ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோதுமை தோசைய சப்பாத்தின்னு நம்ப வைச்சா பொண்டாட்டி, !!

2 posters

Go down

 கோதுமை தோசைய சப்பாத்தின்னு நம்ப வைச்சா பொண்டாட்டி, !! Empty கோதுமை தோசைய சப்பாத்தின்னு நம்ப வைச்சா பொண்டாட்டி, !!

Post by ayyasamy ram Tue Feb 16, 2016 8:09 am



@darlinretha
கோதுமை தோசைய சப்பாத்தின்னு நம்ப வைச்சா பொண்டாட்டி,
நம்பினா புருஷன்... அவ்ளோதாங்க வாழ்க்கை!
-
-----------------------------------
_
ஜெயலலிதா வின் ஊழல் வழக்கை உடனே விசாரித்து தீர்ப்பளிக்கா
விட்டால் நீதியின் தராசு அறுந்துவிடும் என்கிற அளவிற்கு கர்நாடகா
உயர் நீதிமன்றத்திடம் ஓவராக ஃபீல் செய்த உச்ச நீதிமன்றம்
இப்போது வழக்கை ஏன் இழுத்தடிக்கிறது?!
-
- ஜோதிமணி சென்னிமலை
-
-------------------------------------------------------
-
புத்தகக் கடையில் வாடிக்கையாளர்: இங்கே
‘ஆண்... குடும்பத்தின் தலைவன்’ அப்படீங்கற புக் இருக்கா?
-
சேல்ஸ் கேர்ள்:
காமிக்ஸ் செக்ஷன் எல்லாம் முதல் மாடியில சார்...
-
------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84602
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கோதுமை தோசைய சப்பாத்தின்னு நம்ப வைச்சா பொண்டாட்டி, !! Empty Re: கோதுமை தோசைய சப்பாத்தின்னு நம்ப வைச்சா பொண்டாட்டி, !!

Post by ayyasamy ram Tue Feb 16, 2016 8:30 am


ஜல்லிக்கட்டுப் போட்டியை பிரதமர் மோடி பெயரில் நடத்த
வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
-
# ஏன்! வாடிவாசல் கதவைத் திறந்தவுடன், காளை மாடு நேரா
வெளிநாட்டுக்கு ஓடிப் போறதுக்கா?
-
- இளையராஜா அனந்தராமன்
-
----------------------------------------------

-
திருப்பி அடிக்கிறது முக்கியமில்ல... திருப்தியா அடிக்கிறதுதான்
முக்கியம்!
-
- இரா.ஜெயா
-
------------------------------------------------

மாசம் 8 வட்டி கட்டறதுக்கு கூட வருத்தப்படல...
அந்த வட்டியை கேட்கறதுக்கு மிஸ்டு கால் கொடுக்கிறீங்களே...
அதைத்தான் தாங்க முடியல!
-
- நவீன் கிருஷ்ணா
-
------------------------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84602
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கோதுமை தோசைய சப்பாத்தின்னு நம்ப வைச்சா பொண்டாட்டி, !! Empty Re: கோதுமை தோசைய சப்பாத்தின்னு நம்ப வைச்சா பொண்டாட்டி, !!

Post by ayyasamy ram Tue Feb 16, 2016 8:32 am


------
-


@withkaran
மிக்ஸிக்கு ஒரு சைலன்சர் கண்டுபிடிங்கய்யா... ‘சட்னி அரைக்
கிறேன்’னு காலைலயே எழுப்பி விட்டுடறாங்க!
-
---------------------------------------
-
கண்ணீரில் உப்பு கலந்திருக்கும்தான்.
ஆனால் தப்பு கலந்திருக்கக் கூடாது!

-
- வெ.பூபதி
-
---------------------------------
--

பொங்கல் சுருட்டு சாராயம்
எதையும் காணோம்
வாடிய மாலையைத்
தின்று கொண்டிருக்கிறது
தோளில் முன்னங்கால் போட்டு
ஆடு ஒன்று
கருப்பன் முகத்தில்
புதிதாகப் புன்னகை
-
- கலாப்ரியா
-
----------------------------------





ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84602
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கோதுமை தோசைய சப்பாத்தின்னு நம்ப வைச்சா பொண்டாட்டி, !! Empty Re: கோதுமை தோசைய சப்பாத்தின்னு நம்ப வைச்சா பொண்டாட்டி, !!

Post by krishnaamma Tue Feb 16, 2016 9:54 am

கோதுமை தோசைய சப்பாத்தின்னு நம்ப வைச்சா பொண்டாட்டி,
நம்பினா புருஷன்... அவ்ளோதாங்க வாழ்க்கை!


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ரொம்ப அநியாயம்...........புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 கோதுமை தோசைய சப்பாத்தின்னு நம்ப வைச்சா பொண்டாட்டி, !! Empty Re: கோதுமை தோசைய சப்பாத்தின்னு நம்ப வைச்சா பொண்டாட்டி, !!

Post by krishnaamma Tue Feb 16, 2016 9:56 am

திருப்பி அடிக்கிறது முக்கியமில்ல... திருப்தியா அடிக்கிறதுதான்
முக்கியம்!
......இது நியாயம் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 கோதுமை தோசைய சப்பாத்தின்னு நம்ப வைச்சா பொண்டாட்டி, !! Empty Re: கோதுமை தோசைய சப்பாத்தின்னு நம்ப வைச்சா பொண்டாட்டி, !!

Post by krishnaamma Tue Feb 16, 2016 9:57 am

ஜல்லிக்கட்டுப் போட்டியை பிரதமர் மோடி பெயரில் நடத்த
வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
-
# ஏன்! வாடிவாசல் கதவைத் திறந்தவுடன், காளை மாடு நேரா
வெளிநாட்டுக்கு ஓடிப் போறதுக்கா?


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 கோதுமை தோசைய சப்பாத்தின்னு நம்ப வைச்சா பொண்டாட்டி, !! Empty Re: கோதுமை தோசைய சப்பாத்தின்னு நம்ப வைச்சா பொண்டாட்டி, !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum