புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_m10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10 
90 Posts - 77%
heezulia
ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_m10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_m10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_m10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_m10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_m10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_m10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10 
255 Posts - 77%
heezulia
ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_m10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_m10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_m10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_m10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_m10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_m10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_m10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_m10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_m10ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 18, 2009 4:36 pm

இந்திய மருத்துவ முறைகளான சித்தா,ஆயுர்வேதம்,யுனானி ஆகிய மூன்றிலும் ஒரே மூலிகைகளே வேறு வேறு பெயர்களில் அமைக்கப்படுகின்றது.



சுக்கு,மிளகு,திப்பிலி,மஞ்சள்,புளி,துளசி,பெருங்காயம்,ஆடாதொடை,பூண்டு,எள், கரிசலாங்கண்ணி இவை எல்லாமே மூலிகைகள் தாம்.



1.சுக்கு,மிளகு,திப்பிலி

இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.





2.இஞ்சி

தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.





3.புளி

சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே,காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.





4.துளசி

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.





5.பேரிக்காய், காரட்

இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.





6.நன்னாரி

உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும்.காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.





7.சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழை இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி,மலட்டுத் தன்மை,கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும்.





8.சோம்பு

உணவில் சேரும் சோம்பு கண் கோளாறுகளைத் தடுக்கிறது.சோம்புக் கஷாயம் மாதவிலக்குக் கோளாறுகளை ஆஸ்துமாவுக்கு போடும் ஊசி போல உடனே மட்டுப்படுத்துகிறது.





9.சுரைக்காய்,பூசணிக்காய்

இவை சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்குகிறது.நீரிழிவு நோய்களும்,கொழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.





10.விளாம்பழம்

வயிற்றுப் பொருமல்,தொந்தி முதலியவற்றை விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது.





11.அமுக்கிரா கிழங்கு

இதய நோயாளிகளும்,சோர்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிரா கிழங்குத் தூளைப் பாலில் கலந்து சாப்பிடவும்.புதுமணத் தம்பதிகள் நான்கு கிராம் பவுடரை பாலில் கலந்து அருந்தவும்.





12.கரிசலாங்கண்ணி கீரை,கீழாநெல்லி

கல்லீரல் கோளாறுகள் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறால் எளிதில் குணமாகும்.குடிப்பழக்கமும்,மஞ்சள் காமாலையுமிருந்தால் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வரவும்.கரிசலாங்கண்ணிக் கீரைப் பொடி தோல் நோய்களை படிப்படியாகக் குணப்படுத்தும்.





சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் சாறும்,வாத நோயாளிகளுக்கு சிற்றாமுட்டி வேர்த் தைலமும் கெட்டிச் சளிக்கு ஆடா தொடைச் சாறை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதும் கைகண்ட மூலிகை மருந்துகளாகும்.

கிராம்பு, ஏலக்காய், அதிமதுரம்,வசாகா,குப்பைமேனி போன்றவையும் மூலிகைகள்தாம்.





ஆயுர்வேத மருத்துவர்கள் மூலம் இந்த மூலிகைகளைக் குறைந்த செலவில் பயன்படுத்திக் கொண்டு ஆயுளை நீட்டித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.





Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்க "தாருல் ஸஃபா பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.





- ஆர் .கே. தெரஸா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 18, 2009 6:53 pm

sorry

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Nov 18, 2009 11:28 pm

வணக்கம்
இம்மாதிரியான கட்டுரைகளைப் பதிவு செய்வதனால் என்ன பயன்? பதிவுகளின் எண்ணிக்கை வேண்டுமானால் அதிகரித்துக் கொள்ளலாம். இதனை மிகுந்த மன வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.
நந்திதா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 19, 2009 4:53 am

அக்கா என்னை மன்னிக்கனும் என் தப்பு பன்னிட்டேன்.... ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் 56667 ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் 56667 ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் 56667

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Nov 19, 2009 6:55 am

திப்பிலி என்றால் என்ன தாமு

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Nov 19, 2009 7:19 am

வணக்கம்
திப்பிலி என்பது நாட்டு மருந்துச் சரக்கு. திரி கடுகம் என்பது சுக்கு மிளகு திப்பிலி என்ற மூன்று மூலிகை மருந்துகளும் சேர்ந்த கலவை, இவை உடலுக்கு நன்மை பயப்பவை. திரிகடுகம் என்று ஒரு பாடல் தொகுதியே தமிழில் உள்ளது. இதனை எழுதியவர் நல்லாதனார். பதினெண் கீழ்க்கணக்கின் கீழ் வருவது. தான் இயற்றிய நூலுள் எவை எவை திரி கடுகம் போன்ற மருந்து என்பத்ற்கு விளக்கு முகத்தான்

அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
தொல்குடியின் மாண்டார் தெடார்ச்சியும் - சொல்லின்
அரில்அகற்றும் கேள்வியார் நட்பும் இம்மூன்றும்
திரிகடுகம் போலு மருந்து.

என்று கூறினார்
அன்புடன்
நந்திதா

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Nov 19, 2009 7:51 am

வாவ் இப்படி உடனே நன்றாக விளக்கம் தந்த nandhtihaவுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக ..... ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் 154550

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 19, 2009 11:46 am

உங்க விளக்கத்துக்கு நன்றி அக்கா.... நன்றி மதன்.... ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் 678642

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Nov 19, 2009 11:47 pm

ஓகே தாமு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 20, 2009 1:34 am

நாட்டு வைத்தியரே, ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் 838572

உங்கள் ஆக்கங்கள் அருமை,பயனுள்ளவை,,தாமு ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் 677196 ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் 677196



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக