புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சீக்கியர்!
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சீக்கிய நடிகர் ஒருவர் தமது தலைப்பாகை காரணமாக மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறுகிறார்.பொதுமக்கள் முன்னிலையில் தனது தலைப்பாகையை கழற்றும்படி கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஏரோமெக்ஸிகோவின் விமானத்தில் பயணிக்க முடியாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.வாரிஸ் அலுவாலியா எனும் அந்த சீக்கியர் மெக்ஸிகோ சிட்டியிலிருந்து நியூ யார்க் செல்ல விமான நிலையம் வந்தபோது கூடுதல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

உரிய பாதுகாப்பு நடைமுறைகளையே தாங்கள் கையாண்டதாகக் கூறும் ஏரோமெக்ஸிகோ, அதன் காரணமாக ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளது. அவர் தனது பயண இலக்கை விரைவாக அடைய மாற்று வழிகளை தர முன்வந்திருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.வாரிஸ் அலுவாலியா தனது பயணச்சீட்டை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் இரண்டாவது பாதுகாப்பு பரிசோதனைக்குச் செல்லவேண்டும் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் ஆங்கிலத்தில் “SSSS” என முத்திரைக் குத்தப்பட்டுள்ளது தெரிகிறது.அப்படியான முத்திரை குத்தப்பட்டிருந்தால், அதற்குரிய பயணி கூடுதலான பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர்.
யார் அப்படியான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனபதை திடீரென முடிவு செய்யப்படும் நடைமுறை உள்ளது என விமானசேவை நிறுவனம் கூறுகிறது.கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் எனும் படத்தில் நடித்துள்ள அலுவாலியா அவர்கள், அமெரிக்க ஆடை நிறுவனமாக GAPன் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.நியூ யார்க்கில் நடைபெற்ற ஆடைக் கண்காட்சி ஒன்றில் பங்கேற்கச் செல்லும்போதே இந்தச் சிக்கலை அவர் எதிர்கொண்டார்.வழக்கமான அனைத்து பாதுகாப்புச் சோதனைகளையும் தான் ஏற்றுக் கொண்டதாகவும், ஆனால் பொதுமக்கள் முன்னிலையை தலைப்பாகையை கழற்றச் சொல்லுவது, அனைவர் முன்னிலையில் ஆடைகளை அவிழ்ப்பதற்கு சமமான ஒன்று என்று எனக் கூறி அதைப் பொதுமக்கள் முன்னால் செய்ய முடியாது என தான் அந்த விமான சேவை நிறுவனத்திடம் தெரிவித்ததாகவும் வாரிஸ் அலுவாலியா செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
நன்றி செய்தி . காம்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192923ராஜா wrote:அந்தந்த நாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதில் என்ன தவறு உள்ளது?!
ஆனாலும் வெளிநாடுகளில் இந்த சீக்கியர்களும் , மலையாளிகளும் பண்ணும் அலும்பு நமக்கே எரிச்சலை வரவழைக்கும்.
ம்ம்.. ரொம்ப சரி ராஜா, என் தம்பி மனைவியை அமெரிக்கா செல்லும்போது ஒருமுறை...எப்பவும் இல்லை, ஒருமுறை 'திருமாங்கல்ய சரடையும் கழட்டி , பெல்ட் பர்ஸ் போடுவோமே அப்படி போட சொல்லிட்டாளாம்' .ரொம்ப பயந்துட்டாள், அப்புறம் சகஜ நிலைக்கு வர நாள் எடுத்தது அவளுக்கு, கேட்ட எங்களுக்குமே........ரொம்ப நாள் upset ஆனாள் ......ஆனால் என்ன செய்வது? அவர்கள் நடை முறை அது...............
இப்போ நாங்க மொரீஷியஸ் போனபோதும் எங்களை மேலும் கீழும் பார்த்தார்கள், போச்சுடா என்று நினைத்தேன், just remove your bangles and chain என்று மட்டும் சொன்னார்கள்......பெருமாளே காப்பாத்தின போ என்று கையெடுத்து கும்பிட்டோம் நாங்க..........இப்படி அவரவர்கள் பயணிகளை பார்த்து தீவிரவாதி போல பயந்து ரூல்ஸ் போடறாங்க
Metal Detector தவறா வேலை செய்துவிடகூடாதே என்று சொல்லியிருப்பார்கள் ,krishnaamma wrote:ரொம்ப சரி ராஜா, என் தம்பி மனைவியை அமெரிக்கா செல்லும்போது ஒருமுறை...எப்பவும் இல்லை, ஒருமுறை 'திருமாங்கல்ய சரடையும் கழட்டி , பெல்ட் பர்ஸ் போடுவோமே அப்படி போட சொல்லிட்டாளாம்' .ரொம்ப பயந்துட்டாள், அப்புறம் சகஜ நிலைக்கு வர நாள் எடுத்தது அவளுக்கு, கேட்ட எங்களுக்குமே........ரொம்ப நாள் upset ஆனாள் ......ஆனால் என்ன செய்வது? அவர்கள் நடை முறை அது...............
இப்போ நாங்க மொரீஷியஸ் போனபோதும் எங்களை மேலும் கீழும் பார்த்தார்கள், போச்சுடா என்று நினைத்தேன், just remove your bangles and chain என்று மட்டும் சொன்னார்கள்......பெருமாளே காப்பாத்தின போ என்று கையெடுத்து கும்பிட்டோம் நாங்க..........இப்படி அவரவர்கள் பயணிகளை பார்த்து தீவிரவாதி போல பயந்து ரூல்ஸ் போடறாங்க
இப்ப எல்லா இடத்திலும் shoe , Belt முதற்கொண்டு கழட்ட சொல்லுகிறார்கள் , இதற்காகவே நான் இலங்கை வழியாக இந்தியா செல்லும்போதெல்லாம் செருப்பு அணிந்து தான் செல்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192996ராஜா wrote:Metal Detector தவறா வேலை செய்துவிடகூடாதே என்று சொல்லியிருப்பார்கள் ,krishnaamma wrote:ரொம்ப சரி ராஜா, என் தம்பி மனைவியை அமெரிக்கா செல்லும்போது ஒருமுறை...எப்பவும் இல்லை, ஒருமுறை 'திருமாங்கல்ய சரடையும் கழட்டி , பெல்ட் பர்ஸ் போடுவோமே அப்படி போட சொல்லிட்டாளாம்' .ரொம்ப பயந்துட்டாள், அப்புறம் சகஜ நிலைக்கு வர நாள் எடுத்தது அவளுக்கு, கேட்ட எங்களுக்குமே........ரொம்ப நாள் upset ஆனாள் ......ஆனால் என்ன செய்வது? அவர்கள் நடை முறை அது...............
இப்போ நாங்க மொரீஷியஸ் போனபோதும் எங்களை மேலும் கீழும் பார்த்தார்கள், போச்சுடா என்று நினைத்தேன், just remove your bangles and chain என்று மட்டும் சொன்னார்கள்......பெருமாளே காப்பாத்தின போ என்று கையெடுத்து கும்பிட்டோம் நாங்க..........இப்படி அவரவர்கள் பயணிகளை பார்த்து தீவிரவாதி போல பயந்து ரூல்ஸ் போடறாங்க
இப்ப எல்லா இடத்திலும் shoe , Belt முதற்கொண்டு கழட்ட சொல்லுகிறார்கள் , இதற்காகவே நான் இலங்கை வழியாக இந்தியா செல்லும்போதெல்லாம் செருப்பு அணிந்து தான் செல்கிறேன்
ம்ம்.. அந்த மெஷினில் சத்தமே வரக்கூடாது என்று பார்க்கிறார்கள் போல ....ஆனால் Touch Wood சொல்லக் கூடாது , இதுவரை சௌதி இல் அப்படி சொன்னது இல்லை, என்ன வென்று கேட்பார்கள், நாம் சொன்னால் கழுத்துக்கு மேலே கையால் தூக்கி பிடித்துக்கொள் என்று சொல்லி, செக் செய்வார்கள்..ஆனால் ஒரு தமாஷ் என்ன வென்றால், என் தலை முடி யை 2 முறை செக் செய்வார்கள், hair bandai கழட்ட சொல்வார்கள், இதற்கும் என் முடி அவ்வளவு அடர்ந்தது இல்லை.ஆனாலும் இது அடிக்கடி நிகழும்
.
.
அடாடா, இதற்காக ஷு போடாமல் செருப்பா? ;(
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1