ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லைத் தமிழர் நேர்காணல்

+5
சசி
K.Senthil kumar
krishnaamma
ராஜா
யினியவன்
9 posters

Page 17 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18  Next

Go down

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 Empty நெல்லைத் தமிழர் நேர்காணல்

Post by யினியவன் Sat 13 Feb 2016 - 1:12

First topic message reminder :

நெல்லைத் தமிழர் நேர்காணல்

சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால் புன்னகை

திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன் புன்னகை

யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.

தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது புன்னகை

ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது புன்னகை சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில் புன்னகை

நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும் புன்னகை

திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்? புன்னகை

தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:

நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம் புன்னகை

இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.

இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால் புன்னகை

நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 Empty Re: நெல்லைத் தமிழர் நேர்காணல்

Post by யினியவன் Thu 18 Feb 2016 - 23:33

T.N.Balasubramanian wrote:அறிவாளி நீங்க !

ரமணியன்
துணிவாளியை பத்தீல்ல பேசிட்டு இருந்தோம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 Empty Re: நெல்லைத் தமிழர் நேர்காணல்

Post by T.N.Balasubramanian Thu 18 Feb 2016 - 23:48

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:அறிவாளி நீங்க !

ரமணியன்
துணிவாளியை பத்தீல்ல பேசிட்டு இருந்தோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194444

ஜிப்பா எங்கே இருக்கு என்றால் ,
வாளியில் இருக்கு கூறி ,
அடுத்த கேள்வி என்னவாக இருக்கும்
என்பதை முன்கூட்டியே  அறிந்த ,
அது  இருக்கும் இடத்தை கூறிய ,
அறிவாளி  இல்லையா நீங்கள் ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 Empty Re: நெல்லைத் தமிழர் நேர்காணல்

Post by ராஜா Fri 19 Feb 2016 - 1:01

[quote="T.N.Balasubramanian"]
krishnaammaa wrote:ஹேய், அது என்னோட ஜிமிக்கி, கர்ணன் கவ்ச குண்டலங்களுடன் பிறந்தது போல நான் எப்பவும் ஜிமிக்கியுடன் தான் இருப்பேன் ஜாலி ஜாலி ஜாலி ....
.
யினியவன் wrote:அடடா இதுதான் ஜில் ஜங் ஜிமிக்கி
மேற்கோள் செய்த பதிவு: 1194439

ஜிமிக்கி இங்கே இருக்கு !!
ஜிப்பா எங்கே இருக்கு ???
ரமணியன்
ஜிமிக்கி கையில் "உலக்கையை" பார்த்ததும் ஜிப்பா alreadyt "ஈரோடு , கன்னியாகுமரி தாண்டி சவூதி ஏர்போர்ட்ல நிற்கிறதா" செய்தி வருது..... புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 Empty Re: நெல்லைத் தமிழர் நேர்காணல்

Post by krishnaamma Sun 21 Feb 2016 - 1:19

அடாடா, இத்தனை பதிவுகளையும் இப்போ தான் பார்க்கிறேன்..என்னமாய் என்னை வறுத்து இருக்கீங்க? ............... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 Empty Re: நெல்லைத் தமிழர் நேர்காணல்

Post by விமந்தனி Sun 21 Feb 2016 - 5:44

சரி... ஜிப்பா, ஜிமிக்கி இருக்கட்டும். இன்னும் ஐயா கேட்ட கேள்வியின் பதிலை அவுட் செய்யல... எப்ப தான் இந்த திரியை முடிக்கறதாம்...? அடுத்த ரவுண்டு வரவேணாமா.....?


நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 Empty Re: நெல்லைத் தமிழர் நேர்காணல்

Post by T.N.Balasubramanian Sun 21 Feb 2016 - 7:53

[quote="ராஜா"]
T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:ஹேய், அது என்னோட ஜிமிக்கி, கர்ணன் கவ்ச குண்டலங்களுடன் பிறந்தது போல நான் எப்பவும் ஜிமிக்கியுடன் தான் இருப்பேன் ஜாலி ஜாலி ஜாலி ....
.
யினியவன் wrote:அடடா இதுதான் ஜில் ஜங் ஜிமிக்கி
மேற்கோள் செய்த பதிவு: 1194439

ஜிமிக்கி இங்கே இருக்கு !!
ஜிப்பா எங்கே இருக்கு ???
ரமணியன்
ஜிமிக்கி கையில் "உலக்கையை" பார்த்ததும் ஜிப்பா alreadyt "ஈரோடு , கன்னியாகுமரி தாண்டி சவூதி ஏர்போர்ட்ல நிற்கிறதா" செய்தி வருது..... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194459

ஜிப்பா சவுதி ஏர்போர்ட்ல நின்னாலும் , தனியே நிற்பது சிறிது காலமே !
இப்போ ஜிமிக்கியும் அங்கேயே ! தெரிகிறதா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 Empty Re: நெல்லைத் தமிழர் நேர்காணல்

Post by krishnaamma Mon 22 Feb 2016 - 18:23

விமந்தனி wrote:சரி... ஜிப்பா, ஜிமிக்கி இருக்கட்டும். இன்னும் ஐயா கேட்ட கேள்வியின் பதிலை அவுட் செய்யல... எப்ப தான் இந்த திரியை முடிக்கறதாம்...? அடுத்த ரவுண்டு வரவேணாமா.....?
மேற்கோள் செய்த பதிவு: 1194843

அதானே, இனியவன் இன்னும் யார் யாரைப் பத்தி எழுதணுமோ?..........புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 Empty Re: நெல்லைத் தமிழர் நேர்காணல்

Post by T.N.Balasubramanian Mon 22 Feb 2016 - 22:03

ரகசிய காப்பு பிரமாணம் , கையை கட்டி போட்டுள்ளது .
அவரவர் கணவரை ஆட்டிவைக்கும் ," அன்பான வார்த்தைகளை " கூறுங்களேன் .
இதன் நடுவே யினியவன் பச்சைக் கொடி காட்டினால் , சொல்லிடவேண்டியதுதான் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 Empty Re: நெல்லைத் தமிழர் நேர்காணல்

Post by விமந்தனி Tue 23 Feb 2016 - 18:58

நீங்க சொன்னது போல வீட்டுக்கு வீடு வாசப்படி தானே....? இதிலென்ன இருக்கிறது ரகசிய பிரமாணம் எடுத்துக்கொள்ள...? புன்னகை


நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 Empty Re: நெல்லைத் தமிழர் நேர்காணல்

Post by விமந்தனி Tue 23 Feb 2016 - 19:01

T.N.Balasubramanian wrote:ரகசிய காப்பு பிரமாணம் , கையை கட்டி போட்டுள்ளது .
அவரவர் கணவரை ஆட்டிவைக்கும் ," அன்பான வார்த்தைகளை " கூறுங்களேன் .
இதன் நடுவே யினியவன் பச்சைக் கொடி காட்டினால் , சொல்லிடவேண்டியதுதான் !

ரமணியன்

என்றுமே மனைவியின் ," அன்பான வார்த்தைகள் " எந்த கணவனையும் ஆட்டிவைக்காது ஐயா! புன்னகை புன்னகை


நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 17 Empty Re: நெல்லைத் தமிழர் நேர்காணல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum