புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
First topic message reminder :
காதலர் தினம் வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. காதலர் தினத்தை கொண்டாட, உலகம் முழுவதும் காதலர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் அன்பை வெளிப்படுத்தும் காதலர் தினத்தில், யார் அதிகமாக செலவு செய்கிறார்கள் என்பது குறித்து கிப்ட்ஈஸ்.காம் எனும் தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தி முடிவினை வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வின் ருசிகரத் தகவல் உங்களுக்காக...
[You must be registered and logged in to see this image.]
காதலிக்கு பரிசு
மெட்ரோ நகரங்களில் வசிக்கும் 18 முதல் 45 வயதுடைய 3 ஆயிரம் ஆண்கள், பெண்களிடம் காதலர் தினம் குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதில் காதலர் தினத்தன்று செலவு செய்வதில் ஆண்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பெண்களும் நிரூபித்துள்ளனர்.
காதலர் தினத்தன்று ஆண்கள், தங்களின் அன்புக் காதலிகளுக்கு பரிசுப் பொருட்கள் வாங்க சராசரியாக 740 ரூபாய் செலவு செய்வதாக தெரிவித்துள்ளனர். இதேபோல, பெண்களும் தங்களின் கனவு நாயகர்களுக்காக சராசரியாக 670 ரூபாய் செலவு செய்வதாக தெரிவித்தனர். ஆக காதலர் தினத்தில் ஆண்கள்தான் அதிகமாக செலவு செய்கிறார்கள் என்பது தெரிந்துவிட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவெனில், 'காதலர் தினத்தன்று, என்ன செய்ய விரும்புகிறீர்கள்?' என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில்தான்.
முதல்முறையாக டேட்டிங்
இந்த ஆய்வில் பங்கேற்ற 68 சதவிகிதம் பேர், காதலர் தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாட விருப்பம் தெரிவித்துள்ளனர். 37 சதவிகிதம் பேர் தங்கள் காதலி/ காதலருடன் தனிமையில் செலவிட விரும்புவதாகவும், 22 சதவிகிதம் பேர் நண்பர்களுடனும் செல்ல விரும்புவதாகவும், 8 சதவிகிதம் பேர் முதல்முறையாக டேட்டிங் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதில் காதலர் தினத்தன்று, பரிசுப் பொருட்களை பொருத்தமட்டில் ஆண்கள் 42 சதவிகிதம் பேர் மலர்களை வைத்தே காதலிகளிடம் காதலை தெரிவிப்போம் என்று கூறியுள்ளனர். 27 சதவிகிதம் பேர் சாக்லேட்டு களையும், 19 சதவிகிதம் பேர் வாசனை திரவியங்களையும், 17 சதவிகிதம் பேர் மிகவும் வித்தியாசமான பரிசுகளையும் அளிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
தேசிய விடுமுறை
இதில் திருமணமான ஆண்களில் 41 சதவிகிதம் பேர் இன்னும் காதலர் தினம் கொண்டாட ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேசமயம், திருமணமான பெண்களில் 31 சதவிகிதம் பேர் மட்டும் இந்த நாளை கொண்டாட விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ஆய்வில், 15 சதவிகிதம் பேர் காதலர் தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளில் 29 சதவிகிதம் ஆண்களும், 31 சதவிகிதம் பெண்களும் ஒவ்வொரு முறையும் தங்களின் ஜோடிகளை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆய்வு எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் காதலர்களே... காதலர் தினத்தன்று உங்கள் மனம் கவர்ந்தவருக்கு என்ன பரிசு கொடுத்து அசத்தப்போகிறீங்க... உங்களில் யார் அதிகமா செலவு பண்ணப்போறீங்க..
நன்றி விகடன்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:மூனு பேரா ?
நானும் அந்த மூனை தேடிக்கொண்டு இருக்கிறேன் .
கண்டு பிடித்து விடுவேன் .
உங்கள் மனதில் யாராவது படுகிறார்களா ?
ரமணியன்
எனக்கு நிறைய பேர் மனதில் வந்து போறங்களே நான் யாரைன்னு எடுத்துப்பதாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இன்னும் அதிக பேருக்கு அந்தப் பெண் அனுப்பி இருக்கவேண்டுமோ ?
அவங்களை எங்கேப் போய் தேடறது ?
ரமணியன்
அவங்களை எங்கேப் போய் தேடறது ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆஹா.... ஐயா பாம் வச்சுட்டார்..... all தம்பீஸ்... ஜாக்கிரதையா இருங்க... இத செம்பரம்பாக்கம் தண்ணி விஷயம் மாதிரி நினைச்சுடாதீங்க... எதுக்கும் போர்க்கால அடிப்படையில முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அவங்கவங்க வீட்டுல எடுத்து வையுங்க............என்று ஈகரையின் மூன்று முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பி வைத்தாள்.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ஆஹா.... ஐயா பாம் வச்சுட்டார்..... all தம்பீஸ்... ஜாக்கிரதையா இருங்க... இத செம்பரம்பாக்கம் தண்ணி விஷயம் மாதிரி நினைச்சுடாதீங்க... எதுக்கும் போர்க்கால அடிப்படையில முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அவங்கவங்க வீட்டுல எடுத்து வையுங்க............என்று ஈகரையின் மூன்று முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பி வைத்தாள்.
ரமணியன்
ஆஹா டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கு கூட இது விஷயம் தெரியும்னு இன்றைய வரலாறு லே
பதிவு செஞ்சுடுவாங்களே , இந்த அக்கா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:வாழ்த்து மடல்களை பார்த்துக் கொண்டு இருந்தான் ,அவன் .
வாசகங்கள் அவனுக்கு பிடித்த மாதிரி இல்லை .
இன்னும் சிறிது நேரம் செலவழித்தான் .
இந்த கார்டின் வாசகங்கள் அவன் மனதை கவர்ந்தன .
" எனக்கிருக்கும் ஒரே ஒரு மதிப்பு மிக்க கோஹினூர் வைரமே ,
உந்தன் அழகில் ,ஜொலிப்பில் , அன்பில் ,காணாமல் போகும்
அன்பு காதலன் . காதலர் தினப் பரிசாக இந்த கடிகாரம் ,வாழ்த்து மடலுடன்"
கடைக்காரரே , ஒரு பூச்செண்டு , வாழ்த்து மடல் , கடிகாரம் .இந்த கீழ்கண்ட
முகவரிகளுக்கு கொடுத்து அனுப்பவும் . என்று கூறி ,
வாழ்த்து மடல்களில் கையொப்பமிட ஆரம்பித்தான் .
இன்னுமொரு ஓரத்தில் பெண்ணொருத்தி ,
அலங்கரிக்கப்பட்ட , வெறுமையான ,வாழ்த்து அட்டைகளில்
எழுத ஆரம்பித்தாள்.
"காணாமல் போன என்னுயிரை கண்டுபிடித்து விட்டேன் .
அது உந்தன் இதயத்தோடு இதயமாக செயல்பட்டுக் கொண்டு
இருக்கிறதே .மருத்துவ அதிசயமா அல்லது எந்தன் அருந்தவ பலனா ?
இப்பிடிக்கு என்றென்றும் உந்தனுடன் ஒட்டிக்கொண்ட எந்தன் இதயம் "
9 பேரின் முகவரியை எழுதிய அவள் ,
இன்னும் மூன்று கார்டு மிஞ்சுகிறதே , என்று
ஈகரையின் மூன்று முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பி வைத்தாள்.
ரமணியன்
அடிப்பாவி..............
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:மூனு பேரா ?
நானும் அந்த மூனை தேடிக்கொண்டு இருக்கிறேன் .
கண்டு பிடித்து விடுவேன் .
உங்கள் மனதில் யாராவது படுகிறார்களா ?
ரமணியன்
எனக்கு பளிச்சென்று தெரிகிறது அவர்களை
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:ஆஹா.... ஐயா பாம் வச்சுட்டார்..... all தம்பீஸ்... ஜாக்கிரதையா இருங்க... இத செம்பரம்பாக்கம் தண்ணி விஷயம் மாதிரி நினைச்சுடாதீங்க... எதுக்கும் போர்க்கால அடிப்படையில முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அவங்கவங்க வீட்டுல எடுத்து வையுங்க............என்று ஈகரையின் மூன்று முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பி வைத்தாள்.
ரமணியன்
அந்த மூணு பேருடைய வீட்டம்மா யாரும் இதை பெரிசாய் எடுத்துக்க மாட்டங்க விமந்தனி
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:விமந்தனி wrote:ஆஹா.... ஐயா பாம் வச்சுட்டார்..... all தம்பீஸ்... ஜாக்கிரதையா இருங்க... இத செம்பரம்பாக்கம் தண்ணி விஷயம் மாதிரி நினைச்சுடாதீங்க... எதுக்கும் போர்க்கால அடிப்படையில முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அவங்கவங்க வீட்டுல எடுத்து வையுங்க............என்று ஈகரையின் மூன்று முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பி வைத்தாள்.
ரமணியன்
அந்த மூணு பேருடைய வீட்டம்மா யாரும் இதை பெரிசாய் எடுத்துக்க மாட்டங்க விமந்தனி
அந்த கவலையே வேண்டாம் .
எந்த வீட்டம்மா ஈகரை படிக்கிறாங்க ?
அவங்க உண்டு ( சாப்பிடற விஷயம் இல்லீங்க ),
அவங்க பார்க்கும் சீரியல் உண்டு ,
அடுத்து அந்த சீரியல்கள் வில்லிகள் என்னென்ன
குழப்பங்களை எவ்வளவு கொடூரமா செய்து முடிப்பாள்
என்ற சிந்தனையில் ,
ஈகரை சிந்தனை பதிவர்கள் , செய்வதை கண்டு கொள்வதே இல்லை .
அழுகின்ற குழந்தைகளுக்கு , வீடியோ கேம்ஸ் , மொபைல் போன்
இலஞ்சமாக கொடுத்து திசை திருப்புவது போல் ,
பார்க்கும் சீரியலை கெடுக்காமல் , வெட்டியாக,
வெற்றியாக ஈகரையில் இணைந்திருக்கட்டும் .
தொல்லை விட்டது என்று இருப்பவரே அதிகம் .
இதற்கு விதி விலக்கு, ஈகரை பெண் பதிவர்கள் மட்டுமே .
( அப்பாடியோ ,ஒரு வழியா ஒரு கிணறு தாண்டியாகி விட்டது )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2