புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சியாச்சின் பனிச் சரிவில் சிக்கிய ராணுவ வீரர் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு Poll_c10சியாச்சின் பனிச் சரிவில் சிக்கிய ராணுவ வீரர் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு Poll_m10சியாச்சின் பனிச் சரிவில் சிக்கிய ராணுவ வீரர் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு Poll_c10 
111 Posts - 71%
heezulia

27 Posts - 17%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Barushree

2 Posts - 1%
Balaurushya

sram_1977

1 Post - 1%
nahoor

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

165 Posts - 76%

27 Posts - 12%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சியாச்சின் பனிச் சரிவில் சிக்கிய ராணுவ வீரர் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Feb 09, 2016 11:06 am

சியாச்சின் பனிச் சரிவில் சிக்கிய ராணுவ வீரர் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு LOa0B5kFQIWizwekEEJO+Siachen_1_2729527f

சியாச்சின் பனிச் சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களில் ஒருவர் 6 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்திய எல்லையில் உள்ள சியாச்சின் பனிப் பகுதியில் கடந்த 3-ம் தேதி ஏற்பட்ட பனிச் சரிவில் 10 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டர். அனைவரும் இறந்துவிட்டதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில் 6 நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 25 அடி ஆழத்துக்கு கீழ் அவர் புதையுண்டு இருந்த அவரை ராணுவ மீட்புக் குழு மீட்டுள்ளது.

ஏற்கெனவே ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் மற்ற வீரர்களை தேடும் பணி அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து வடக்கு படைப் பிரிவு ராணுவ கமாண்டர் லெப்டிணன்ட் ஜெனரல் டி.எஸ்.ஹூடா கூறும்போது, "லேன்ஸ் நாயக் ஹனமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. இருப்பினும் அவரை ஆர்.ஆர்.மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடற்சிகள் நடைபெற்று வருகிறது. ஹனமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டது போன்ற அற்புத நிகழ்வு தொடர வேண்டும் என விரும்புகிறேன். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார்.

மற்ற வீரர்களை தேடும் பணி குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறும்போது, "ராணுவ வீரர்கள் எந்த இடத்தில் புதைந்திருக்கலாம் என சந்தேகம் இருக்கிறதோ அங்கு தீவிரமாக தேடுதல் பணிகள் நடைபெறுகின்றன. சிறப்பு கருவிகள் மூலம் வீரர்கள் புதையுண்ட இடங்களை கண்டறியும் முயற்சி நடைபெற்று வருகிறது. மோப்ப நாய்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இங்கு மீண்டும் பனிச் சரிவு ஏற்படுவதற்கான அபாயம் இருக்கிறது. இருந்தாலும் ராடார் கருவிகள் கண்காணிப்பு உதவியுடன் மீட்புப் பணிகளை தொடர்கிறோம்" என்றார்.

தமிழக வீரர்கள் கதி என்ன?

சியாச்சின் பனிப் பகுதியில் மெட்ராஸ் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3-ம் தேதி சியாச்சினில் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இவர்களில் 4 பேர் மதுரை, தேனி, திருவண்ணாமலை மற்றும் ஓசூரைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியானது.

இதுகுறித்து தற்போது வரை அரசு மற்றும் ராணுவத்தரப்பில் இருந்து எந்த உறுதியான தகவலையும் தெரிவிக்கவில்லை. அதனால், இவர்களது பெற்றோர், உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

நன்றி ஹிந்து

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 09, 2016 6:56 pm

அல்லல்படும் ராணுவம்:
---------------------------------
*கடந்த, 1984 முதல், 879 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்; அவர்களில் 33 பேர் அதிகாரிகள்
*இவர்களில் பெரும்பாலானோர், பனிச்சரிவு, ஆக்சிஜன் பற்றாக்குறை, பனியால் ஏற்படும் நோய் போன்றவற்றால் இறந்துள்ளனர்
-
*சியாச்சின், கடல் மட்டத்திலிருந்து, 18 ஆயிரம் அடி உயரத்தில் இருப்பதால், மனித உடல், தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகிறது
-
*டியூபில் உள்ள பற்பசை, உறைந்து போய் விடுகிறது; பேச்சு குழறல் ஏற்படுகிறது
-
*சுவாசக் கோளாறு, தலைவலி, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உண்டாகின்றன
-
*ஹெலிகாப்டர் மூலமே, வீரர்களுக்கு தேவையான பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன
-
தினமலர்

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Feb 09, 2016 7:13 pm

நாம் சுகமாய் வாழ சுக துக்கங்களை தொலைத்து நாட்டிற்கு நல்லது புரியும் வீரர்கள் நலமுடன் திரும்ப பிரார்த்தனை செய்வோம். 
அழகான அமைதியான இடத்தில் 
மயானத்தின் சாயல்....பாகிஸ்தானின் அரசியல் காழ்ப்புணர்ச்சி...

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 09, 2016 7:14 pm

சியாச்சின் பனிச் சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களில் ஒருவர் 6 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மறுபிறப்பு வாழ்த்துகள் அவருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 10, 2016 4:26 pm

உண்மையான Revenent ஹீரோ இவர் தான்.

வாழ்த்துக்கள் இவரின் மனதைரியத்திற்கு.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக