ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொர்க்கம் வேணாம் !

+3
ஜாஹீதாபானு
விமந்தனி
krishnaamma
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சொர்க்கம் வேணாம் ! Empty சொர்க்கம் வேணாம் !

Post by krishnaamma Wed Feb 10, 2016 12:20 pm

சொர்க்கம் வேணாம் !

சொர்க்கம் வேணாம் ! 2kaDmL6bSk66m8pMTy4O+515Abrahamlincoln

அமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தில் ஒரு கிராமத்து தேவாலயத்தில் பாதிரியார் சொர்க்கத்துக்கு செல்வது பற்றிச் சிறப்பாக போதித்தார். அவர் பேசி முடிந்ததும், 'யாரெல்லாம் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள்?' என்று கேட்க, ஒட்டுமொத்தக் கூட்டமும் கை தூக்கியது.

ஆனால், ஓர் ஏழைச் சிறுவன் மட்டும் கையைத் தூக்கவில்லை. அந்தப் பாதிரியார் அவனிடம் வந்து, 'தம்பி சொர்க்கம் வேண்டாமா? அப்படியானால் நரகம் செல்கிறாயா?' என்று கேட்டார்.

''பாதர் நான் சொர்க்கத்தையும், நகரத்தையும் விரும்பவில்லை. அமெரிக்க ஜனாதிபதியாக விரும்புகிறேன்'' என்றான்.

''உனக்கு இந்த சிறு வயதில் பதவி மோகமா? கடவுளை விட அதிகாரம் முக்கியமா?'' என்று கேட்டார் பாதர்.
''பாதர் இங்கே கறுப்பு இன மக்களை நாயை விட கேவலமாக சங்கிலியால் கட்டிப் போட்டு பலர் கொடுமை செய்கின்றனர். இந்த அதிகாரத்தை தட்டிக் கேட்டு, அம்மக்களை விடுதலை செய்ய அமெரிக்க ஜனாதிபதி என்ற அதிகாரம்தான் சரியாக இருக்கும்'' என்று சொன்னதோடு அதைச் சாதித்தும் காட்டியவர்தான் ஆபிரகாம் லிங்கன்.

தெளிவான சிந்தனை, குறிக்கோள் இருந்தால், நீங்கள் எதையும் சாதிக்கலாம்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சொர்க்கம் வேணாம் ! Empty Re: சொர்க்கம் வேணாம் !

Post by விமந்தனி Wed Feb 10, 2016 12:25 pm

//சொன்னதோடு அதைச் சாதித்தும் காட்டியவர்தான் ஆபிரகாம் லிங்கன்.

தெளிவான சிந்தனை, குறிக்கோள் இருந்தால், நீங்கள் எதையும் சாதிக்கலாம்.
//
- சொர்க்கம் வேணாம் ! 3838410834 உண்மையான வரிகள். பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணாம்மா.


சொர்க்கம் வேணாம் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசொர்க்கம் வேணாம் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சொர்க்கம் வேணாம் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சொர்க்கம் வேணாம் ! Empty Re: சொர்க்கம் வேணாம் !

Post by ஜாஹீதாபானு Wed Feb 10, 2016 4:04 pm

சொர்க்கம் வேணாம் ! 103459460 சொர்க்கம் வேணாம் ! 1571444738


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சொர்க்கம் வேணாம் ! Empty Re: சொர்க்கம் வேணாம் !

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 10, 2016 9:23 pm

krishnaamma wrote:

''உனக்கு இந்த சிறு வயதில் பதவி மோகமா? கடவுளை விட அதிகாரம் முக்கியமா?'' என்று கேட்டார் பாதர்.
''பாதர் இங்கே கறுப்பு இன மக்களை நாயை விட கேவலமாக சங்கிலியால் கட்டிப் போட்டு பலர் கொடுமை செய்கின்றனர். இந்த அதிகாரத்தை தட்டிக் கேட்டு, அம்மக்களை விடுதலை செய்ய அமெரிக்க ஜனாதிபதி என்ற அதிகாரம்தான் சரியாக இருக்கும்'' என்று சொன்னதோடு அதைச் சாதித்தும் காட்டியவர்தான் ஆபிரகாம் லிங்கன்.

மேற்கோள் செய்த பதிவு: 1192876

அவருடைய சிந்தனையை செயல்படுத்தி காட்டியுள்ளார்.
லிங்கன் என்ற பெயரில் எனக்கு எப்போதும் ஓர் அரிய ஈர்ப்பு உண்டு.
ஏனென்று தெரியவில்லை. நன்றி அம்மா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சொர்க்கம் வேணாம் ! Empty Re: சொர்க்கம் வேணாம் !

Post by T.N.Balasubramanian Wed Feb 10, 2016 11:04 pm

அதனால் தான் உங்கள் பெயர்
முத்து ராம"லிங்கமோ "

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சொர்க்கம் வேணாம் ! Empty Re: சொர்க்கம் வேணாம் !

Post by சசி Thu Feb 11, 2016 3:58 pm

ஆம் சிந்தனையில் தெளிவு இருந்தால் வெற்றி நிச்சயம்


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சொர்க்கம் வேணாம் ! Empty Re: சொர்க்கம் வேணாம் !

Post by K.Senthil kumar Thu Feb 11, 2016 4:12 pm

சொர்க்கம் வேணாம் ! 103459460 சொர்க்கம் வேணாம் ! 103459460 சொர்க்கம் வேணாம் ! 1571444738


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

சொர்க்கம் வேணாம் ! Empty Re: சொர்க்கம் வேணாம் !

Post by T.N.Balasubramanian Thu Feb 11, 2016 4:18 pm

அவர் கூறிய பல எடுத்துரைகளில் ,
எனக்கு பிடித்த ஒன்று .

" நான் எப்பிடி  அடிமையாக வாழ  விரும்பவில்லையோ  ,
அதே போல் யாருக்கும் எஜமானனாகவும் வாழ விருப்பமில்லை "


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சொர்க்கம் வேணாம் ! Empty Re: சொர்க்கம் வேணாம் !

Post by krishnaamma Thu Feb 11, 2016 10:11 pm

விமந்தனி wrote://சொன்னதோடு அதைச் சாதித்தும் காட்டியவர்தான் ஆபிரகாம் லிங்கன்.

தெளிவான சிந்தனை, குறிக்கோள் இருந்தால், நீங்கள் எதையும் சாதிக்கலாம்.
//
- சொர்க்கம் வேணாம் ! 3838410834  உண்மையான வரிகள். பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணாம்மா.

ஆமாம், நன்றி விமந்தனி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சொர்க்கம் வேணாம் ! Empty Re: சொர்க்கம் வேணாம் !

Post by krishnaamma Thu Feb 11, 2016 10:11 pm

ஜாஹீதாபானு wrote:சொர்க்கம் வேணாம் ! 103459460 சொர்க்கம் வேணாம் ! 1571444738

சொர்க்கம் வேணாம் ! 1571444738 சொர்க்கம் வேணாம் ! 1571444738 சொர்க்கம் வேணாம் ! 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சொர்க்கம் வேணாம் ! Empty Re: சொர்க்கம் வேணாம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum