புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
காதலர் தினம்- தலைப்பு சரிதானா? சொல்லுங்கள்
காலையில் எழுந்ததும் கண்ணே என்றேன்
காதில் விழாதது போல் மனைவி இருந்தாள்
பாலகனை அழைத்து பால்வாங்கி வரச் சொன்னேன்
பார்த்தும் பாராமல் பாலகன் சென்றான்
மகளை அழைத்து தேநீர் கேட்டேன்.
மறுபக்கம் சென்றவள் வரவே இல்லை.
அரசாங்க பேருந்தில் சில்லறை கேட்டேன்
நடத்துனர் காதில் விழவே இல்லை
அலுவலகம் அடைந்ததும் வணக்கம் சொன்னேன்
அதிகாரி கண்டும் காணாமல் சென்றார்
மதிய உணவுக்கு பொரியல் கேட்டேன்
கேண்டீன் சர்வர் கேட்டும் கேட்கவில்லை
மாலையில் பருக தேநீர் கேட்டேன்
பியூனோ பருக ஒன்றும் தரவில்லை
வீட்டை அடைந்ததும் சிற்றுண்டி கேட்டேன்
வீட்டாள் என்னை வீண் போல் பார்த்தாள்
தொலைக்காட்சி காண ரிமோட்டை கேட்டேன்
தொலைத்து விட்டதுபோல் மகள் விழித்தாள்
இரவு உணவில் இனிப்பு கேட்டேன்
இல்லாள் இனிக்கப் பேசவும் இல்லை
படுத்து உறங்கப் பாய் கேட்டேன்
பலரும் என்னை கண்டுகொள்ள வில்லை
ச.சந்திரசேகரன்
கவிதைக்கு தலைப்பு சரிதானா?
சொல்லுங்கள் பார்ப்போம்
ச.சந்திரசேகரன்
காலையில் எழுந்ததும் கண்ணே என்றேன்
காதில் விழாதது போல் மனைவி இருந்தாள்
பாலகனை அழைத்து பால்வாங்கி வரச் சொன்னேன்
பார்த்தும் பாராமல் பாலகன் சென்றான்
மகளை அழைத்து தேநீர் கேட்டேன்.
மறுபக்கம் சென்றவள் வரவே இல்லை.
அரசாங்க பேருந்தில் சில்லறை கேட்டேன்
நடத்துனர் காதில் விழவே இல்லை
அலுவலகம் அடைந்ததும் வணக்கம் சொன்னேன்
அதிகாரி கண்டும் காணாமல் சென்றார்
மதிய உணவுக்கு பொரியல் கேட்டேன்
கேண்டீன் சர்வர் கேட்டும் கேட்கவில்லை
மாலையில் பருக தேநீர் கேட்டேன்
பியூனோ பருக ஒன்றும் தரவில்லை
வீட்டை அடைந்ததும் சிற்றுண்டி கேட்டேன்
வீட்டாள் என்னை வீண் போல் பார்த்தாள்
தொலைக்காட்சி காண ரிமோட்டை கேட்டேன்
தொலைத்து விட்டதுபோல் மகள் விழித்தாள்
இரவு உணவில் இனிப்பு கேட்டேன்
இல்லாள் இனிக்கப் பேசவும் இல்லை
படுத்து உறங்கப் பாய் கேட்டேன்
பலரும் என்னை கண்டுகொள்ள வில்லை
ச.சந்திரசேகரன்
கவிதைக்கு தலைப்பு சரிதானா?
சொல்லுங்கள் பார்ப்போம்
ச.சந்திரசேகரன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அய்யா , மன்னிக்கவும் ... கவிதையும் தலைப்பும் தனி தனியாய் புரிகிறது . ஒன்னு சேர்த்தா .. மண்டையை பிய்கிறது ... நீங்களே சொல்லுங்க ..
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ரொம்பவே சரி , சந்திரா !
"காது அலர்" தினம் .
இதற்கு பதில் பதிவு போட்டால் , நீங்கள் காது உளர்.
ரமணியன் .
(* இலக்கண சுத்தமெனில் .....தவறு )
ர...ன் .
"காது அலர்" தினம் .
இதற்கு பதில் பதிவு போட்டால் , நீங்கள் காது உளர்.
ரமணியன் .
(* இலக்கண சுத்தமெனில் .....தவறு )
ர...ன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1193427T.N.Balasubramanian wrote:ரொம்பவே சரி , சந்திரா !
"காது அலர்" தினம் .
இதற்கு பதில் பதிவு போட்டால் , நீங்கள் காது உளர்.
ரமணியன் .
(* இலக்கண சுத்தமெனில் .....தவறு )
ர...ன் .
மேற்கோள் செய்த பதிவு: 1193425shobana sahas wrote:அய்யா , மன்னிக்கவும் ... கவிதையும் தலைப்பும் தனி தனியாய் புரிகிறது . ஒன்னு சேர்த்தா .. மண்டையை பிய்கிறது ... நீங்களே சொல்லுங்க ..
ஐயா சொன்னது மிக மிக சரி
காது+அலர் தினம் = காதலர் தினம்
அன்று முழுவதும் அவர் சொன்னது யார் காதிலும் விழவில்லை.
எனவே, அன்றைய தினம் அவருக்கு காது அலர் தினம்.
புரிந்ததா ஷோபனா அவர்களே.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
குடும்பத் தலைவனை யாரும் மதிக்கவில்லை ! அவனை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை ! எனவே கவிதையின் தலைப்பை , " டம்மி பீஸ் " என்று மாற்றுங்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1193824M.Jagadeesan wrote:குடும்பத் தலைவனை யாரும் மதிக்கவில்லை ! அவனை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை ! எனவே கவிதையின் தலைப்பை , " டம்மி பீஸ் " என்று மாற்றுங்கள் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
காது இலர் தினம் எனபெயரிடலாம். அதுவே பொறுத்தமாய் இருக்கும். உங்கள்கவிதைக்கு. ஏன்னா >காது இருந்தால்தானே உமது வினா அவர்கள் காதில் பாய்ந்திருக்கும். இல்லாத தால்தான்...காது இலர் தினம் <>>>>அன்பரே.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1194046P.S.T.Rajan wrote:காது இலர் தினம் எனபெயரிடலாம். அதுவே பொறுத்தமாய் இருக்கும். உங்கள்கவிதைக்கு. ஏன்னா >காது இருந்தால்தானே உமது வினா அவர்கள் காதில் பாய்ந்திருக்கும். இல்லாத தால்தான்...காது இலர் தினம் <>>>>அன்பரே.
காது + இலர் தினம் - இதுவும் நன்றாகத்தான் உள்ளது. நன்றி ஐயா.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2