Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியேby ayyasamy ram Today at 22:05
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28
» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடியில் வைர கிரீடம்: கோவையை சேர்ந்த பக்தர் காணிக்கை
3 posters
Page 1 of 1
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடியில் வைர கிரீடம்: கோவையை சேர்ந்த பக்தர் காணிக்கை
-
நகரி, பிப். 14–
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள
வைர கிரீடத்தை தமிழக பக்தர் காணிக்கையாக வழங்கினார்.
-
கோவையை சேர்ந்த பாலமுருகன் – அபர்ணா தம்பதிகள்
நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தனர்.
மதியம் நைவேத்ய இடைவேளையில் சாமியை தரிசனம் செய்தனர்.
-
அப்போது சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள வைரகிரீடத்தை
காணிக்கையாக வழங்கினர். இந்த கிரீடத்தை தேவஸ்தான
கிளை அதிகாரி சின்னங்காரி ரமணா பெற்றுக் கொண்டார்.
-
இந்த கிரீடம் முக்கிய திருநாளில் உற்சவருக்கு அணிவிக்கப்பட
உள்ளது. இது குறித்து பாலமுருகன் கூறியதாவது:–
-
இந்த வைர கிரீடம் செய்ய 1 மாதம் ஆனது. கடந்த முறை
நான் கோவிலுக்கு வந்த போது மலையப்பசாமிக்கு கிரீடம் செய்து
தரும்படி கேட்டனர்.
-
சுவாமிகள் அருளால் எனது வியாபாரத்தில் பெருமளவு முன்னேற்றம்
ஏற்பட்டது. அதன் காரணமாக சாமிக்கு நன்றியை செலுத்தும்
வகையில் கிரீடத்தை காணிக்கையாக வழங்கி உள்ளேன்.
-
இவ்வாறு அவர் கூறினார்.
-
--------------------------------
மாலைமலர்
Re: திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடியில் வைர கிரீடம்: கோவையை சேர்ந்த பக்தர் காணிக்கை
அருமையாக இருக்கு ...................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடியில் வைர கிரீடம்: கோவையை சேர்ந்த பக்தர் காணிக்கை
நன்றி நன்றி எல்லா நலமும் வளமும் பெற்று நல்லதையே நினை நல்லதையே செய் என வணங்குவோமாக...
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான சங்கு, சக்கரம்; தேனி பக்தர் காணிக்கை
» திருப்பதி ஏழுமலையானுக்கு வழங்கிய கிருஷ்ணதேவராயரின் காணிக்கை நகைகள் எங்கே?- மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்
» ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலுக்கு வைர கிரீடம் காணிக்கை - புகைப்படங்கள்
» திருப்பதி கோவிலில் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தி பக்தர்களுக்கு உணவளிக்கலாம் - தேவஸ்தானம் தகவல்
» திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
» திருப்பதி ஏழுமலையானுக்கு வழங்கிய கிருஷ்ணதேவராயரின் காணிக்கை நகைகள் எங்கே?- மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்
» ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலுக்கு வைர கிரீடம் காணிக்கை - புகைப்படங்கள்
» திருப்பதி கோவிலில் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தி பக்தர்களுக்கு உணவளிக்கலாம் - தேவஸ்தானம் தகவல்
» திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|