Latest topics
» கருத்துப்படம் 01/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியல் ‘நாகரிகத்தை’ மெய்ன்டெயின் பண்றாராம்..!
3 posters
Page 1 of 1
அரசியல் ‘நாகரிகத்தை’ மெய்ன்டெயின் பண்றாராம்..!
‘‘கொஞ்ச நாளாவே தலைவர் டி-ஷர்ட், ஜீன்ஸ்னு
கலக்கறாரே… என்ன விஷயம்?’’
–
‘‘அரசியல் ‘நாகரிகத்தை’ மெய்ன்டெயின்
பண்றாராம்..!’’
–
—————————————
‘‘ஓப்பன் பண்ணினா சத்யம் தியேட்டர்…’’
–
‘‘சினிமா தியேட்டரைப் பத்தின கதையா சார்..?’’
–
‘‘ம்ஹும்… இப்ப அங்க ஓடிட்டு இருக்கிற ஒரு இங்கிலீஷ்
படத்தோட கதைய்யா!’’
–
————————————-
—
‘‘ரொம்ப நாளா தீராத ஒற்றைத் தலைவலியால அவதிப்
பட்டுக்கிட்டு இருந்தேன்… இப்ப கொஞ்ச நாளா கடுமையான
இரட்டைத் தலைவலி!’’
–
‘‘உங்களை யாரு ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கச்
சொன்னா தலைவரே..?’’
–
– கே.லக்ஷ்மணன்,
—————————————–
-
‘‘என்ன தலைவரே… போலீஸ் நாய் உங்களைப் பார்த்து
வாலாட்டுது. இந்த நாயை உங்களுக்கு முன்பே தெரியுமா?’’
-
‘‘ம்… முதன்முதலா திருடும்போது என்னைக் கவ்விப் பிடிச்சதே
இதுதான்யா!’’
-
– பெ.பாண்டியன்,
-
----------------------------------------
-
‘‘படத்துல ஹீரோ அடிக்கடி சாப்பிட்டுக்கிட்டே வசனம்
பேசறார்…’’
-
‘‘அப்ப ‘லஞ்ச் டயலாக்’னு சொல்லுங்க..!’’
-
– வி.சாரதி டேச்சு,
-
--------------------------------
குங்குமம்
Re: அரசியல் ‘நாகரிகத்தை’ மெய்ன்டெயின் பண்றாராம்..!
கற்பனை கனவு கதைகளை படமாக்கி சின்னத்திரையிலும், பெரியத்திரையிலும் திரையிட்டு நாட்டில் குற்றசெயல் செய்ய விழிப்புண்டாக்கி கெடுத்து விட்டார்கள் .நல்லதையே காட்டி தீயவனை அழிப்பது போன்றும், நல்லவனை உயர்த்தியும் பாராட்டியும் படமெடுக்க மனமில்லாமல் .முதல்வன் படத்தில் நல்லவனை எப்படி தாக்கி எப்படிதுன்பத்தை உண்டாக்க கயமை கனவான்களை செயல்பட வைத்து நல்லவர்களை கண்கலங்கவைக்கிறார்களே அதை தவிர்த்து ...தீயவர்கள் அழியரமாதிரியும் நல்வர்கள் வாழ்கிற மாதிரியும் சித்தரித்தால் நன்றாக இருக்குமல்லவா? அந்த எண்ணம் கற்பனை கதையாளர்ளுக்கு வரவில்லையே!!!!!!!.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: அரசியல் ‘நாகரிகத்தை’ மெய்ன்டெயின் பண்றாராம்..!
மேற்கோள் செய்த பதிவு: 1194045P.S.T.Rajan wrote:கற்பனை கனவு கதைகளை படமாக்கி சின்னத்திரையிலும், பெரியத்திரையிலும் திரையிட்டு நாட்டில் குற்றசெயல் செய்ய விழிப்புண்டாக்கி கெடுத்து விட்டார்கள் .நல்லதையே காட்டி தீயவனை அழிப்பது போன்றும், நல்லவனை உயர்த்தியும் பாராட்டியும் படமெடுக்க மனமில்லாமல் .முதல்வன் படத்தில் நல்லவனை எப்படி தாக்கி எப்படிதுன்பத்தை உண்டாக்க கயமை கனவான்களை செயல்பட வைத்து நல்லவர்களை கண்கலங்கவைக்கிறார்களே அதை தவிர்த்து ...தீயவர்கள் அழியரமாதிரியும் நல்வர்கள் வாழ்கிற மாதிரியும் சித்தரித்தால் நன்றாக இருக்குமல்லவா? அந்த எண்ணம் கற்பனை கதையாளர்ளுக்கு வரவில்லையே!!!!!!!.
நிஜம் ராஜன் அண்ணா .படத்தில் கூட இப்போது நல்லவர்கள் வாழ்வார்கள் என்று காட்டுவது இல்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» அரசியல்
» குறுக்கு விசாரணை பண்றாராம்".
» கடல் சம்பந்தப்பட்ட பிசினஸ் பண்றாராம்…!!
» 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்
» கலப்புமண எதிர்ப்பு அரசியல் விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்
» குறுக்கு விசாரணை பண்றாராம்".
» கடல் சம்பந்தப்பட்ட பிசினஸ் பண்றாராம்…!!
» 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்
» கலப்புமண எதிர்ப்பு அரசியல் விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|