Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு பணி.
3 posters
Page 1 of 1
அரசு பணி.
கடமையைச்செய் பலனை எதிர்பார்க்காதே என்ற கீதையின் கருத்தை ஏன் அரசு ஊழியர்கள் கடைபிடிக்கல. தன் நலத்திற்காக அரசையே எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள்.மக்கள் நலனுக்காக பணியாற்றுகிறோம் மக்கள் வரிப்பணமே நாம் பெறும் ஊதியம் என்பதை நினைப்பதில்லையே,கற்க அதன்படிநிற்க என்பதெல்லாம் இவர்களுக்கு இல்லையோ>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: அரசு பணி.
'புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்;
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்;
அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் உட்பட,
தொகுதிப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம்
செய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி, 68 சங்கங்களை உள்ளடக்கிய,
அரசு ஊழியர் சங்கத்தினர், 10ம் தேதி காலவரையற்ற
வேலை நிறுத்தத்தை துவக்கினர்.
-
வேலை நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்
கடைப்படிக்க வேண்டிய அனைத்து முயற்சிகளையும்
முடித்த பின்னரே, அவர்கள் இந்த முடிவிற்கு வந்திருப்பார்கள்
-
அவர்களது பிரதிநிதிகளை அழைத்து, குறைகளை முதலமைச்சர்
கேட்டிருக்க வேண்டும்....
இந்த நாலரை ஆண்டுகளாக அவ்வாறு நடைபெறவில்லை
-
மக்கள் வரிப்பணத்தை ஊதியமாக பெறுகிறார்கள்
என்பதாலேயே அவர்கள் வேலைநீறுத்தம் செய்வது
அநியாயமாகி விடாது.....
-
அவர்களை அழைத்துப் பேசுபவர்கள் முதலமைச்சர்
கவனத்திற்கு கொண்டு செல்வதாக சொல்கிறார்களே
ஒழிய, அவர்களே முடிவு ஏடுக்கும் அதிகாரம் பெற்றவர்களாக
இல்லாதிருப்பதும் துரதிர்ஷஃடம்...
-
Re: அரசு பணி.
போராட்டம் நடத்துவதில் முனைப்புடன் இருக்கும் அரசு ஊழியர்கள், செய்யும் வேலையிலும் முனைப்புடன் இருக்கவேண்டும்....
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: அரசு பணி.
அரசு கவனம் கொள்ளவில்லை என்பதற்காக படித்த பண்புள்ள பதவியில் உள்ளோர் தெரு சண்டை போல போராடுவதைபார்த்தால் அரசியல் நடத்துவது போல் உள்ளது. எல்லோருடைய விருப்பத்தையும் எந்த அரசும் இனிவந்து நிறைவேற்றவே முடியாது அந்த அளவிற்கு ஜனநாயகம் வளர்ந்துவிட்டது.வரவிற்கு தகுந்த செலவை செய்து சமாளிக்கனும். அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து காட்டாக விளங்கனுங்க...அதுதான் அழகு. சினிமாவில் கற்பனை செயல்களை போல படித்தவர்கள் போராடுவது நல்லதாய் இல்ல.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
» பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை: அசாம் அரசு அறிவிப்பு
» புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி
» பிளஸ் 2 படிக்காமல், பட்டப்படிப்பு படித்தவர்கள் அரசு வேலைக்கு ஏற்பு: அரசு உத்தரவு
» மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் - தமிழக அரசு
» பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை: அசாம் அரசு அறிவிப்பு
» புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி
» பிளஸ் 2 படிக்காமல், பட்டப்படிப்பு படித்தவர்கள் அரசு வேலைக்கு ஏற்பு: அரசு உத்தரவு
» மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் - தமிழக அரசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum