புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமர்த்தான பொய்! Poll_c10சமர்த்தான பொய்! Poll_m10சமர்த்தான பொய்! Poll_c10 
92 Posts - 61%
heezulia
சமர்த்தான பொய்! Poll_c10சமர்த்தான பொய்! Poll_m10சமர்த்தான பொய்! Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
சமர்த்தான பொய்! Poll_c10சமர்த்தான பொய்! Poll_m10சமர்த்தான பொய்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சமர்த்தான பொய்! Poll_c10சமர்த்தான பொய்! Poll_m10சமர்த்தான பொய்! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
சமர்த்தான பொய்! Poll_c10சமர்த்தான பொய்! Poll_m10சமர்த்தான பொய்! Poll_c10 
1 Post - 1%
viyasan
சமர்த்தான பொய்! Poll_c10சமர்த்தான பொய்! Poll_m10சமர்த்தான பொய்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
சமர்த்தான பொய்! Poll_c10சமர்த்தான பொய்! Poll_m10சமர்த்தான பொய்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமர்த்தான பொய்! Poll_c10சமர்த்தான பொய்! Poll_m10சமர்த்தான பொய்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
சமர்த்தான பொய்! Poll_c10சமர்த்தான பொய்! Poll_m10சமர்த்தான பொய்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சமர்த்தான பொய்! Poll_c10சமர்த்தான பொய்! Poll_m10சமர்த்தான பொய்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமர்த்தான பொய்! Poll_c10சமர்த்தான பொய்! Poll_m10சமர்த்தான பொய்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சமர்த்தான பொய்! Poll_c10சமர்த்தான பொய்! Poll_m10சமர்த்தான பொய்! Poll_c10 
19 Posts - 3%
prajai
சமர்த்தான பொய்! Poll_c10சமர்த்தான பொய்! Poll_m10சமர்த்தான பொய்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சமர்த்தான பொய்! Poll_c10சமர்த்தான பொய்! Poll_m10சமர்த்தான பொய்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சமர்த்தான பொய்! Poll_c10சமர்த்தான பொய்! Poll_m10சமர்த்தான பொய்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சமர்த்தான பொய்! Poll_c10சமர்த்தான பொய்! Poll_m10சமர்த்தான பொய்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சமர்த்தான பொய்! Poll_c10சமர்த்தான பொய்! Poll_m10சமர்த்தான பொய்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமர்த்தான பொய்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 15, 2016 6:12 pm


-
அமெரிக்க அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டரின் அன்னை
லிலியன்.

அவரை, ஒரு பெண் நிருபர் சந்தித்து, ""உங்கள் மகன் தேர்தல்
பிரசாரம் செய்தபோது, "நான் பொய்யன் என்று தெரிந்தால்
உங்கள் வாக்கை எனக்கு அளிக்க வேண்டாம்' என்று
சொல்கிறாரே! அவர் பொய்யே சொன்னது இல்லையா?'' என்று
கேட்டார்.
-
அதற்கு கார்ட்டரின் தாய் "எப்போதாவது பொய் சொல்வான்.
ஆனால் மற்றவர்களுக்குக் கெடுதல் இல்லாததாக இருக்கும்''
என்றார்.
-
பெண் நிருபர் "கெடுதல் இல்லாத பொய்யா? நீங்கள் சொல்வது
புரியவில்லையே... கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றார்.
-
உடனே அந்த அம்மையார் "அதற்கு எடுத்துக்காட்டு சொல்கிறேன்.
சில நிமிடங்களுக்கு முன்னால் நீ எனது அறைக்குள் வந்தபோது
சொன்னேனே! நினைவிருக்கிறதா? நீ ரொம்பவும் அழகாக
இருக்கிறாய் என்று. அது சாமர்த்தியமான பொய் அல்லவா'' என்று
கூறினார்.-
தன்னைச் சமர்த்தாக மட்டம் தட்டிவிட்டதை எண்ணி அந்தப் பெண்
நிருபர் அசடு வழிந்தார்.
-
-------------------------------------
தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 15, 2016 6:45 pm

ஹா...ஹா...ஹா.... சூப்பர் புன்னகை................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 16, 2016 3:04 pm

சமர்த்தான பொய்! 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Feb 16, 2016 3:39 pm

சூப்பருங்க சமர்த்தான பொய்! 103459460



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக