Latest topics
» சமைப்போம், ருசிப்போம்by ayyasamy ram Today at 14:22
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் வென்றது…!
Page 1 of 1
காதல் வென்றது…!
-
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்ட பஞ்சாயத்து துணைத்
தலைவி தலிமா; இவர் சிறந்த பாடகி. பிரபல பின்னணி
பாடகி எஸ்.ஜானகியின் குரலில் பாடி, அவரையே வியக்க
வைத்தவர்.
–
இசையின் மீது கொண்ட அதீத பற்றால், ‘இசைத்துறையில்
இருப்பவரை மட்டுமே மணப்பேன்…’ என்று உறுதியாக இருந்தார்.
–
இந்நிலையில், இசைக் குழுவுடன் இணைந்து ஜெர்மனி சென்றார்.
ஆறு பேர் கொண்ட இக்குழுவில், இரண்டு கிறிஸ்துவ
பாதிரியார்களும் இருந்தனர். அவர்களில் இள வயது பாதிரியார்
ஒருவருடன் தலிமாவுக்கு நட்பு ஏற்பட, அவரிடம் தன் லட்சியத்தைப்
பற்றிக் கூறியிருக்கிறார்.
–
ஒரு நாள், அவர், ‘நான் உன்னை மணக்க விரும்புகிறேன்…’ என்று
கூறியுள்ளார். ‘எனக்கும் விருப்பம் தான்; ஆனால், நீங்க பாதிரியார்
ஆச்சே…’ என்று தலிமா கூற, ‘நான், உனக்காக பாதிரியார் பட்டத்தை
துறக்கிறேன்…’ என்றார்.
–
ஊர் திரும்பிய காதலர்கள் தங்கள் விருப்பத்தை பெற்றோரிடம்
கூறிய போது, கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தங்கள் முடிவில்
அவர்கள் உறுதியாக இருந்ததால், வேறு வழியின்றி, திருமணத்துக்கு
சம்மதித்தனர்.
–
இப்போது, இரு குழந்தைகளுடன், சந்தோஷமாக இருக்கிறார், தலிமா.
–
————————————-
— ஜோல்னாபையன்.
வாரமலர்
Similar topics
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» காதல் காதல் காதல்-லக்ஷ்மி சிறுகதை
» கோப்பை வென்றது இந்தியா!
» மலேசியாவை வென்றது தமிழக அணி
» போராடி வென்றது ஸ்பெயின்!
» காதல் காதல் காதல்-லக்ஷ்மி சிறுகதை
» கோப்பை வென்றது இந்தியா!
» மலேசியாவை வென்றது தமிழக அணி
» போராடி வென்றது ஸ்பெயின்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum