ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடியில் வைர கிரீடம்: கோவையை சேர்ந்த பக்தர் காணிக்கை

3 posters

Go down

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடியில் வைர கிரீடம்: கோவையை சேர்ந்த பக்தர் காணிக்கை Empty திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடியில் வைர கிரீடம்: கோவையை சேர்ந்த பக்தர் காணிக்கை

Post by ayyasamy ram Sun Feb 14, 2016 2:34 pm

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடியில் வைர கிரீடம்: கோவையை சேர்ந்த பக்தர் காணிக்கை GwgoANnXQfnOLQj0xk1H+8065880d-e13b-49c6-ac0a-2a3ae86baf50_S_secvpf.gif
-
நகரி, பிப். 14–

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள
வைர கிரீடத்தை தமிழக பக்தர் காணிக்கையாக வழங்கினார்.
-
கோவையை சேர்ந்த பாலமுருகன் – அபர்ணா தம்பதிகள்
நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தனர்.
மதியம் நைவேத்ய இடைவேளையில் சாமியை தரிசனம் செய்தனர்.
-
அப்போது சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள வைரகிரீடத்தை
காணிக்கையாக வழங்கினர். இந்த கிரீடத்தை தேவஸ்தான
கிளை அதிகாரி சின்னங்காரி ரமணா பெற்றுக் கொண்டார்.
-
இந்த கிரீடம் முக்கிய திருநாளில் உற்சவருக்கு அணிவிக்கப்பட
உள்ளது. இது குறித்து பாலமுருகன் கூறியதாவது:–
-
இந்த வைர கிரீடம் செய்ய 1 மாதம் ஆனது. கடந்த முறை
நான் கோவிலுக்கு வந்த போது மலையப்பசாமிக்கு கிரீடம் செய்து
தரும்படி கேட்டனர்.
-
சுவாமிகள் அருளால் எனது வியாபாரத்தில் பெருமளவு முன்னேற்றம்
ஏற்பட்டது. அதன் காரணமாக சாமிக்கு நன்றியை செலுத்தும்
வகையில் கிரீடத்தை காணிக்கையாக வழங்கி உள்ளேன்.
-
இவ்வாறு அவர் கூறினார்.
-
--------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடியில் வைர கிரீடம்: கோவையை சேர்ந்த பக்தர் காணிக்கை Empty Re: திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடியில் வைர கிரீடம்: கோவையை சேர்ந்த பக்தர் காணிக்கை

Post by krishnaamma Sun Feb 14, 2016 11:39 pm

அருமையாக இருக்கு புன்னகை................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடியில் வைர கிரீடம்: கோவையை சேர்ந்த பக்தர் காணிக்கை Empty Re: திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடியில் வைர கிரீடம்: கோவையை சேர்ந்த பக்தர் காணிக்கை

Post by சிவனாசான் Tue Feb 16, 2016 3:06 am

நன்றி நன்றி எல்லா நலமும் வளமும் பெற்று நல்லதையே நினை நல்லதையே செய் என வணங்குவோமாக...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடியில் வைர கிரீடம்: கோவையை சேர்ந்த பக்தர் காணிக்கை Empty Re: திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடியில் வைர கிரீடம்: கோவையை சேர்ந்த பக்தர் காணிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான சங்கு, சக்கரம்; தேனி பக்தர் காணிக்கை
» திருப்பதி ஏழுமலையானுக்கு வழங்கிய கிருஷ்ணதேவராயரின் காணிக்கை நகைகள் எங்கே?- மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்
» ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலுக்கு வைர கிரீடம் காணிக்கை - புகைப்படங்கள்
» திருப்பதி கோவிலில் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தி பக்தர்களுக்கு உணவளிக்கலாம் - தேவஸ்தானம் தகவல்
» திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum