Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘‘யப்பா... சீக்கிரம் ஓடிடுப்பா!’’
3 posters
Page 1 of 1
‘‘யப்பா... சீக்கிரம் ஓடிடுப்பா!’’
-
கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும் மனைவி,
‘‘வந்துட்டீங்களா? உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்!’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
-
‘‘இன்னைக்கு ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்.
நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன். இருந்தாலும் ஆத்திரம்
அடங்க மாட்டேங்குது. அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான்
நிம்மதி!’’
-
கணவன் கலவரத்துடன், ‘‘நமக்கெதுக்கும்மா வம்பு? மன்னிச்சு விட்டுட
வேண்டியதுதானே!’’
‘‘மன்னிக்கிறதா? அந்தப் பேச்சுக்கே இடமில்ல!
எங்கே அந்த உருட்டுக்கட்டை...’’ என தேட ஆரம்பிக்கிறாள்.
-
அப்போது உள்ளே இருந்து வந்த மகன், ‘‘யப்பா... சீக்கிரம் ஓடிடுப்பா!’’
-
‘‘ஏன்டா..?’’
-
‘‘நான்தான் கோபத்துல தாத்தாவ திட்டிட்டேன்பா!’’
-
-------------------------------------------
ப.பி
கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும் மனைவி,
‘‘வந்துட்டீங்களா? உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்!’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
-
‘‘இன்னைக்கு ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்.
நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன். இருந்தாலும் ஆத்திரம்
அடங்க மாட்டேங்குது. அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான்
நிம்மதி!’’
-
கணவன் கலவரத்துடன், ‘‘நமக்கெதுக்கும்மா வம்பு? மன்னிச்சு விட்டுட
வேண்டியதுதானே!’’
‘‘மன்னிக்கிறதா? அந்தப் பேச்சுக்கே இடமில்ல!
எங்கே அந்த உருட்டுக்கட்டை...’’ என தேட ஆரம்பிக்கிறாள்.
-
அப்போது உள்ளே இருந்து வந்த மகன், ‘‘யப்பா... சீக்கிரம் ஓடிடுப்பா!’’
-
‘‘ஏன்டா..?’’
-
‘‘நான்தான் கோபத்துல தாத்தாவ திட்டிட்டேன்பா!’’
-
-------------------------------------------
ப.பி
Re: ‘‘யப்பா... சீக்கிரம் ஓடிடுப்பா!’’
-
@sowmya_16
தூங்கினாலே பல பிரச்னைகள் தீர்ந்து விடும்...
# என்ன செய்ய, தூங்க விடாமல் பண்ணுவதும் அதே
பிரச்னைகள்தான்!
-
----------------------------------
-‘நல்ல அரசியல்வாதிகளே வர மாட்டார்களா’ என்ற
கேள்விக்கு,
எனக்குத் தெரிந்த ஒரே பதில்... ‘நல்ல மக்கள் வந்தால்,
நல்ல அரசியல்வாதிகள் வருவார்கள்’ என்பதே!
-
- குமரன் கருப்பையா
-
-----------------------------------
-
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தின் ‘உலக நாயகன்’
உரையாற்றினார்... தலைப்பு: பேச்சுரிமை
-
# கடைசில வெளிநாட்லதான்
பேச்சுரிமை பத்தி பேச முடியுது!
-
- கிறிஸ்டில்டா என் பாண்டியன்
------------------------------------
-
@Gethu_king
நைட் தூங்கும்போது பேய பார்க்குற மாதிரி கனவு வந்துச்சு...
சகுனம் சரியில்லைனு காலைல கோயிலுக்குப் போனா,
‘‘உன் கனவு நிறைவேறும்’’ங்கறார் பூசாரி!
-
---------------------------------
@sowmya_16
தூங்கினாலே பல பிரச்னைகள் தீர்ந்து விடும்...
# என்ன செய்ய, தூங்க விடாமல் பண்ணுவதும் அதே
பிரச்னைகள்தான்!
-
----------------------------------
-‘நல்ல அரசியல்வாதிகளே வர மாட்டார்களா’ என்ற
கேள்விக்கு,
எனக்குத் தெரிந்த ஒரே பதில்... ‘நல்ல மக்கள் வந்தால்,
நல்ல அரசியல்வாதிகள் வருவார்கள்’ என்பதே!
-
- குமரன் கருப்பையா
-
-----------------------------------
-
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தின் ‘உலக நாயகன்’
உரையாற்றினார்... தலைப்பு: பேச்சுரிமை
-
# கடைசில வெளிநாட்லதான்
பேச்சுரிமை பத்தி பேச முடியுது!
-
- கிறிஸ்டில்டா என் பாண்டியன்
------------------------------------
-
@Gethu_king
நைட் தூங்கும்போது பேய பார்க்குற மாதிரி கனவு வந்துச்சு...
சகுனம் சரியில்லைனு காலைல கோயிலுக்குப் போனா,
‘‘உன் கனவு நிறைவேறும்’’ங்கறார் பூசாரி!
-
---------------------------------
Re: ‘‘யப்பா... சீக்கிரம் ஓடிடுப்பா!’’
ஹா...ஹா...ஹா..... அந்தக் கதை சூப்பர் ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ‘‘யப்பா... சீக்கிரம் ஓடிடுப்பா!’’
நைட் தூங்கும்போது பேய பார்க்குற மாதிரி கனவு வந்துச்சு...
சகுனம் சரியில்லைனு காலைல கோயிலுக்குப் போனா,
‘‘உன் கனவு நிறைவேறும்’’ங்கறார் பூசாரி!
சகுனம் சரியில்லைனு காலைல கோயிலுக்குப் போனா,
‘‘உன் கனவு நிறைவேறும்’’ங்கறார் பூசாரி!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» யப்பா என்னா வேகம்?தட தட வென தட்டச்ச வேண்டுமா?
» சீக்கிரம் டபுள் விசில் கொடும்மா…!
» இணைய கலாட்டா
» ஓட்டுப் போட வாங்க சீக்கிரம்
» மாடுகளைச் சீக்கிரம் ஓட்டுங்கள்!
» சீக்கிரம் டபுள் விசில் கொடும்மா…!
» இணைய கலாட்டா
» ஓட்டுப் போட வாங்க சீக்கிரம்
» மாடுகளைச் சீக்கிரம் ஓட்டுங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|