புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
25 Posts - 39%
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
19 Posts - 30%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
2 Posts - 3%
Barushree
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
1 Post - 2%
M. Priya
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
1 Post - 2%
Srinivasan23
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
7 Posts - 2%
prajai
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லைத் தமிழர் நேர்காணல்

Page 12 of 18 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 12, 2016 11:42 pm

First topic message reminder :

நெல்லைத் தமிழர் நேர்காணல்

சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால் புன்னகை

திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன் புன்னகை

யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.

தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது புன்னகை

ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது புன்னகை சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில் புன்னகை

நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும் புன்னகை

திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்? புன்னகை

தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:

நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம் புன்னகை

இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.

இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால் புன்னகை

நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா புன்னகைபுன்னகைபுன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 18, 2016 12:08 am

யினியவன் wrote:வாடா ராஜாவின் முகம் வாடி விட்டதே புன்னகை

அச்சச்சோ, அதுக்கு காரணம் நானானால் சாரி ராஜா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 18, 2016 12:09 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:ஆனா, ஒரு விஷயம் ராஜா. நான் கூட கேட்க மாட்டேன். தண்ணி தான் முதல்ல தருவேன். அப்புறம் தான் டீ, காபி எல்லாம்....

அச்சச்சோ நிறைய தண்ணிய குடிச்சிட்டீங்களே இப்ப காப்பி குடிக்க இடம் இருக்காதேன்னு சொல்லியும் சமாளிக்க உதவுமே உங்களுக்கு புன்னகை

ஆமாவா விமந்தனி?............... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 18, 2016 12:16 am

விமந்தனி wrote:வந்தாச்சா...? சூப்பருங்க  இங்க யார் மனசும் புண்படலையே எதுக்கு மன்னிப்பு...? அவரவரக்கு தெரிந்ததை சொன்னோம். அவ்வளவு தானே? ஆறுதல்
ஆனா, ஒரு விஷயம் ராஜா. நான் கூட கேட்க மாட்டேன். தண்ணி தான் முதல்ல தருவேன். அப்புறம் தான் டீ, காபி எல்லாம்....
உங்களுக்கு ஒரு ரகசியம் ... எங்க பக்கத்தில் பெருசுகள்  கோட் வோர்ட் இப்படி தான் இருக்கும்

ஏதாவது விசேஷத்தில் பெரியவர்கள் வீட்டுக்கு வெளியே போடபட்டிருக்கும் பெஞ்சுக்களில் உட்கார்ந்துருப்பார்கள் , வீட்டுக்குள் இருந்து பெண்மணிகள் கூப்பிட சொன்னால் சின்ன பசங்க போயி கூப்பிடும் போது ,  "தண்ணி சாப்பிட்டுருக்கேன்"  "மருந்து சாப்பிட்டுருக்கேன் "   பெரியம்மாவை செய்ய சொல்லு , அத்தையை பார்த்துக்க சொல்லு என்று சொல்லுவார்கள். எங்களுக்கு இதன் அர்த்தம் புரியாது அப்படியே உள்ளே வந்து சொல்லுவோம். ம்ம்க்கூம் அதுக்குள்ளே சாமி மலை ஏறிடுச்சு என்று வீட்டம்மாக்கள் சொல்லுவார்கள் , அப்ப எங்களுக்கு புரியாது , உங்களுக்கு இதன் அர்த்தம் புரியுதா ?! புன்னகை  
தண்ணி சாப்பிட்டுருக்கேன்.

ஆனா இது எல்லாமே சொந்த காரங்க வீட்டில் தான் , எங்க வீட்டில் இதுக்கு சான்சே இல்லை , அப்பாக்கு இருந்த ஒரே பழக்கம் புகைபிடிப்பது (யாருக்கும் தெரியாமல்) மட்டும் தான் , அதே போல காலன் யாருக்கும் தெரியாமல் நோயை வரவழைத்து தன்கிட்ட அழைத்து கொண்டான்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 18, 2016 12:17 am

krishnaamma wrote:
யினியவன் wrote:வாடா ராஜாவின் முகம் வாடி விட்டதே புன்னகை

அச்சச்சோ, அதுக்கு காரணம் நானானால் சாரி ராஜா புன்னகை
உங்க காமடிக்கு அளவே இல்லை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 18, 2016 12:19 am

யினியவன் wrote:வாடா ராஜாவின் முகம் வாடி விட்டதே புன்னகை
இப்படியே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உங்கள் சிண்டு முடியும் அருந்தொண்டு வாழ்க!

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 18, 2016 12:22 am

ராஜா wrote:
யினியவன் wrote:வாடா ராஜாவின் முகம் வாடி விட்டதே புன்னகை
ஆமாண்ணே .... வாங்க! வாங்க!! , நீங்க எவ்வளவு வாங்குனாலும் நேர்காணல் பதிவில் ஐயா சொன்னது போல (உங்க அழகும் இளமையும் )உங்க வாயும் வாயுக்குள்ள இருக்குற பல்லும் நாக்கும் அதே போல தான் இருக்கு புன்னகை புன்னகை
ஆமா, இதுல ஐயாவுக்கும் வேற நேர்ல போய் ட்ரெயினிங் ....

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 18, 2016 12:22 am

விமந்தனி wrote:
யினியவன் wrote:வாடா ராஜாவின் முகம் வாடி விட்டதே புன்னகை
இப்படியே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உங்கள் சிண்டு முடியும் அருந்தொண்டு வாழ்க!
அண்ணனுக்கு இதெல்லாம் தெரியாது அக்கா , அவர் பாவம் புன்னகை. எனக்கு வாழக்கையில் எதாவது கஷ்டம் வந்தால் எங்க அண்ணன் இனியவனை நினைச்சுக்குவேன் அவ்வளவு தான் அதுக்கப்புறம் "ச்சே இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று , மனம் நினைக்கும்" அது போல ஒரு ஞானி அவர்.

நான் சொல்வது எல்லாம் சும்மா விளையாட்டுக்கு புன்னகை புன்னகை ஆமா தானே அண்ணா?!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 18, 2016 12:27 am

ராஜா wrote:
விமந்தனி wrote:வந்தாச்சா...? சூப்பருங்க  இங்க யார் மனசும் புண்படலையே எதுக்கு மன்னிப்பு...? அவரவரக்கு தெரிந்ததை சொன்னோம். அவ்வளவு தானே? ஆறுதல்
ஆனா, ஒரு விஷயம் ராஜா. நான் கூட கேட்க மாட்டேன். தண்ணி தான் முதல்ல தருவேன். அப்புறம் தான் டீ, காபி எல்லாம்....
உங்களுக்கு ஒரு ரகசியம் ... எங்க பக்கத்தில் பெருசுகள்  கோட் வோர்ட் இப்படி தான் இருக்கும்

ஏதாவது விசேஷத்தில் பெரியவர்கள் வீட்டுக்கு வெளியே போடபட்டிருக்கும் பெஞ்சுக்களில் உட்கார்ந்துருப்பார்கள் , வீட்டுக்குள் இருந்து பெண்மணிகள் கூப்பிட சொன்னால் சின்ன பசங்க போயி கூப்பிடும் போது ,  "தண்ணி சாப்பிட்டுருக்கேன்"  "மருந்து சாப்பிட்டுருக்கேன் "   பெரியம்மாவை செய்ய சொல்லு , அத்தையை பார்த்துக்க சொல்லு என்று சொல்லுவார்கள். எங்களுக்கு இதன் அர்த்தம் புரியாது அப்படியே உள்ளே வந்து சொல்லுவோம். ம்ம்க்கூம் அதுக்குள்ளே சாமி மலை ஏறிடுச்சு என்று வீட்டம்மாக்கள் சொல்லுவார்கள் , அப்ப எங்களுக்கு புரியாது , உங்களுக்கு இதன் அர்த்தம் புரியுதா ?! புன்னகை  
தண்ணி சாப்பிட்டுருக்கேன்.  

ஆனா இது எல்லாமே சொந்த காரங்க வீட்டில் தான் , எங்க வீட்டில் இதுக்கு சான்சே இல்லை , அப்பாக்கு இருந்த ஒரே பழக்கம் புகைபிடிப்பது (யாருக்கும் தெரியாமல்) மட்டும் தான் , அதே போல காலன் யாருக்கும் தெரியாமல் நோயை வரவழைத்து தன்கிட்ட அழைத்து கொண்டான்  
எனக்கும் இந்த ரகசியம் தெரியும் ராஜா. எப்படின்னா, என் அப்பா தண்ணி சாப்பிட்டவர் தான்.

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 18, 2016 12:27 am

ஆமா இந்த ஞானி (சோனி) கோணிக்குள்ள ஒளிஞ்சிருப்பார் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 18, 2016 12:29 am

தன்னிறைவு பெற நினைப்பவர்கள் தண்ணி சாப்பிட்டுத்தான் ஆகணும் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 12 of 18 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக