Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவர்கள் பாஸ்வேர்ட் பாவத்தில் சிக்கியிருக்குரார்கள்...!
4 posters
Page 1 of 1
இவர்கள் பாஸ்வேர்ட் பாவத்தில் சிக்கியிருக்குரார்கள்...!
-
சபை கூடுகிறது
-
-
எமன்:
ஏன் அந்த மானிடர்களை கூட்டமாக நிறுத்தி வைத்திருக்கின்றீர் ?
-
குப்தர் :
அதுவா மகாராஜா ... இவர்கள் பாஸ்வேர்ட் பாவத்தில்
சிக்கியிருக்குரார்கள்...!
-
எமன் : அதில் என்ன பாவம் குப்தரே ?
_
குப்தர் :
அவர்கள் பாஸ்வேர்ட் களை கேளுங்கள் உங்களுக்கே புரியும்
மகாராஜா. ஏய் மானிட புழுக்களே எதற்கு மவுனம் ?
உங்கள் பாஸ்வேர்டை கூறுங்கள்.
-
மனிதன் 1 : sithramylove145
மனிதன் 2 : firstlovesujatha99
மனிதன் 3 : latha1sinthu2julee3
-
எமன் : என்ன இது இவர்கள் ஏதோ பெண் பெயர்களை
கூறுகிறார்கள்?
-
குப்தர் :
ஆமாம் இந்த பெயர்கள் எல்லாம் இவர்களின் முன்னால் காதலிகள்.
பின்னாளில் இவர்களை கழட்டிவிட்டவர்கள்...!
-
எமன் :
இதில் என்ன குற்றம் இருக்குறது குப்தரே ? குழப்புகிறீர் .
-
குப்தர் :
மாற்றான் மனைவியை பாஸ்வேர்டில் மறைத்து வைத்தது
குற்றம் தானே மகாராஜா.
-
எமன் :
அடா அடா ஆமாம் ஆமாம் குற்றம் தான் இவர்களை குழம்பு
சட்டியில் போட்டு வறுவல் செய்யும்...!
-
----------------------------------------
ப.பி
Re: இவர்கள் பாஸ்வேர்ட் பாவத்தில் சிக்கியிருக்குரார்கள்...!
-
சித்திர குப்தர் :
மகாராஜா இதோ இவன் முகப்புத்தகத்தில் ஒரு பெண்
காலையில் போட்ட காலை வணக்கத்துக்கு மாலை
நேரத்தில் வந்து காலை வணக்கம் போட்டு எம்
காலச்சக்கரத்தில் குழப்பத்தை உண்டு பண்ணினான்.
-
எமன் :
அப்படியா ? இவனை கால நேரம் அறிய முடியாத
இருட்டில் போட்டு பாம்புகளை கடிக்கவிடுங்கள்..!
-
--------------------------------------
சித்திர குப்தர் :
-
இதோ இந்த பதர் யாரோ ஒருவன் கை வலிக்க எழுதிய
விடயத்தை பிரதி செய்து தன் கணக்கில் போட்டு பல
ஆயிரம் விருப்புக்களை பெற்றான்.
அதிலும் ஆச்சரியம் அதை எழுதியவனுக்கு வெறும் பத்து
விருப்புகள் தான்.
-
எமன் :
ஓஹோ உங்கள் திருட்டை இங்கேயும் ஆரம்பித்து விட்டிர்களா?
இவனுக்கு கோடான கோடி வாக்கியங்களை கொடுத்து அதை
எழுத செய்தே வதை செய்யும்...!
-
---------------------------------------
Re: இவர்கள் பாஸ்வேர்ட் பாவத்தில் சிக்கியிருக்குரார்கள்...!
ஹா...ஹா...ஹா.... அருமையாக இருக்கு எல்லாமே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Similar topics
» நோயை தருகிற தெரிந்தே செய்யும் பாவத்தில் முதல் பாவம் இது .
» பாஸ்வேர்ட் பிராப்ளம்...!!
» பாஸ்வேர்ட் திருடன்
» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
» புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)
» பாஸ்வேர்ட் பிராப்ளம்...!!
» பாஸ்வேர்ட் திருடன்
» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
» புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum