ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர்களிடம் கற்றுக் கொள்கிறார்கள்...!!

2 posters

Go down

சிறுவர்களிடம் கற்றுக் கொள்கிறார்கள்...!! Empty சிறுவர்களிடம் கற்றுக் கொள்கிறார்கள்...!!

Post by ayyasamy ram Tue Feb 16, 2016 9:51 pm

-
@Padithurai_offl
வறுமைக்கோட்டை அழிக்க நிறைய சம்பாதித்துக் காட்டுங்கள்;
நிறைய சம்பாதிப்பதாக காட்டிக் கொள்ளா(ல்லா)தீர்கள்!
-
---------------------------------------
-
@Jandi_offl  
ஒருசிலர் அட்வைஸ் பண்றப்போ செருப்ப எடுத்து குடுத்து,
‘‘இந்தா! நாலு அடி வேணா அடிச்சிக்கோ. அட்வைஸ் மட்டும்
பண்ணாத’’னு சொல்லத் தோணுது!

-
----------------------------------------
-
சாலைகளில் பேராசைகளைத் தவழ விடுகிறீர்கள்,
எங்கள் கனவுகள் மிதிபடுவது தெரியாமல்...
- சீதா ஜி
-
-------------------------------------
-

விவசாயிகள் பணக்காரங்க பட்டியல்ல வரவேண்டாம்;
தற்கொலை பண்ணிக்கிறவங்க பட்டியல்ல வராம இருந்தாலே
போதும்... நாடு முன்னேறும்!

- அம்புஜா சிமி
-
------------------------------------------
-


Last edited by ayyasamy ram on Tue Feb 16, 2016 10:04 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிறுவர்களிடம் கற்றுக் கொள்கிறார்கள்...!! Empty Re: சிறுவர்களிடம் கற்றுக் கொள்கிறார்கள்...!!

Post by ayyasamy ram Tue Feb 16, 2016 9:51 pm


எல்லை மீறிய சுயவிளம்பரம்... அநாகரிகத்தின் உச்சம்...
ஏழைகளுக்கு இலவசத் திருமணம் என்ற பெயரில் அவர்களுடைய
சுயமரியாதையை நசுக்கி உள்ளனர்.
எந்த மணமக்கள் முகத்திலும் சந்தோஷ ரேகை மருந்துக்கும் இல்லை.
என்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய திருமண நினைவுகளை
கேலி ஆக்கி விட்டார்கள் என்ற சோகமே இழையோடுகிறது!
- இரா.கஸ்தூரி
-
--------------------------------------------
-
@Im__Joshi
மணமக்கள் நெற்றியிலும் அம்மா ஸ்டிக்கர், அதிமுக நடத்திய திருமணம்!
# மந்திரத்துக்கு பதிலா ‘தங்கத் தாரகை புரட்சித்தலைவி மாண்புமிகு
அம்மா வாழ்க’னு சொன்னாங்களா?

-
------------------------------------------
-
@star_jeyabal
குறைந்த விலைக்கு மொபைல் வாங்கினபோது சிறுவர்களிடம்
கொடுக்க பயந்தாங்க! இப்ப அதிக விலைக்கு மொபைல் வாங்கி,
அவுங்ககிட்ட கொடுத்து தான் கத்துக்கிறாங்க!
-
-------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிறுவர்களிடம் கற்றுக் கொள்கிறார்கள்...!! Empty Re: சிறுவர்களிடம் கற்றுக் கொள்கிறார்கள்...!!

Post by krishnaamma Tue Feb 16, 2016 10:10 pm

விவசாயிகள் பணக்காரங்க பட்டியல்ல வரவேண்டாம்;
தற்கொலை பண்ணிக்கிறவங்க பட்டியல்ல வராம இருந்தாலே
போதும்... நாடு முன்னேறும்!


வாஸ்த்தவம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறுவர்களிடம் கற்றுக் கொள்கிறார்கள்...!! Empty Re: சிறுவர்களிடம் கற்றுக் கொள்கிறார்கள்...!!

Post by krishnaamma Tue Feb 16, 2016 10:11 pm

எல்லை மீறிய சுயவிளம்பரம்... அநாகரிகத்தின் உச்சம்...
ஏழைகளுக்கு இலவசத் திருமணம் என்ற பெயரில் அவர்களுடைய
சுயமரியாதையை நசுக்கி உள்ளனர்.
எந்த மணமக்கள் முகத்திலும் சந்தோஷ ரேகை மருந்துக்கும் இல்லை.
என்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய திருமண நினைவுகளை
கேலி ஆக்கி விட்டார்கள் என்ற சோகமே இழையோடுகிறது!


ம்ம்.. இது எங்கே போய் முடியபோகிறதோ தெரியலை...........சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறுவர்களிடம் கற்றுக் கொள்கிறார்கள்...!! Empty Re: சிறுவர்களிடம் கற்றுக் கொள்கிறார்கள்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum