Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்
+4
krishnaamma
ராஜா
T.N.Balasubramanian
ayyasamy ram
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்
First topic message reminder :
ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்கள் இருவர். ஒருவர் இராவணேஸ்வரன்,
மற்றவர் சனீஸ்வரன். நவக்கிரகங்களுள் சனிபகவான் இருந்தாலும்
தனியாகவும் அவருக்குச் சந்நிதி உண்டு. சனியைப்போல்
கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை.
–
அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு.
அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர்
சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து
சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத
வாழ்வும் கிடைக்கும்.
–
புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான
சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார். சாவர்ணிமனுவும்,
பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள்.
–
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள்
புரட்டாதிச் சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம்.
–
சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு
சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.
–
சனீஸ்வரன் தனக்குக் கிரகபதவியை வேண்டிக் காசிக்குச் சென்று
விசுவநாதரை வழிபட்டு அப்பதவியைப் பெற்றமையால் சிவன்
கோயில்களில் சனிபகவான் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது.
–
சனி பகவானுக்குரிய தானியம் கறுப்பு எள். அதனால் எள்ளைப்
பொட்டலமாகக் கட்டி மண் சிட்டிகையில் நவக்கிரகத்திற்கு முன்னால்
வைத்து எரிந்து நீறாகும் வரை நல்லெண்ணை விட்டு எரிக்க வேண்டும்.
எள்ளுச் சாதம் நிவேதனம் செய்து காகத்திற்கு வைத்துவிட்டு உண்ண
வேண்டும்.
–
சனி பகவானுக்கு நீல நிறமுள்ள சங்க புஸ்பமும், வன்னி, வில்வ
பத்திரங்களும் விருப்பமானவைகள். சனிதோஷம் உள்ளவர்கள்
செப்புப் பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு தனது முகத்தை
அதில் பார்த்துவிட்டு தானம் செய்வது சிறப்பு.
–
மற்றைய விரத காலங்களில் அப்பியங்க ஸ்நானம் என்னும்
நல்லெண்ணெய் வைத்து ஸ்நானம் செய்தல் விலக்கப்பட்டுள்ளது.
ஆனால் சனி விரதத்திற்கு மட்டும் எண்ணெய் வைத்து நீராடுவது
ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
–
———————–
ப பி
ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்கள் இருவர். ஒருவர் இராவணேஸ்வரன்,
மற்றவர் சனீஸ்வரன். நவக்கிரகங்களுள் சனிபகவான் இருந்தாலும்
தனியாகவும் அவருக்குச் சந்நிதி உண்டு. சனியைப்போல்
கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை.
–
அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு.
அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர்
சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து
சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத
வாழ்வும் கிடைக்கும்.
–
புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான
சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார். சாவர்ணிமனுவும்,
பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள்.
–
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள்
புரட்டாதிச் சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம்.
–
சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு
சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.
–
சனீஸ்வரன் தனக்குக் கிரகபதவியை வேண்டிக் காசிக்குச் சென்று
விசுவநாதரை வழிபட்டு அப்பதவியைப் பெற்றமையால் சிவன்
கோயில்களில் சனிபகவான் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது.
–
சனி பகவானுக்குரிய தானியம் கறுப்பு எள். அதனால் எள்ளைப்
பொட்டலமாகக் கட்டி மண் சிட்டிகையில் நவக்கிரகத்திற்கு முன்னால்
வைத்து எரிந்து நீறாகும் வரை நல்லெண்ணை விட்டு எரிக்க வேண்டும்.
எள்ளுச் சாதம் நிவேதனம் செய்து காகத்திற்கு வைத்துவிட்டு உண்ண
வேண்டும்.
–
சனி பகவானுக்கு நீல நிறமுள்ள சங்க புஸ்பமும், வன்னி, வில்வ
பத்திரங்களும் விருப்பமானவைகள். சனிதோஷம் உள்ளவர்கள்
செப்புப் பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு தனது முகத்தை
அதில் பார்த்துவிட்டு தானம் செய்வது சிறப்பு.
–
மற்றைய விரத காலங்களில் அப்பியங்க ஸ்நானம் என்னும்
நல்லெண்ணெய் வைத்து ஸ்நானம் செய்தல் விலக்கப்பட்டுள்ளது.
ஆனால் சனி விரதத்திற்கு மட்டும் எண்ணெய் வைத்து நீராடுவது
ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
–
———————–
ப பி
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்
அடடே... இப்போ தானே இதை பார்க்கிறேன். பெயர் விளக்கம் சூப்பர் ஐயா.T.N.Balasubramanian wrote:
மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .
எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண் .
ரமணியன்
.
.
.
ஆனா, வேகமாக ன்னு சொல்றீங்க.... பார்ப்போம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்
ஆமாம். மாந்தி அல்லது குளிகன் என்பார்கள். மொத்த கிரகங்களையும் சிறையில் அடைத்த இராவணனின் செயலால் பிறந்தவர் தான் மாந்தி. இதனை லக்னத்தில் அமையப்பெற்றவர்கள் பெரும் பாக்கிய சாலிகளாம்.ராஜா wrote:
மாந்தி - சனியின் மைந்தன் பெயர் தானே , இதுக்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா ?!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்
ம்.. பொறுத்திருந்து தான் பார்க்கனும்.யினியவன் wrote:சரி விவேகமா நடை போடும் பெண் - ஓகேயா
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்
இந்த திரியும் பின்னூட்டங்களும் அருமை .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்
நானும் நாளைக்கு சொல்றேன். எனக்கும் சொல்லிடுங்க ஐயா.T.N.Balasubramanian wrote:
மாந்தி ,பொதுவாக , ஜாதக கட்டங்களில் , குறிப்பாக தெற்கத்தியர்கள் ( நெல்லை மாவட்டாரங்களில் ,
அதாவது திருச்சியை மையமாக கொண்டால் திருச்சிக்கு தெற்கே )
மாந்தியை குறிபபிடுவார்கள் . ஜாதகரின் குணாதிசியங்களை கூறும் இது .
உங்கள் ஜாதகத்தில் மாந்தி எந்த வீட்டில் இருக்கிறார் ?
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்
ரொம்பவும் பிஸியா ஷோபனா? வருகை வெகுவாய் குறைந்துள்ளதே?shobana sahas wrote:இந்த திரியும் பின்னூட்டங்களும் அருமை .
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்
யூகம் மிக நன்றாகவே இருக்கிறது ஐயா. அதில் ஐயம் ஏதுமில்லை.T.N.Balasubramanian wrote:
சுமதி கோபி தனது மகளின் விழாவிற்கு அழைப்பு விடுத்தப் போது.
அவருக்கு விமந்தனி என்றால் என்னப் பொருள் என்று எழுதி இருந்தேன் .
பொதுவாக விமந்தனி என்று யாரும் பெயர் வைத்து கேட்டதில்லை .
இவர் எப்பிடி இந்த பெயர் வைத்தார் என்றும் தெரியாது .
மிகவும் தேடி கண்டுபிடித்ததாக கூறினதாக நினைவு .
விமந்தனிக்கு இதுதான் அர்த்தம் என்றும் தெரியாது .
இருப்பினும் நான் கூறினது ,
ஒரு derivative .
இப்பிடி இருப்பதால் , இது இப்பிடி இருக்கும் என்கிற யூகம்.
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்
மேற்கோள் செய்த பதிவு: 1194698விமந்தனி wrote:ரொம்பவும் பிஸியா ஷோபனா? வருகை வெகுவாய் குறைந்துள்ளதே?shobana sahas wrote:இந்த திரியும் பின்னூட்டங்களும் அருமை .
சாரி அக்கா . ஆமாம் ... பிஸி தான் அக்கா. நேரம் சரியா இருக்கு .
அதோடு , கண்களை டெஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறன் ... இங்கு விண்டர் என்பதால் சித்த இருட்டாகவே இருக்கு . பகலிலும் லைட் போடணும் படி இருக்கு . strain ஆகுது . அதான் கண்களுக்கு ரெஸ்ட் கொடுக்கிறேன் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்?
» குதிரையேற்ற வீராங்கனை பட்டம் பெற்ற திரிஷா
» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
» தெரிந்து கொள்ளுங்கள்: சர் பட்டம் பெற்ற கால்பந்து வீரர்
» கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை!
» குதிரையேற்ற வீராங்கனை பட்டம் பெற்ற திரிஷா
» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
» தெரிந்து கொள்ளுங்கள்: சர் பட்டம் பெற்ற கால்பந்து வீரர்
» கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum