புதிய பதிவுகள்
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_m10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10 
100 Posts - 49%
heezulia
கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_m10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_m10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10 
26 Posts - 13%
mohamed nizamudeen
கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_m10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_m10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_m10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_m10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_m10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_m10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_m10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_m10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10 
227 Posts - 52%
heezulia
கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_m10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_m10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_m10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_m10கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையிலேயே இருக்கு மருந்து

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 18, 2009 5:40 pm

First topic message reminder :

1. கறிவேப்பிலை செடிக்கு புளித்த மோரை நீருடன் கலந்து ஊற்றி வர செடி நன்கு துளிர்த்து வளரும்.

2. அருகம்புல்லில் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது . அந்தச் சாற்றில் தாது உப்புகளும் , வைட்டமின்களும் அதிகம்.

3. கர்ப்பமான பெண்களுக்கு வாந்தி , குமட்டலைத் தடுக்க பாலில் முட்டையின் வெண்கருவையும் , சிறிது சோடாவையும் கலந்து சாப்பிடவேண்டும்.

4. பொரித்த உணவுப் பண்டங்களை வைக்கும் பாத்திரத்தின் அடியில் ஒரு ரொட்டித் துண்டைப் போட்டு வைத்தால் உணவுப் பண்டங்கள் நமர்த்து போகாமல் இருக்கும்.

5. மகிழம் பூவை நிழலில் உலர்த்தி சந்தனம் சமமாகச் சேர்த்து இடித்து பூசி குளித்தால் சூடு தணியும் ˆ£ரண சக்தி பெருகும் . உடல் பலப்படும் . உடல் வலி நீங்கும் . புண்கள் குணமாகும்.

6. ஆறிய வெந்நீரில் விபூதியை குழைத்து நெற்றி , மீக்கின் மேல் பூசிக்கொண்டால் ஜலதோஷம், தும்மல் Å¢ரைவில் குணமாகும்.

7. ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி வெது வெதுப்பான நீரில் போட்டு வைத்து பின் அத்தண்ணீரால் வீட்டைத் துடைத்தால் ஈ , எறும்பு அண்டாது.

8. செம்பருத்தி இலையை உலர வைத்து மிக்சியில் பொடியாக்கி வைத்துக் கொண்டு வாரம் மூன்று முறை இப் பொடியைத் தேய்த்துக் குளித்து வந்தால் முடி கருகருவென வளரும்.

9. புதினா இலையை சாறு எடுத்து குளிக்கும் முன் அரை மணி முகத்தில் தேய்த்து ஊறிய பின் குளித்தால் முகத்தில் சுருக்கம் வராது.

10. இரவு நேர விளக்கு நீல நிறமாக இருந்தால் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகளிக்கும் அமைதியும் சக்தியும் கிடைக்கும். எனவே படுக்கையறையில் நீல நிற விளக்கைப் பயன்படுத்தலாமே!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 20, 2009 8:09 am

அக்கா நீங்க என்ன சொல்ல வரிங்க கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பிலீஸ்....

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Nov 20, 2009 8:15 am

வணக்கம்
திரு தாமு அவர்களுக்கு
தாங்கள் பதிவு செய்யும் விடயங்கள் தாங்கள் அனுபவ பூர்வமாகப் பெற்றவைகளா அன்றி வேறு தளங்களிலிருந்து பெறப் பட்டவைகளா? ஆதார பூர்வமில்லாத ஒரு விடயத்தைத் தளத்தில் பதிய வைத்ததற்காக அமெரிக்காவில் ஒரு இணைய தளம் சிக்கலைச் சந்திக்க நேர்ந்தது. அதிலிருந்து தான் DISCLAIMER பதிவு செய்ய ஆரம்பித்தனர். இவைகளைப் பற்றி இன்னும் விளக்கம் வேண்டுமானால் CYBER CRIMES பற்றிப் படித்துப் பாருங்கள்
அன்புடன்
நந்திதா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 20, 2009 8:18 am

அக்கா இவை வேறு தலத்தில் இருந்து தரவிரக்கம் செய்ய பட்டது.... கையிலேயே இருக்கு மருந்து - Page 2 440806

இதை பார்த்துதான் என் மனைவி செயராங்க... கையிலேயே இருக்கு மருந்து - Page 2 154550

அப்ப அதை வெளி இட்டவங்க பெயர் போடனுமா..... கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Icon_smile

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Nov 20, 2009 8:34 am

வணக்கம்
இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சி விளம்பரம் என்றாலே மக்கள் சந்தேகிக்கிறார்கள். கரியும் உப்பும் நல்ல கிருமி நாசினிகள் என்று ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளன. உயிர் தோற்றத்துக்கும் கரி அவசியம் என்பதும் உண்மையே. அண்டப் பெருவெளியில் aromatic carbon நிறைந்திருப்பது உயிர்த்தோற்றத்துக்கு மூல காரணியா என்பது பற்றி ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் நம் முன்னோர்கள் கரியைப் பொடிசெய்து அதில் உப்புத்தூளைச் சேர்த்து பல் விளக்கி வந்தனர், இன்று விளம்பரங்களில் உங்கள் பற்பசையில் உப்பு இருக்கிறதா என்று ஒரு சினிமா நடிகை கேட்பதாக விளம்பரங்கள் வருகின்றன. மக்கள் உண்மைகளைக் காட்டிலும் கவர்ச்சிகளைத்தான் விரும்புகின்றனர் என்பதனால் தான். நாட்டு வைத்தியம் ஆடம்பரம் அற்றது. ஆனால் சிலர் தமக்குத்தாமே மருத்துவர்கள் என்று கூறிக் கொண்டு விளம்பரம் செய்கினறனர். ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ் பற்றித் தெரிய வந்தவுடனேயே அதற்கு மருந்து கண்டு பிடித்து விட்டதாக தொலைக் காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் விளம்பரங்கள் வந்தன. எனவே பிற தளங்களிலிருந்து பெறப் பட்டதாயின் காப்புரிமை பெற்றதா என்பதையும் கவனிக்கவேண்டும். அதன் நம்பகத்தன்மை பற்றியும் நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும். இவைகள் தாம் நான் சொல்ல விரும்புவது.
இணைய தளத்தில் தேவர்களும் இருக்கிறார்கள் அசுரர்களும் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. இனி உங்கள் விருப்பம் போல் செய்யலாம்
அன்புடன்
நந்திதா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 20, 2009 8:38 am

எனவே பிற தளங்களிலிருந்து பெறப் பட்டதாயின் காப்புரிமை பெற்றதா என்பதையும் கவனிக்கவேண்டும். அதன் நம்பகத்தன்மை பற்றியும் நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும். இவைகள் தாம் நான் சொல்ல விரும்புவது.

அக்கா நீங்க சொல்லுரதை நான் ஏத்துக்குரேன்... கையிலேயே இருக்கு மருந்து - Page 2 Icon_lol

அந்த இனைய தளம் காப்புரிமை இருக்கு என்று நாம் எப்படி தெரிந்து கொள்ளுவது விளக்க முடியுமா? கையிலேயே இருக்கு மருந்து - Page 2 838572

ஏனா எனக்கு தெரியலை... அதான்.. கையிலேயே இருக்கு மருந்து - Page 2 440806

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக