புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எரும மாடு! காலையிலேயே  பல்லுகூட விளக்காம போன் பார்க்குது பாரு>.!! Poll_c10எரும மாடு! காலையிலேயே  பல்லுகூட விளக்காம போன் பார்க்குது பாரு>.!! Poll_m10எரும மாடு! காலையிலேயே  பல்லுகூட விளக்காம போன் பார்க்குது பாரு>.!! Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
எரும மாடு! காலையிலேயே  பல்லுகூட விளக்காம போன் பார்க்குது பாரு>.!! Poll_c10எரும மாடு! காலையிலேயே  பல்லுகூட விளக்காம போன் பார்க்குது பாரு>.!! Poll_m10எரும மாடு! காலையிலேயே  பல்லுகூட விளக்காம போன் பார்க்குது பாரு>.!! Poll_c10 
2 Posts - 6%
heezulia
எரும மாடு! காலையிலேயே  பல்லுகூட விளக்காம போன் பார்க்குது பாரு>.!! Poll_c10எரும மாடு! காலையிலேயே  பல்லுகூட விளக்காம போன் பார்க்குது பாரு>.!! Poll_m10எரும மாடு! காலையிலேயே  பல்லுகூட விளக்காம போன் பார்க்குது பாரு>.!! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
எரும மாடு! காலையிலேயே  பல்லுகூட விளக்காம போன் பார்க்குது பாரு>.!! Poll_c10எரும மாடு! காலையிலேயே  பல்லுகூட விளக்காம போன் பார்க்குது பாரு>.!! Poll_m10எரும மாடு! காலையிலேயே  பல்லுகூட விளக்காம போன் பார்க்குது பாரு>.!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எரும மாடு! காலையிலேயே பல்லுகூட விளக்காம போன் பார்க்குது பாரு>.!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 16, 2016 10:07 pm

-
@Ani_twits
காலையில எழுந்ததும் நல்லதா நாலு வார்த்தை காதுல
விழுதோ இல்லையோ... ‘‘எரும மாடு! காலையிலேயே
பல்லுகூட விளக்காம போன் பார்க்குது பாரு’’னு மட்டும்
விழுது!
-
------------------------------------
@roflkanth
வீட்டில் ஒரே பையனாக வளரும் குட்டீஸ்க்கு பல
விளையாட்டுகளில் எதிரணி, சுவர்தான்...
-
-----------------------------------------
-

@shaza_shazu
பிரியாணி ‘ருசியா’ இல்லேனாகூட தாங்கிக்க முடியுது;
பிரியமானவங்க ‘பிசியா’ இருக்குறததான் தாங்கிக்க முடியல!
-
--------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 16, 2016 10:08 pm


டாஸ்மாக் கடைகளுக்கு உள்ள இலக்கு கல்வி நிறுவனங்களுக்கு
இல்லை:
உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை. இதைப்பற்றி குடிமகன்களிடம்
கேட்டால், இந்த வேதனையை மறக்கத்தான் கட்டிங் போடுறோம்னு
சொல்லுவாங்க...
-
- இளையராஜா அனந்தராமன்
-
--------------------------------

@sheik_twitts
இவ்வளவு சிறிசா இருக்க கொசுவையே ஒழிக்க முடியல,
இவனுங்க எப்டி தீவிரவாதிய ஒழிப்பாங்க?!

-
--------------------------------------

@Aruns212
டாக்டர் மருந்துச் சீட்டில் எழுதும் எழுத்துகள் எல்லாமே
‘உயிர் எழுத்துகள்’தான்.
-
-------------------------------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 10:11 pm

வீட்டில் ஒரே பையனாக வளரும் குட்டீஸ்க்கு பல
விளையாட்டுகளில் எதிரணி, சுவர்தான்...


ம்ம்...ரொம்ப சரி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 16, 2016 11:39 pm

சூப்பருங்க



எரும மாடு! காலையிலேயே  பல்லுகூட விளக்காம போன் பார்க்குது பாரு>.!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎரும மாடு! காலையிலேயே  பல்லுகூட விளக்காம போன் பார்க்குது பாரு>.!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எரும மாடு! காலையிலேயே  பல்லுகூட விளக்காம போன் பார்க்குது பாரு>.!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Feb 17, 2016 6:23 am

அதற்காகத்தான் எருமை மாடுன்னு பெயர் வைத்துள்ளார்கள்..நாட்டில் எல்லாமே காரணம் ஒட்டியேதான் உள்ளன. ஒரு மகாத்மா காந்தி. ஒருபுத்தர், ஒரு ஏசு, ஒரு ராமகிருஷ்ணர், ஒரு விவேகானந்தர் தான் மேலும் பல மகான்கள் நாட்டில் உண்டாயினர். அம்மகான்கள் காட்டிய வழியில் நடக்கும் மக்கள் நாட்டில் உண்டாகல அதுதான் வருத்தம்.
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக