருவாக்கப்பட்ட பட்டினை
உடுத்தி பவனி வந்த பிரபல மாடல் சாகித்யாவிடம் புடவை
அனுபவங்கள் பற்றிய சில கேள்விகள்:

* உங்களுக்கு புடவை கட்ட தெரியுமா?

‘‘நம்புங்க! எனக்கு நிஜமாகவே புடவை உடுத்த தெரியும்.
16 வயதிலே புடவை உடுத்த ஆரம்பிச்சேன். இப்போது ஏழெட்டு
ஸ்டைல்களில் புடவை உடுத்துவேன்’’

* எந்த ஸ்டைலில் உடுத்துவது உங்களுக்கு அதிக அழகு தரும்?

‘‘இந்தியா முழுவதும் சவுத் இண்டியன் ஸ்டைலுக்கு நல்ல
வரவேற்பு இருக்கிறது. அந்த ஸ்டைலில் நானும் ரொம்ப அழகாக
இருப்பேன்’’

* உங்களை ஒல்லிக்குச்சி மாடல் என்பார்களே?

‘‘எங்கள் வீட்டில் எல்லோரும் அப்படித்தான். 5.8 அடி உயரம்
இருக்கிறேன். இப்போது 52 கிலோ எடை. என்னுடைய பிளஸ் பாயிண்ட்
எனக்கு எல்லாவிதமான உடைகளும் பொருந்தும். இந்த ஷோவில் நான்
சூப்பராக முழுவதும் வெள்ளி ஜரிகையிலே வடிவமைக்கப்பட்ட பட்டு
உடுத்தி ‘வாக்’ செய்தேன். ரொம்ப லைட் வெயிட்டாக அழகாக
இருந்தது.

புடவையை பொறுத்தவரையில் அது எல்லா சூழ்நிலைகளுக்கும் அழகாக
இருக்கும். நான் எப்போதுமே பண்டிகை காலங் களிலும், திருமணத்திற்கு
செல்லும்போதும் புடவைதான் கட்டுவேன். எனது தோழிகளான சில
மாடல்களுக்கும் நான் புடவை கட்டிவிட்டிருக்கிறேன்’’

* பெண்கள் பட்டுப் புடவையில் முழுமையான அழகுடன் திகழ,
எந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்தவேண்டும்?

‘‘புடவைக்கு பொருத்தமான, கழுத்து மற்றும் உடல் அமைப்புக்கு ஏற்ற
ஜாக்கெட் தேவை. ஹேர் ஸ்டைல் நன்றாக இருக்கவேண்டும்.
மல்லிகைப் பூ சூடிக்கொள்ளவேண்டும். புடவை அழகுக்கு பொருந்தும்
ஆபரணங்கள் அணியவேண்டும். மேக்–அப்பும் நன்றாக இருக்கவேண்டும்.
இத்தனை அலங்காரத்தோடு கண்ணாடி முன்பு பெண் நின்றால்,
அவளை அவளே வியப்பாக பார்ப்பாள்..’’ என்ற சாகித்யா,
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேஷன் ஷோக்களில் பங்கு பெற்றவர்.

இந்த பேஷன் ஷோவில் பளிச்சிட்ட தனது தோழிகளை இவர் படம்
பிடித்துக் கொண்டிருந்தார். காரணம் கேட்டபோது, ‘‘எனக்கோ,
என் அம்மாவுக்கோ புடவை வாங்கும்போது நாங்கள் இருவரும் சேர்ந்துதான்
கடைக்கு போவோம். இருவருக்கும் பொருத்தமாக இருப்பதை பார்த்து
வாங்கி இருவருமே கட்டிக்கொள்வோம்.

இப்போ போட்டோவை என் அம்மாவிடம் காட்டி அடுத்த புடவைக்கு
வழி பண்ணணும்’’ என்றார், சிரித்துக்கொண்டே!

———————

தினத்தந்தி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 01, 2016 1:17 pm

உங்களுக்கு புடவை கட்ட தெரியுமா? அடடா என்னமா கேக்கறான் பாரு நிருபர் ஒரு இந்தியப் பெண்ணை புன்னகை

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Feb 02, 2016 1:43 am

யினியவன் wrote:உங்களுக்கு புடவை கட்ட தெரியுமா? அடடா என்னமா கேக்கறான் பாரு நிருபர் ஒரு இந்தியப் பெண்ணை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191232
இதில் என்ன தப்பு இருக்கு அண்ணா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 02, 2016 1:46 am

shobana sahas wrote:இதில் என்ன தப்பு இருக்கு அண்ணா ?

அச்சச்சோ அப்ப எல்லா இந்தியப் பெண்களுக்கும் தெரிஞ்சிருக்காதா?

எனக்கு தெரியல அதான் அப்படி கேட்டேன் ஷோபனா - தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Feb 02, 2016 1:51 am

யினியவன் wrote:
shobana sahas wrote:இதில் என்ன தப்பு இருக்கு அண்ணா ?

அச்சச்சோ அப்ப எல்லா இந்தியப் பெண்களுக்கும் தெரிஞ்சிருக்காதா?

எனக்கு தெரியல அதான் அப்படி கேட்டேன் ஷோபனா - தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1191376
இதில் மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை அண்ணா .... உண்மை என்ன என்றால் எல்லா பெண்களுக்கும் புடவை கட்ட தெரியாது ...
நிறைய காலேஜ் பெண்களுக்கு தெரியாது . அக்கா, அம்மா , அண்ணி போன்றவர்கள் தான் உடுத்தி விடுவார்கள் .
interest உள்ளவர்கள் தெரிந்து கொள்வார்கள் . என்றாவது சேலை கட்டும் பெண்களுக்கு யார் உதவி யாவது வேண்டும் ..
அது ஒரு technic அண்ணா . அழகை புடவை கட்டுவது ஒரு கலை .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 02, 2016 1:58 am

ஓகோ - சரி சரி. நல்ல வேளை இந்திய ஆண்கள் அனைவருக்கும் வேட்டி கட்ட தெரியுமான்னு என்ன கேக்காம போனதால தப்பிச்சேன் புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 02, 2016 6:25 am

யினியவன் wrote:ஓகோ - சரி சரி. நல்ல வேளை இந்திய ஆண்கள் அனைவருக்கும் வேட்டி கட்ட தெரியுமான்னு என்ன கேக்காம போனதால தப்பிச்சேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191383

இந்திய ஆண்கள் அனைவரும் வேட்டி கட்டுவதில்லை; தென்னிந்தியாவில் மட்டுமே வேட்டி கட்டுகிறார்கள் . கேரளாவில் பெண்களும் வேட்டியை , சேலை போலக் கட்டிக் கொள்கிறார்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Feb 02, 2016 7:23 am

யினியவன் wrote:ஓகோ - சரி சரி. நல்ல வேளை இந்திய ஆண்கள் அனைவருக்கும் வேட்டி கட்ட தெரியுமான்னு என்ன கேக்காம போனதால தப்பிச்சேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191383

இப்பத்தான் ஒட்டிக்கோ கட்டிக்கோ வந்திருச்சே அப்புறம் எதுக்கண்ணா கவலை கண்ணடி கண்ணடி கண்ணடி ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 02, 2016 7:54 am

எவ்வளவோ முன்னேற்றங்கள் .
ரெடி டு வேர்  (ready to wear ) சரீஸ் இப்போது உள்ளதே .
நாட்டிய நிகழ்சிகளில் இது அதிகம் உபயோகமாகிறது .
வெளிநாடுகளில் குடிபெயர்ந்த இந்திய குடும்பங்கள், நமக்கு அடுத்த தலைமுறை ,
இதுமாதிரி கஷ்டங்களுக்கு உள்ளாகிறார்கள் .
கலாசாரம் , அது கொடுக்கும் அழகு ஒரு  புறம் இருக்க ,
செளகரியம் எனப் பார்க்கையில் , pant / jeans --top போடுவதில்
ஒரு 10% அதிக மார்க்கு கொடுக்க தோணுகிறது.
வெளியே கிளம்ப வேண்டும் என்கிறபோது , புடவை பெண்மணிகள் 15 நிமிடம்
எடுத்துக் கொண்டால் , ஜீன்ஸ் பெண்மணிகளுக்கு   5 நிமிடம் இருந்தால் போதுமானது .
துவைப்பது சுலபம் . விமானப் பயணம் , (வெளிநாட்டில் EWC மட்டுமே இருக்கும் ) அப்போதெல்லாம்
ஜீன்ஸ்  செளகரியம் . அதனால்தான் , ஜீன்சுக்கு மாறமுடியாத பெண்கள் , பைஜாமா அணிகிறார்கள் .

இது ஒன்று தெரியுமா , நம்மூர்களில் 9 கஜம் புடவைகளை , தோய்த்து , கொசுவி , வீட்டின் ,சீலிங் அருகில் இருக்கும்  கொடியில்  , கொடிக்குச்சியால் , அழகுற நிரவிப் போடுவது , நமது தமிழ் பெண்களுக்கே உள்ள /
அறிந்த கலை என்றே சொல்லுவேன் . கூடிய சீக்கிரத்தில் , அடுத்த தலைமுறை இல்லாவிட்டாலும் , அதற்கு அடுத்த தலைமுறைக்கு , இதெல்லாம் ஒரு அதிசயமாகவே இருக்கும் .

அதே போல் ஆண்கள் கட்டும் பஞ்சக்கச்சம் , இனி வரும் நாட்களில் , இனி வராது என்றே நினைக்கிறேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Feb 02, 2016 7:59 am

பஞ்சக்கச்சம் என்றால் என்ன ஐயா.....??

மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக