ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரிமை!

3 posters

Go down

உரிமை! Empty உரிமை!

Post by ayyasamy ram Mon Feb 15, 2016 6:44 pm


-
விடுதலைப் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்த கால
கட்டத்தில் காந்தியடிகளின் நிர்மாணத் திட்டங்களை
நிறைவேற்றுவதில் தீரர் சத்தியமூர்த்தி தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் அஞ்சாதவர் அவர்.
-
ஆங்கிலேய அரசு அவர்மீது பலமுறை வழக்குகள் தொடுத்தாலும்
நீதிபதியே திணறும்படி வாதாடியவர்.
-
ஒருசமயம் பொது இடத்தில் தேசியக் கொடியை ஏற்றியதாக அவர்
மீது வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதி, சத்தியமூர்த்தியிடம்
"நீர் பொது இடத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றினீரா?‘' என்று
கேட்டார்.
-
"ஆமாம். நான் கொடியேற்றினேன். அது ஒவ்வொரு இந்தியனும்
செய்ய வேண்டிய கடமை. அது எங்கள் உரிமை'' என்றார் சத்தியமூர்த்தி.
-
"அந்தக் குற்றத்திற்காக உமக்குப் பத்து ரூபாய் அபராதம் விதிக்கிறேன்''
என்று நீதிபதி கூறினார். அத் தொகையைத் தொண்டர்கள் கட்ட முன்
வந்தனர். சத்தியமூர்த்தி, அதனைத் தடுத்துவிட்டார்.
-
உடனே நீதிபதி, "நீங்களே கட்டிவிடுங்கள்'' என்றார்.
"கட்ட முடியாது' என்று உறுதியாக மறுத்துவிட்டார் சத்தியமூர்த்தி..
-
வேறு வழி தெரியாத நீதிபதி "சரி... நானே என் சொந்தக் கணக்கில்
கட்டிக் கொள்கிறேன். நீர் போகலாம்'' என்று கூறி அவரை விடுவித்துவிட்டார்.
-
-----------------------------------
-அ.சா. குருசாமி, செவல்குளம்.
-











ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உரிமை! Empty Re: உரிமை!

Post by krishnaamma Mon Feb 15, 2016 7:15 pm

இவர் தானே ராம் அண்ணா புன்னகை

உரிமை! KPrYq6Su11zx08xWvGwF+sathyamoorthy(1)


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உரிமை! Empty Re: உரிமை!

Post by ayyasamy ram Mon Feb 15, 2016 7:44 pm

krishnaamma wrote:இவர் தானே ராம் அண்ணா புன்னகை

உரிமை! KPrYq6Su11zx08xWvGwF+sathyamoorthy(1)
மேற்கோள் செய்த பதிவு: 1193734
-
இவரேதான்...!
-
1939ஆம் ஆண்டு சென்னை மேயராகப் பணியாற்றினார்
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற அந்தநேரத்தில்
சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது.
-
இதனைத் தீர்க்க பிரித்தானிய அரசுடன் போராடி பூண்டி
நீர்தேக்கத்திற்கான வரைவு ஒப்புமை பெற்று தமது குறுகிய
ஓராண்டு பணிக்காலத்திலேயே அதன் அடிக்கல்லை
நாட்டினார்.
-
ஆயினும் 1944ஆம் ஆண்டு இந்த நீர்த்தேக்கம் கட்டி
முடிக்கப்பட்டபோது இவர் உயிருடன் இல்லை.
-
இவரது முதன்மை சீடரான காமராஜர் பின்னர் இத்தேக்கத்திற்கு
இவரது பெயரையே வைத்தார்.
-
-----
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உரிமை! Empty Re: உரிமை!

Post by krishnaamma Mon Feb 15, 2016 10:32 pm

விவரங்களுக்கு மிக்க நன்றி அண்ணா புன்னகை............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உரிமை! Empty Re: உரிமை!

Post by சிவனாசான் Tue Feb 16, 2016 2:44 am

அவர்கள் செய்ததுதான் அரசியல். சேவை தன்நலம் கருதா பணி .
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

உரிமை! Empty Re: உரிமை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum