புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
336 Posts - 79%
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லைத் தமிழர் நேர்காணல்


   
   

Page 3 of 18 Previous  1, 2, 3, 4 ... 10 ... 18  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 12, 2016 11:42 pm

First topic message reminder :

நெல்லைத் தமிழர் நேர்காணல்

சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால் புன்னகை

திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன் புன்னகை

யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.

தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது புன்னகை

ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது புன்னகை சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில் புன்னகை

நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும் புன்னகை

திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்? புன்னகை

தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:

நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம் புன்னகை

இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.

இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால் புன்னகை

நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா புன்னகைபுன்னகைபுன்னகை





யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 13, 2016 8:50 pm

krishnaamma wrote:
ஹா...ஹா..ஹா.... அருமையாக எழுதி இருக்கீங்க இனியவன் புன்னகை............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ...நாங்க அவரை மட்டுமே பார்த்தோம், அதுவும் ஜன சந்தடி இல், நீங்க ஆற அமர நல்லா பேசிட்டு வந்திருக்கீங்க போல இருக்கு ஜாலி ஜாலி ஜாலி

நான் செல்கையில் எதுவும் கொதிக்கவில்லை அதனால் ஆற அமர பேசிட்டு வந்தேம்மா புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 13, 2016 8:51 pm

K.Senthil kumar wrote:ஓஹோ ...அவராபயம் பயம் ....சரியான ..ஆளாயிற்றே ..

கட்டுரையே இந்த வெடி வெடிக்கும் பொழுது அங்கு எவ்வளவு இடி இடிக்குமோ தெரியவில்லையே....??

நான் நேரில் பார்த்ததில்லை அனால் ................... பேசியிருக்கிறேன்சிரி  

ஒரு புண்ணியர் புண்ணியம் செய்ய , அந்த புண்ணியத்தில் , இந்த புண்ணியரிடம் பேசும் புண்ணியம் எனக்கு கிடைத்தது. நான் பேசின பிறகு அவருக்கு அங்கு எவ்வளவு......... புண்ணியம் கிடைத்ததோ யாருக்கு தெரியும் குதூகலம் குதூகலம் குதூகலம்

ஈகரையில் இனியவர் எகனைக்கு முகனை ஏகாம்பரம் என்றால் ....நெல்லை தமிழரோ ஜகஜால கில்லாடியாயிற்றே ஜாலி  

தின்பண்டங்கள் எல்லாம் தருகிறார்களா......? தீபாவளிக்கு இரண்டு மூன்று......கோணிப்பையுடன் கிளம்பிவிட வேண்டியதுதான் . சிரி சிரி  சிரி சிரி .

இவ்வளவு கமான்ட் அடித்தேன் என்று தெரிந்தால் கையில் வைத்திருக்கும் சாட்டையை நாமக்கல்லுக்கே வீசிவிடுவார் ..உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா

நான் ஜூட்டாகிவிடுகிறேன் ....அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அய்யாவை ஒரு டெரரிஸ்ட் ரேஞ்சுக்கு சொல்லிட்டீங்க செந்தில் புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 13, 2016 8:53 pm

சசி wrote:அண்ணா நியாமா தெரியுதா! 
நாம தானே போலாம் சொல்லிட்டு இப்படி நீங்க மட்டும் போய் தின்பண்டங்கள் சாப்பிட்டு...ஐயா வே செய்து தந்தாரா??
சிதம்பரத்தில் இருந்து கஷ்டப்பட்டு வந்து பாதிக்கப்பட வேண்டாமேன்னு ஒரு முன்னோட்ட விசிட் இது - நீங்கள் தைரியமாக போகலாம் சசி புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 13, 2016 8:55 pm

T.N.Balasubramanian wrote:ஒரு வேளை நம்மள பத்தி தான் எழுதி இருப்பாரோ ?
அது மாதிரியும் இருக்கு  இல்லாத மாதிரியும் இருக்கு .
நம்மள பார்க்காமலேயே  புட்டு புட்டு சில விஷயம் வச்சு  இருக்காரே  ,
நம்ம வீட்டுலே நமக்கு தெரியாம spy camera வைச்சு இருக்காரோ ?
எதுக்கும் 2/3 பின்னூட்டங்கள் போகட்டும் .
தக்க பதில் (அடி ) கொடுக்கலாம் .
ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கார் . நல்ல கற்பனை .
நம்மகிட்ட கற்பனைக்கா பஞ்சம் . போட்டு தாக்கிட   வேண்டியதுதான் .

முதல்ல ஒரு சின்ன துருப்புச் சீட்ட போடலாம் . அப்புறம் அது செட்டாகலேனா ,
இருக்கவே இருக்கு .

இதோ முதல் அஸ்திரம் .

அது நானில்லை . யாரோ நெல்லைத் தமிழராம் .

ஒரு வேளை M Balasaravanan ஆக இருக்கும் .
பாலசுப்ரமணியன் வேறு,  பால சரவணன் வேறு.
நாந்தான் காவேரி மைந்தன்  ஆச்சே
சொந்த ஊர் , காவிரி நதி ஓடும் அழகு திருசெந்துறை கிராமம்
ஜீயபுரம்  ரயிலடி , திருச்சி
.


ரமணியன்

காவிரி மைனருக்கு நெல்லை பெண்மணி வாக்கப்பட்டாலும், தாமிரவருணி வாங்கிக்கட்டுவதாலும், காவிரி வாங்கிக் கொள்வதாலும் தாங்கள் நெல்லைக் காரர் தான் அய்யா புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 13, 2016 8:58 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர் அண்ணா ...

அவர் திருச்சி சொல்கிறார் . நீங்க நெல்லை சொல்றிங்க. இதுல எது உண்மை?
இனிப்பு நிறைய குடுத்தாரா? அப்படினா நானும் சீக்கிரமே பெரிய பையோட அவர் வீட்டுக்கு கெளம்பனும் அண்ணா .என்னென்ன சாப்பிட்டிங்கனு லிஸ்ட் குடுங்க .நான் ஏமாந்துறக் கூடாதுல ஜாலி

அவர் வீட்டில் அடியும் இடியும் வாங்குவதை போட்டுக் குடுத்துட்டிங்களே பாவம் ஐயா .
வாங்கிய அடியில் அவரும் குழம்பி எனையும் குழப்பிட்டார் அய்யா புன்னகை

பானு லிஸ்ட் வேண்டாம் ஜஸ்ட் போனா போதும் - தருவதை தருவார், பெறுவதை பெறுவீர் புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 13, 2016 8:59 pm

Aathira wrote:யினியும் பொறுக்க மாட்டாரோ... நெல்லைத்தமிழர்............. யினியைப் பொங்கிப் படையலிட......... அருமை யினி.. மீண்டும் இரவு வந்து மிச்சம் மீதியைக் கவனிக்கிறேன்...

வாங்க வாங்க - வந்து கவனிங்க ஆதிரா




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 13, 2016 9:02 pm

T.N.Balasubramanian wrote:
அவர் இருக்காதுன்னு நினைச்சுண்டு ,எப்போதும் நான் சாப்பிடுவது    
(எங்களுக்கு கொடுப்பது அதுதான் என்று சொல்லாமல் சொல்ல )  களிதான் ,
என்று கேட்க ,
பயறு வேகவைத்து , வெல்லம் போட்ட சுண்டல்   ,
தயாராக  இருக்க , அதை கொடுக்க ,
எப்போதும் உப்புப் போட்டேதான் கொடுப்பாங்க ,
இன்றுதான் முதல் தடவை சாப்பிடுகிறேன்  என்று
ஒரே புகழாரம்தான்  .
நான் வசிக்கும் இடத்தை நினைவு படுத்துகிறது ,
என்று , விழியோர , நீர்த்துளிகளை , ஒரு விரலால் ,
சுண்டி விட , ஒரே செண்டிமெண்டல் செம்மல்தான்

ரமணியன்

நன்றி அய்யா.

கண்ணு வேர்க்கும் அய்யா அப்பப்ப புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 13, 2016 9:09 pm

அன்று ஒரு நிச்சயதார்த்தம் .
அங்கு சென்று வந்து , உண்ட மயக்கத்தில் ,
மதியத்தில் எனை மறந்து உறங்குகையில் ,
அழைத்த போனும் , அலறியது .......
மறு நாள்தான் நானறிந்தேன் .

மாலை நேரம் ,மாடியில் இருந்து கீழிறங்கி வந்தால் ,
அடுக்கக  அன்பரொருவர் ,
ஆறடிக்கு மேலொருவர் ,
ஆடியில் வந்து ,
கிழக்கும் மேற்கும் பார்த்து
மேலும் கீழும் பார்த்து
உமை விசாரித்தார் என்றார் .

என்னங்க , ஆடியில் வந்ததை ,
ஆறு மாதம் கழித்து தையில் சொல்லுகிறீர் என்றேன் .

இல்லீங்க , audi கார் லேனு     சொல்ல வந்தேன் என்று 'ஹி ஹி' ன்னார்

audi கார் தானா என்று கேட்டவுடனே , என்ன நினைத்தாரோ
ஆடியோ சிஸ்டம் உள்ள கார் என்று ஆடாமல் நின்று இருந்தார் .

அதானே , நம்மை பார்க்க , audi கார்லே வரார்னு
அது சார்ல்ஸ் சோப்ராஜ்  ஆகத்தான் இருக்கும்  , என்று சிரித்துக் கொண்டேன் .

யினியவன் பதிவு ஒன்று ,இப்போது கண்ணில் பட ........

பிறகு சந்திப்போம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 13, 2016 9:17 pm

ஹா ஹா ஹா

ஆடிப்போன நபர்ன்னு சொல்லி இருப்பார் அய்யா - நா கூட டாஸ்மாக் பக்கம் போகலையே - என்ன கன்ப்யூஷன் அவருக்கு தெரியலையே புன்னகைபுன்னகைபுன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 13, 2016 9:17 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
அவர் இருக்காதுன்னு நினைச்சுண்டு ,எப்போதும் நான் சாப்பிடுவது    
(எங்களுக்கு கொடுப்பது அதுதான் என்று சொல்லாமல் சொல்ல )  களிதான் ,
என்று கேட்க ,
பயறு வேகவைத்து , வெல்லம் போட்ட சுண்டல்   ,
தயாராக  இருக்க , அதை கொடுக்க ,
எப்போதும் உப்புப் போட்டேதான் கொடுப்பாங்க ,
இன்றுதான் முதல் தடவை சாப்பிடுகிறேன்  என்று
ஒரே புகழாரம்தான்  .
நான் வசிக்கும் இடத்தை நினைவு படுத்துகிறது ,
என்று , விழியோர , நீர்த்துளிகளை , ஒரு விரலால் ,
சுண்டி விட , ஒரே செண்டிமெண்டல் செம்மல்தான்

ரமணியன்

நன்றி அய்யா.

கண்ணு வேர்க்கும் அய்யா அப்பப்ப புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1193370

இருக்கும் இருக்கும் ,
இருந்தாலும் படையப்பா ரேஞ்சில் ,
இந்த வயதிலும் ஸ்டைலும் ,
அதை சுண்டி விட்ட அழகையும் ,
இன்னொரு பதிவாகப் போடலாம் போல் உள்ளதே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 18 Previous  1, 2, 3, 4 ... 10 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக