Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன் கம்மிங் ஃப்ரீ...!
2 posters
Page 1 of 1
இன் கம்மிங் ஃப்ரீ...!
-
கண்டது
-
(சென்னை கே.கே.நகரில் ஒரு செல்போன் கடை வாசலில்)
இன் கம்மிங் ஃப்ரீ
-
அ.யாழினி பர்வதம், சென்னை-78.
-
-------------------------------------------
-
(மதுரையில் ஒரு மயான ஊர்தியில்)
-
தூங்கா நகரில் துயில் ஊர்தி
-
டி.செல்வன், நெல்லையப்பபுரம்.
-
-------------------------------------------
-
(திருச்சியில் ஆசிரியர் - பெற்றோர் சங்கக் கட்டிடத்தில்)
-
பென்சில் வாங்குவது - தன்னம்பிக்கை
ரப்பருடன் வாங்குவது - முன்னெச்சரிக்கை
-
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிபட்டி.
-
---------------------------------------
-
(சிதம்பரத்தில் ஓர் ஆலயத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம்)
-
படைத்தவனைத் தொடர்பு கொள்ள வரும்போது,
தொலைத் தொடர்புகள் நமக்கு எதற்கு?
SWITCH OFF YOUR CELL PHONE
-
பி.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.
-
----------------------------------------
நன்றி- தினமணி கதிர்
Re: இன் கம்மிங் ஃப்ரீ...!
கேட்டது
---------------
(நாகர்கோவிலில் ஒரு மருந்துக்கடை முன்பு இருவர்)
-
"மாத்திரை கவர் மீது ஆ.மு., ஆ.பி. என்று எழுதியிருக்காங்களே
அப்படின்னா என்ன மச்சி?''
-
"இது கூடவா தெரியாது? ஆகாரத்துக்கு முன்பு...
ஆகாரத்துக்குப் பின்பு''
-
"அப்படியா, செத்து ஆவியாகும் முன்பு,
ஆவியான பின்பு என்றல்லவா நினைத்தேன்''
-
சு.நாகராஜன், பறக்கை.
-
-----------------------------------------------
(சாத்தூரில் ஒரு வீட்டில் எல்கேஜி படிக்கும் சிறுவன்
டாய்லெட்டிலிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு)
-
"அம்மா... இங்கே வா... வா...
ஆய்... கழுவ... வா... வா... ''
-
"இந்தா வர்றேன்... பாட்டு வருதாக்கும் பாட்டு...
மிஸ் கிட்ட வந்து நான் சொல்றேன் பார்... ''
-
வ.நவநீதகிருஷ்ணன், நெ.மேட்டுப்பட்டி.
-
-------------------------------------------------
-
(பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் அருகே போக்குவரத்துக்
காவலரும், ஹெல்மெட் அணியாமல் மாட்டிக் கொண்ட இரு சக்கர
ஓட்டுநரும்)
-
"ஹெல்மெட் ஏன் போடலை?''
-
""சார் நான் தாலுகா ஆபிஸ்ல ஒர்க் பண்றேன்.
என் மச்சான் ஒருத்தர் சென்னையில் போலீசா இருக்கார்''
-
"நான் என்ன கேட்டேன்? நீங்க எங்க வேலை பாக்குறீங்க?
உங்க மச்சான் என்னவா இருக்கார்னா கேட்டேன்? ஹெல்மெட்
போடாததுக்கு ஒழுங்கா ஃபைனைக் கட்டிட்டுப் போங்க''
-
க.சரவணகுமார், திருநெல்வேலி.
-
---------------------------------------------
Re: இன் கம்மிங் ஃப்ரீ...!
கண்டது
-
(சென்னை கே.கே.நகரில் ஒரு செல்போன் கடை வாசலில்)
இன் கம்மிங் ஃப்ரீ
-
(சென்னை கே.கே.நகரில் ஒரு செல்போன் கடை வாசலில்)
இன் கம்மிங் ஃப்ரீ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன் கம்மிங் ஃப்ரீ...!
------------------------------------------
-
(மதுரையில் ஒரு மயான ஊர்தியில்)
-
தூங்கா நகரில் துயில் ஊர்தி
-
டி.செல்வன், நெல்லையப்பபுரம்.
-
-------------------------------------------
-
(திருச்சியில் ஆசிரியர் - பெற்றோர் சங்கக் கட்டிடத்தில்)
-
பென்சில் வாங்குவது - தன்னம்பிக்கை
ரப்பருடன் வாங்குவது - முன்னெச்சரிக்கை
-
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிபட்டி.
-
---------------------------------------
-
(சிதம்பரத்தில் ஓர் ஆலயத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம்)
-
படைத்தவனைத் தொடர்பு கொள்ள வரும்போது,
தொலைத் தொடர்புகள் நமக்கு எதற்கு?
SWITCH OFF YOUR CELL PHONE
-
பி.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.
எல்லாமே சூப்பர் ராம் அண்ணா ....பகிர்வுக்கு மிக்க நன்றி !
-
(மதுரையில் ஒரு மயான ஊர்தியில்)
-
தூங்கா நகரில் துயில் ஊர்தி
-
டி.செல்வன், நெல்லையப்பபுரம்.
-
-------------------------------------------
-
(திருச்சியில் ஆசிரியர் - பெற்றோர் சங்கக் கட்டிடத்தில்)
-
பென்சில் வாங்குவது - தன்னம்பிக்கை
ரப்பருடன் வாங்குவது - முன்னெச்சரிக்கை
-
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிபட்டி.
-
---------------------------------------
-
(சிதம்பரத்தில் ஓர் ஆலயத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம்)
-
படைத்தவனைத் தொடர்பு கொள்ள வரும்போது,
தொலைத் தொடர்புகள் நமக்கு எதற்கு?
SWITCH OFF YOUR CELL PHONE
-
பி.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.
எல்லாமே சூப்பர் ராம் அண்ணா ....பகிர்வுக்கு மிக்க நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» ஹேண்ட்ஸ் ஃப்ரீ குடை!
» தேன்கிண்ணம்’ ஸ்ரீதேவியின் ஃப்ரீ அட்வைஸ்!
» கூகுள் வழங்கும் ஃப்ரீ எஸ்எம்எஸ் சேவை!
» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
» தேன்கிண்ணம்’ ஸ்ரீதேவியின் ஃப்ரீ அட்வைஸ்!
» கூகுள் வழங்கும் ஃப்ரீ எஸ்எம்எஸ் சேவை!
» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|