ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள்

+2
shobana sahas
ச. சந்திரசேகரன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் Empty காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள்

Post by ச. சந்திரசேகரன் Sun Feb 14, 2016 3:12 am

காதலர் தினம்- தலைப்பு சரிதானா? சொல்லுங்கள்

காலையில் எழுந்ததும் கண்ணே என்றேன்
காதில் விழாதது போல் மனைவி இருந்தாள்

பாலகனை அழைத்து பால்வாங்கி வரச் சொன்னேன்
பார்த்தும் பாராமல் பாலகன் சென்றான்

மகளை அழைத்து தேநீர் கேட்டேன்.
மறுபக்கம் சென்றவள் வரவே இல்லை.

அரசாங்க பேருந்தில் சில்லறை கேட்டேன்
நடத்துனர் காதில் விழவே இல்லை

அலுவலகம் அடைந்ததும் வணக்கம் சொன்னேன்
அதிகாரி கண்டும் காணாமல் சென்றார்

மதிய உணவுக்கு பொரியல் கேட்டேன்
கேண்டீன் சர்வர் கேட்டும் கேட்கவில்லை

மாலையில் பருக தேநீர் கேட்டேன்
பியூனோ பருக ஒன்றும் தரவில்லை

வீட்டை அடைந்ததும் சிற்றுண்டி கேட்டேன்
வீட்டாள் என்னை வீண் போல் பார்த்தாள்

தொலைக்காட்சி காண ரிமோட்டை கேட்டேன்
தொலைத்து விட்டதுபோல் மகள் விழித்தாள்

இரவு உணவில் இனிப்பு கேட்டேன்
இல்லாள் இனிக்கப் பேசவும் இல்லை

படுத்து உறங்கப் பாய் கேட்டேன்
பலரும் என்னை கண்டுகொள்ள வில்லை
ச.சந்திரசேகரன்

கவிதைக்கு தலைப்பு சரிதானா?
சொல்லுங்கள் பார்ப்போம்              
ச.சந்திரசேகரன்


காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் Empty Re: காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள்

Post by shobana sahas Sun Feb 14, 2016 6:24 am

அய்யா , மன்னிக்கவும் ... கவிதையும் தலைப்பும் தனி தனியாய் புரிகிறது . ஒன்னு சேர்த்தா .. அநியாயம் அநியாயம் அநியாயம் மண்டையை பிய்கிறது ... நீங்களே சொல்லுங்க ..
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் Empty Re: காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள்

Post by T.N.Balasubramanian Sun Feb 14, 2016 6:26 am

ரொம்பவே சரி , சந்திரா !
"காது அலர்" தினம் .
இதற்கு பதில் பதிவு போட்டால் , நீங்கள் காது உளர்.

ரமணியன் .

(* இலக்கண சுத்தமெனில் .....தவறு )
ர...ன் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் Empty Re: காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள்

Post by ச. சந்திரசேகரன் Sun Feb 14, 2016 6:44 pm

T.N.Balasubramanian wrote:ரொம்பவே சரி , சந்திரா !
"காது அலர்" தினம் .
இதற்கு பதில் பதிவு போட்டால் , நீங்கள் காது உளர்.

ரமணியன் .

(* இலக்கண சுத்தமெனில் .....தவறு )
ர...ன் .
மேற்கோள் செய்த பதிவு: 1193427

shobana sahas wrote:அய்யா , மன்னிக்கவும் ... கவிதையும் தலைப்பும் தனி தனியாய் புரிகிறது . ஒன்னு சேர்த்தா .. அநியாயம் அநியாயம் அநியாயம் மண்டையை பிய்கிறது ... நீங்களே சொல்லுங்க ..
மேற்கோள் செய்த பதிவு: 1193425

ஐயா சொன்னது மிக மிக சரி
காது+அலர் தினம் = காதலர் தினம்
அன்று முழுவதும் அவர் சொன்னது யார் காதிலும் விழவில்லை.
எனவே, அன்றைய தினம் அவருக்கு காது அலர் தினம்.

புரிந்ததா ஷோபனா அவர்களே.


காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் Empty Re: காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள்

Post by ayyasamy ram Sun Feb 14, 2016 7:28 pm

காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் 3838410834
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் Empty Re: காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள்

Post by ச. சந்திரசேகரன் Tue Feb 16, 2016 5:19 am

ayyasamy ram wrote:காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் 3838410834
-
மேற்கோள் செய்த பதிவு: 1193503நன்றி ஐயா


காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் Empty Re: காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள்

Post by M.Jagadeesan Tue Feb 16, 2016 9:45 am

குடும்பத் தலைவனை யாரும் மதிக்கவில்லை ! அவனை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை ! எனவே கவிதையின் தலைப்பை , " டம்மி பீஸ் " என்று மாற்றுங்கள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் Empty Re: காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள்

Post by ச. சந்திரசேகரன் Wed Feb 17, 2016 2:31 am

M.Jagadeesan wrote:குடும்பத் தலைவனை யாரும் மதிக்கவில்லை ! அவனை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை ! எனவே கவிதையின் தலைப்பை , " டம்மி பீஸ் " என்று மாற்றுங்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1193824 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் Empty Re: காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள்

Post by சிவனாசான் Wed Feb 17, 2016 7:06 am

காது இலர் தினம் எனபெயரிடலாம். அதுவே பொறுத்தமாய் இருக்கும். உங்கள்கவிதைக்கு. ஏன்னா >காது இருந்தால்தானே உமது வினா அவர்கள் காதில் பாய்ந்திருக்கும். இல்லாத தால்தான்...காது இலர் தினம் <>>>>அன்பரே.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் Empty Re: காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள்

Post by ச. சந்திரசேகரன் Thu Feb 18, 2016 10:18 pm

P.S.T.Rajan wrote:காது இலர் தினம் எனபெயரிடலாம். அதுவே பொறுத்தமாய் இருக்கும். உங்கள்கவிதைக்கு. ஏன்னா >காது இருந்தால்தானே உமது வினா அவர்கள் காதில் பாய்ந்திருக்கும். இல்லாத தால்தான்...காது இலர் தினம் <>>>>அன்பரே.
மேற்கோள் செய்த பதிவு: 1194046
காது + இலர் தினம் - இதுவும் நன்றாகத்தான் உள்ளது. நன்றி ஐயா.


காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் Empty Re: காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum