ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் பரப்ப வாரீர்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ் பரப்ப வாரீர்  Empty தமிழ் பரப்ப வாரீர்

Post by ச. சந்திரசேகரன் Fri Feb 12, 2016 12:57 am

தமிழ் பரப்ப வாரீர்

உறவின் உன்னதத்தை உள்ளே வைத்து
அறமென்னும் ஆயுதம் கையிலெடுத்து
வரமென வந்திட்ட வார்த்தைகளால்
தரமான தமிழ்க் கவிதை தந்திங்கு
தரணியில் தமிழ் பரப்ப வாருங்கள்

உணர்வோடு சொல்லிடுவோம்
உலக மொழிகளில் உன்னதமானது
உதட்டில் தேனை ஊற வைப்பது
உருக வைத்து உறங்க வைப்பது
உண்மைத் தமிழென உலகச் சபைதனில்

தமிழ்த் தொண்டு செய்திடுவோம்
குமிழ்போல் காற்றில் மறைந்திடாது
அமிழ்துபோல் கடலில் கரைந்திடாது
உமிழ்நீர்போல் சுவை கூட்டியே
தமிழ் உண்டு வாழ்ந்திடுவோம்
ச.சந்திரசேகரன்


தமிழ் பரப்ப வாரீர்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தமிழ் பரப்ப வாரீர்  Empty Re: தமிழ் பரப்ப வாரீர்

Post by K.Senthil kumar Fri Feb 12, 2016 12:44 pm

தமிழ் பரப்ப வாரீர்  3838410834 தமிழ் பரப்ப வாரீர்  3838410834
தமிழ் பரப்ப வாரீர்  58nZ9Li2TTegNO3OCw0M+success(1)


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

தமிழ் பரப்ப வாரீர்  Empty Re: தமிழ் பரப்ப வாரீர்

Post by ச. சந்திரசேகரன் Sat Feb 13, 2016 4:57 am

K.Senthil kumar wrote: தமிழ் பரப்ப வாரீர்  3838410834 தமிழ் பரப்ப வாரீர்  3838410834
தமிழ் பரப்ப வாரீர்  58nZ9Li2TTegNO3OCw0M+success(1)
மேற்கோள் செய்த பதிவு: 1193207
நன்றி வாருங்கள்
வென்று வருவோம்


தமிழ் பரப்ப வாரீர்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தமிழ் பரப்ப வாரீர்  Empty Re: தமிழ் பரப்ப வாரீர்

Post by M.Jagadeesan Sat Feb 13, 2016 8:03 am

தமிழ் பரப்பும் கவிதைக்கு வாழ்த்துக்கள் !




தமிழ்பரப்ப நாமிங்கு செய்வதென்ன சிந்திப்பீர் !
...தமிழிலே சிந்திப்போம்; தமிழிலே பேசிடுவோம் !
தமிழ்நூல்கள் எல்லாமே முறையாகக் கற்றிடுவோம் !
...தமிழ்கற்ற பெரியோரை சிரம்தாழ்த்தி வணங்கிடுவோம்!
தமிழ்மொழியில் தினமொரு கவிதை யாத்திடுவோம் !
...தரணிக்கு அதுசெல்ல ஈகரையில் பதிவிடுவோம் !
அமிழ்தினிய செந்தமிழால் அறிவியலை வளர்த்திடுவோம் !
...ஆங்கிலம்போல் நம்மொழியை உலகெங்கும் பரப்பிடுவோம் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழ் பரப்ப வாரீர்  Empty Re: தமிழ் பரப்ப வாரீர்

Post by ச. சந்திரசேகரன் Sat Feb 13, 2016 11:24 am

நன்று நான் தயார்.
வென்று திரும்புவோம் வாரீர்


தமிழ் பரப்ப வாரீர்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தமிழ் பரப்ப வாரீர்  Empty Re: தமிழ் பரப்ப வாரீர்

Post by ச. சந்திரசேகரன் Sat Feb 13, 2016 11:24 am

நன்று நான் தயார்.
வென்று திரும்புவோம் வாரீர்


தமிழ் பரப்ப வாரீர்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தமிழ் பரப்ப வாரீர்  Empty Re: தமிழ் பரப்ப வாரீர்

Post by ச. சந்திரசேகரன் Sat Feb 13, 2016 11:25 am

நன்று நான் தயார்.
வென்று திரும்புவோம் வாரீர்


தமிழ் பரப்ப வாரீர்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தமிழ் பரப்ப வாரீர்  Empty Re: தமிழ் பரப்ப வாரீர்

Post by Dr.S.Soundarapandian Sun Feb 14, 2016 10:51 am

தமிழ் பரப்ப வாரீர்  3838410834 தமிழ் பரப்ப வாரீர்  1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ் பரப்ப வாரீர்  Empty Re: தமிழ் பரப்ப வாரீர்

Post by ச. சந்திரசேகரன் Sun Feb 14, 2016 6:35 pm



தமிழ் பரப்ப வாரீர்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தமிழ் பரப்ப வாரீர்  Empty Re: தமிழ் பரப்ப வாரீர்

Post by ayyasamy ram Sun Feb 14, 2016 7:29 pm

தமிழ் பரப்ப வாரீர்  3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ் பரப்ப வாரீர்  Empty Re: தமிழ் பரப்ப வாரீர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum