ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெயர் வந்தது எப்படி?

+2
சிவனாசான்
ayyasamy ram
6 posters

Go down

பெயர் வந்தது எப்படி? Empty பெயர் வந்தது எப்படி?

Post by ayyasamy ram Wed Feb 17, 2016 6:22 am

பெயர் வந்தது எப்படி? ZOF3WAwVSiN6LXF5paGt+14
-
ஃபோர்டு காரில் ‘Thunder Bird’ என ஒரு ஸ்போர்ட்ஸ்
ரோட்ஸ்டர் கார் இருந்தது. அமெரிக்க புராணக் கதைகளில்,
ஒரு பிரமாண்ட படுவேகமாக பறக்கும் இறக்கைகளுடன் கூடிய,
‘Thunder Bird’ என்ற பறவை உண்டு.
-
இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்து ஃபோர்டு தன் காருக்கு வைத்தார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெயர் வந்தது எப்படி? Empty Re: பெயர் வந்தது எப்படி?

Post by ayyasamy ram Wed Feb 17, 2016 6:23 am



‘ரீபோக்’ (Reebok) என்ற ஷூ நிறுவனம் பற்றிக் கேள்விப்
பட்டிருப்பீர்கள். இந்த நிறுவனத்தின் பழைய பெயர்
J.W.Forter & Sons. இதன் ஸ்தாபகரின் பேரன்கள்,
தென் ஆப்ரிக்க டிக்‌ஷனரியில் ‘ரீபோக்’ என்ற பெயரைப்
பார்த்துவிட்டு, உடனே அந்தப் பெயரையே நிறுவனத்துக்கு சூட்டி
விட்டனர்.
-
ரீபோக் என்பது தென் ஆப்ரிக்காவில் வாழும், அசப்பில் மான்
போல் தோற்றமளிக்கும் ஒரு மிருகம்.

———————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெயர் வந்தது எப்படி? Empty Re: பெயர் வந்தது எப்படி?

Post by ayyasamy ram Wed Feb 17, 2016 6:24 am

பெயர் வந்தது எப்படி? 7PVKgi3cTkXyMeI9QT84+14.jpg1
-


வட அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பஸ்கள், ‘
க்ரேஹவுண்ட்’ (Grey Hound) என்ற பெயருடன் ஓடுகின்றன.
இந்தப் பெயர் எப்படி வந்தது?

நீண்ட கால்களையுடைய வேட்டை நாய் ஒன்று உண்டு.
அதனை க்ரேஹவுண்ட் என அழைப்பர். இந்த பஸ் விஸ்கான்சின்
பகுதியில் இரு நகரங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த
போது, ஒரு கடையின் ஜன்னலில் இருந்தபடி பார்த்தவருக்கு,
பஸ் நீண்ட கால்களையுடைய க்ரேஹவுண்ட் வேட்டை நாய் போல
காட்சியளித்ததாம்.

உடனே அந்தப் பகுதியில் ஓடிய பஸ்களுக்கு ‘க்ரேஹவுண்ட்’
என பெயர் சூட்டப்பட்டது. பிறகு பரவலாக அனைத்து இடங்களிலும்
ஓடும் பஸ்களுக்கும் இதே பெயர் சூட்டப்பட்டது.
இந்த பஸ் கம்பெனியின் பழைய பெயர் ‘மெசாபா டிரான்ஸ்போர்ட்’
என்பதாகும்.

————————————–
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெயர் வந்தது எப்படி? Empty Re: பெயர் வந்தது எப்படி?

Post by ayyasamy ram Wed Feb 17, 2016 6:25 am



பெரிய மெஷின்களையும், எஞ்சின்களையும் தயாரிக்கும் நிறுவனம்
ஒன்றின் பெயர் கேட்டர்பில்லர் (Caterpillar).
இந்தப் பெயர் அந்த நிறுவனத்திற்கு எப்படி வந்தது தெரியுமா?
1900களில் நீராவியால் இயங்கும் டிராக்டரை இயக்கியபோது,
அது கம்பளிப் பூச்சி போல் நகர்ந்ததாம். இதனைப் பார்த்த ஒரு
புகைப்படக்காரர், இந்த தொழில் நிறுவன ஸ்தாபகரிடம் வேடிக்கையாக
இதைக் கூறினார்.
உடனே அவர், பிரமாண்ட அயிட்டங்களைத் தயாரிக்கும் தன்
கம்பெனிக்கு கேட்டர் பில்லர் என பெயரைச் சூட்டிவிட்டாராம்.

—————————————-
– ராஜி ராதா,
நன்றி- முத்தாரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெயர் வந்தது எப்படி? Empty Re: பெயர் வந்தது எப்படி?

Post by சிவனாசான் Wed Feb 17, 2016 7:12 am

காரணம் காரியம்பற்றி வந்தது. கண்டவர் கவனத்தில் பட்டதே அவர்சூட்டும் பெயர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பெயர் வந்தது எப்படி? Empty Re: பெயர் வந்தது எப்படி?

Post by T.N.Balasubramanian Wed Feb 17, 2016 9:18 am

அரிய தகவல்களை அறிய  தந்துள்ள  
அருமையான பதிவு , ayyasami ram நன்றி
இதை ஒரு தொடர் பதிவாகப் போடலாம் .

பதிவர்கள் ,தாங்கள் அறிந்த , காரணப் பெயர்களை
இப்பதிவில் சேர்க்கலாம் !

முக்கியமான வேண்டுகோள் :
பதிவிடுமுன்  தகவல் நம்பகத்தன்மையை
சரி பார்த்து பதிவிடவும் .



ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெயர் வந்தது எப்படி? Empty Re: பெயர் வந்தது எப்படி?

Post by krishnaamma Wed Feb 17, 2016 9:31 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெயர் வந்தது எப்படி? Empty Re: பெயர் வந்தது எப்படி?

Post by K.Senthil kumar Wed Feb 17, 2016 11:39 am

பெயர் வந்தது எப்படி? 103459460 பெயர் வந்தது எப்படி? 1571444738


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

பெயர் வந்தது எப்படி? Empty Re: பெயர் வந்தது எப்படி?

Post by T.N.Balasubramanian Wed Feb 17, 2016 1:43 pm

நீராவியால் ஓடின ( இப்போதும் ஓரிரு இடங்களில் , நில்கிரிஸ் மலை ராணி  ஓடுகின்றனவோ ) ரயில் தொடர்வண்டிகளை பார்த்திருப்போம் .  இவைகள்  புற தகன இஞ்சின்களால் ( external combustion ) இயக்கப் படுகின்றன

பெட்ரோல் கார்கள் /டீசல் கார்கள் பார்க்கிறோம்  --இவைகள்  அக தகன இஞ்சின்களால்  .(internal
combustion system ) இயக்கப் படுகின்றன.

பெட்ரோல் கார்கள் otto cycle என்ற விதி முறைப்படியும்
டீசல் கார்கள் diesel cycle என்ற விதி முறைப்படியும்  இயக்கப்படுகின்றன .

otto cycle கண்டு பிடித்தவர்  otto நிகலஸ் --இவைகளே automobiles என அழைக்கப் படுகின்றன .
Diesel cycle கண்டு பிடித்தவர்  Rudolf Diesel -- டீசல் இஞ்சின்கள் டீசலின் கண்டுபிடிப்பாகும் .

இஞ்சினீரிங்க் முதலாண்டில் படித்த, மலர்ந்த நினைவுகள் ..

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெயர் வந்தது எப்படி? Empty Re: பெயர் வந்தது எப்படி?

Post by ஜாஹீதாபானு Wed Feb 17, 2016 3:19 pm

நல்ல தகவல் நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெயர் வந்தது எப்படி? Empty Re: பெயர் வந்தது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum