புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சீக்கியர்!  Poll_c10மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சீக்கியர்!  Poll_m10மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சீக்கியர்!  Poll_c10 
43 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%
Guna.D

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சீக்கியர்!  Poll_c10மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சீக்கியர்!  Poll_m10மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சீக்கியர்!  Poll_c10 
209 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சீக்கியர்!  Poll_c10மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சீக்கியர்!  Poll_m10மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சீக்கியர்!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சீக்கியர்!

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed 10 Feb 2016 - 13:30

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சீக்கிய நடிகர் ஒருவர் தமது தலைப்பாகை காரணமாக மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறுகிறார்.பொதுமக்கள் முன்னிலையில் தனது தலைப்பாகையை கழற்றும்படி கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஏரோமெக்ஸிகோவின் விமானத்தில் பயணிக்க முடியாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.வாரிஸ் அலுவாலியா எனும் அந்த சீக்கியர் மெக்ஸிகோ சிட்டியிலிருந்து நியூ யார்க் செல்ல விமான நிலையம் வந்தபோது கூடுதல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

உரிய பாதுகாப்பு நடைமுறைகளையே தாங்கள் கையாண்டதாகக் கூறும் ஏரோமெக்ஸிகோ, அதன் காரணமாக ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளது. அவர் தனது பயண இலக்கை விரைவாக அடைய மாற்று வழிகளை தர முன்வந்திருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.வாரிஸ் அலுவாலியா தனது பயணச்சீட்டை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் இரண்டாவது பாதுகாப்பு பரிசோதனைக்குச் செல்லவேண்டும் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் ஆங்கிலத்தில் “SSSS” என முத்திரைக் குத்தப்பட்டுள்ளது தெரிகிறது.அப்படியான முத்திரை குத்தப்பட்டிருந்தால், அதற்குரிய பயணி கூடுதலான பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர்.

யார் அப்படியான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனபதை திடீரென முடிவு செய்யப்படும் நடைமுறை உள்ளது என விமானசேவை நிறுவனம் கூறுகிறது.கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் எனும் படத்தில் நடித்துள்ள அலுவாலியா அவர்கள், அமெரிக்க ஆடை நிறுவனமாக GAPன் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.நியூ யார்க்கில் நடைபெற்ற ஆடைக் கண்காட்சி ஒன்றில் பங்கேற்கச் செல்லும்போதே இந்தச் சிக்கலை அவர் எதிர்கொண்டார்.வழக்கமான அனைத்து பாதுகாப்புச் சோதனைகளையும் தான் ஏற்றுக் கொண்டதாகவும், ஆனால் பொதுமக்கள் முன்னிலையை தலைப்பாகையை கழற்றச் சொல்லுவது, அனைவர் முன்னிலையில் ஆடைகளை அவிழ்ப்பதற்கு சமமான ஒன்று என்று எனக் கூறி அதைப் பொதுமக்கள் முன்னால் செய்ய முடியாது என தான் அந்த விமான சேவை நிறுவனத்திடம் தெரிவித்ததாகவும் வாரிஸ் அலுவாலியா செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

நன்றி செய்தி . காம்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 10 Feb 2016 - 17:46

அந்தந்த நாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதில் என்ன தவறு உள்ளது?!

ஆனாலும் வெளிநாடுகளில் இந்த சீக்கியர்களும் , மலையாளிகளும் பண்ணும் அலும்பு நமக்கே எரிச்சலை வரவழைக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 10 Feb 2016 - 21:06

ராஜா wrote:அந்தந்த நாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதில் என்ன தவறு உள்ளது?!

ஆனாலும் வெளிநாடுகளில் இந்த சீக்கியர்களும் , மலையாளிகளும் பண்ணும் அலும்பு நமக்கே எரிச்சலை வரவழைக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1192923

ம்ம்.. ரொம்ப சரி ராஜா,  என் தம்பி மனைவியை அமெரிக்கா செல்லும்போது ஒருமுறை...எப்பவும் இல்லை, ஒருமுறை 'திருமாங்கல்ய சரடையும் கழட்டி , பெல்ட் பர்ஸ் போடுவோமே அப்படி போட சொல்லிட்டாளாம்' சோகம்.ரொம்ப பயந்துட்டாள், அப்புறம் சகஜ நிலைக்கு வர நாள் எடுத்தது அவளுக்கு, கேட்ட எங்களுக்குமே........ரொம்ப நாள் upset  ஆனாள் ......ஆனால் என்ன செய்வது? அவர்கள் நடை முறை அது...............

இப்போ நாங்க மொரீஷியஸ் போனபோதும் எங்களை மேலும் கீழும்   பார்த்தார்கள், போச்சுடா என்று நினைத்தேன், just  remove  your  bangles  and  chain  என்று மட்டும் சொன்னார்கள்......பெருமாளே காப்பாத்தின போ என்று கையெடுத்து கும்பிட்டோம் நாங்க..........இப்படி அவரவர்கள்  பயணிகளை பார்த்து தீவிரவாதி போல பயந்து ரூல்ஸ் போடறாங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 10 Feb 2016 - 21:09

krishnaamma wrote:ரொம்ப சரி ராஜா,  என் தம்பி மனைவியை அமெரிக்கா செல்லும்போது ஒருமுறை...எப்பவும் இல்லை, ஒருமுறை 'திருமாங்கல்ய சரடையும் கழட்டி , பெல்ட் பர்ஸ் போடுவோமே அப்படி போட சொல்லிட்டாளாம்' சோகம்.ரொம்ப பயந்துட்டாள், அப்புறம் சகஜ நிலைக்கு வர நாள் எடுத்தது அவளுக்கு, கேட்ட எங்களுக்குமே........ரொம்ப நாள் upset  ஆனாள் ......ஆனால் என்ன செய்வது? அவர்கள் நடை முறை அது...............

இப்போ நாங்க மொரீஷியஸ் போனபோதும் எங்களை மேலும் கீழும்   பார்த்தார்கள், போச்சுடா என்று நினைத்தேன், just  remove  your  bangles  and  chain  என்று மட்டும் சொன்னார்கள்......பெருமாளே காப்பாத்தின போ என்று கையெடுத்து கும்பிட்டோம் நாங்க..........இப்படி அவரவர்கள்  பயணிகளை பார்த்து தீவிரவாதி போல பயந்து ரூல்ஸ் போடறாங்க புன்னகை
Metal Detector தவறா வேலை செய்துவிடகூடாதே என்று சொல்லியிருப்பார்கள் ,

இப்ப எல்லா இடத்திலும் shoe , Belt முதற்கொண்டு கழட்ட சொல்லுகிறார்கள் , இதற்காகவே நான் இலங்கை வழியாக இந்தியா செல்லும்போதெல்லாம் செருப்பு அணிந்து தான் செல்கிறேன் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 10 Feb 2016 - 21:33

ராஜா wrote:
krishnaamma wrote:ரொம்ப சரி ராஜா,  என் தம்பி மனைவியை அமெரிக்கா செல்லும்போது ஒருமுறை...எப்பவும் இல்லை, ஒருமுறை 'திருமாங்கல்ய சரடையும் கழட்டி , பெல்ட் பர்ஸ் போடுவோமே அப்படி போட சொல்லிட்டாளாம்' சோகம்.ரொம்ப பயந்துட்டாள், அப்புறம் சகஜ நிலைக்கு வர நாள் எடுத்தது அவளுக்கு, கேட்ட எங்களுக்குமே........ரொம்ப நாள் upset  ஆனாள் ......ஆனால் என்ன செய்வது? அவர்கள் நடை முறை அது...............

இப்போ நாங்க மொரீஷியஸ் போனபோதும் எங்களை மேலும் கீழும்   பார்த்தார்கள், போச்சுடா என்று நினைத்தேன், just  remove  your  bangles  and  chain  என்று மட்டும் சொன்னார்கள்......பெருமாளே காப்பாத்தின போ என்று கையெடுத்து கும்பிட்டோம் நாங்க..........இப்படி அவரவர்கள்  பயணிகளை பார்த்து தீவிரவாதி போல பயந்து ரூல்ஸ் போடறாங்க புன்னகை
Metal Detector தவறா வேலை செய்துவிடகூடாதே என்று சொல்லியிருப்பார்கள் ,

இப்ப எல்லா இடத்திலும் shoe , Belt முதற்கொண்டு கழட்ட சொல்லுகிறார்கள் , இதற்காகவே நான் இலங்கை வழியாக இந்தியா செல்லும்போதெல்லாம் செருப்பு அணிந்து தான் செல்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192996

ம்ம்.. அந்த மெஷினில் சத்தமே வரக்கூடாது என்று பார்க்கிறார்கள் போல ....ஆனால் Touch Wood சொல்லக் கூடாது , இதுவரை சௌதி இல் அப்படி சொன்னது இல்லை, என்ன வென்று கேட்பார்கள், நாம் சொன்னால் கழுத்துக்கு மேலே கையால் தூக்கி பிடித்துக்கொள் என்று சொல்லி, செக் செய்வார்கள்..ஆனால் ஒரு தமாஷ் என்ன வென்றால், என் தலை முடி யை 2 முறை செக் செய்வார்கள், hair bandai கழட்ட சொல்வார்கள், இதற்கும் என் முடி அவ்வளவு அடர்ந்தது இல்லை.ஆனாலும் இது அடிக்கடி நிகழும் புன்னகை
.
.
அடாடா, இதற்காக ஷு போடாமல் செருப்பா? ;(

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக