புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_m10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_m10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_m10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_m10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_m10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10 
21 Posts - 4%
prajai
எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_m10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_m10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_m10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_m10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_m10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10 
7 Posts - 1%
mruthun
எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_m10எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 10, 2016 6:32 am

மனதில் பட்டதை பளிச்சென பேசி பரபரப்பை பற்ற வைப்பது
குஷ்பு ஸ்டைல். தீவிர அரசியல்வாதி ஆன பிறகு டி.வி. சேனல்
விவாதங்களில் பங்கேற்று பட்டையைக் கிளப்பிக்
கொண்டிருப்பவர்,
-
போகிற போக்கில் ஆன்மிகத்தைத் தொட்டும் கருத்துச்
சொல்லியிருந்தார். அவரிடம் பேசினோம்.
-
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து என்னை
நீக்க குஷ்புதான் காரணம்னு விஜயதாரணி எம்.எல்.ஏ. குற்றம்
சாட்டுகிறாரே?

-
இதுக்கு சிரிப்பு தான் என்னோட பதில். வேறு எதையும் நான்
சொல்ல விரும்பலை. நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்...
-
நடிகர் மாதவனிடம் டி.வி. ஷோவில் முத்தம் வாங்கியது பற்றி...?

-
ஓ அதுவா... டி.வி.யில் நான் நடத்தும் சிம்ப்ளி குஷ்பு நிகழ்ச்சிக்கு
விருந்தினராக வந்திருந்தார் மாதவன். அவர் எங்கள் குடும்ப
நண்பர். நானும், மாதவனும் ஒரே துறையில் இருப்பவர்கள்.
-
அந்த வகையில் பேட்டியின் போது எதேச்சையாக எனக்கு மாதவன்
முத்தம் கொடுத்தார். நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருந்தவங்கள்
எல்லோரும் கைதட்டி ரசிச்சாங்க. அவ்வளவுதான்.
அது ஒரு சாதாரண நிகழ்வு மற்றபடி அதைப்பற்றி பேசுவதில் எந்த
அர்த்தமும் இல்லை. எதிலாவது குற்றம் கண்டுபிடிக்கணும்னு
நெனைக்கிறவங்க ஏதாவது சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க.
அதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.
-
சனிபகவான் கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படணும்னு
பேசியிருக்கிங்களே?
-

மகாராஷ்டிரா மாநிலம் சிங்கனாபூர்ல சனி பகவானுக்குன்னு
இருக்கற புகழ்பெற்ற கோயில் அது. அந்தக் கோயிலை பெண்கள்
சுற்றி வர அனுமதி உண்டு.

ஆனால், உள்ளே குறிப்பாக கடவுள் இருக்கும் பகுதிக்குள்
பெண்களை அனுமதிப்பதில்லை. கோயில் மனிதர்களால் கட்டப்
பட்டது. ஆனால் அதனுள் இருக்கும் சக்தி படைத்த கடவுள் மனிதர்கள்
யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.
-
தெய்வத்தின் முன் அனைவரும் சமம், கடவுள் சன்னதியில் ஏழை,
பணக்காரன்னு எந்தப் பாகுபாடும் இருக்கக்கூடாதுன்னு சொல்வாங்க.
அனைத்துத் துறைகளிலும் ஆணுக்குப் பெண் சமமா மாறிக்கிட்டு
வர்ற சமூகத்துல நாம வாழ்ந்துக்கிட்டிருக்கோம்.

அதனால் பெண்களுக்கான உரிமைகளை கொடுக்க மறுப்பது
சரியாங்கிறதுதான் என்னோட கேள்வி?
அதைத்தான் நான் குறிப்பிட்டுச் சொன்னேன். மற்றபடி அதுல எனக்கு
எந்த உள் நோக்கமும் இல்லை. இதை பெரிசுபடுத்த வேண்டிய
அவசியமில்லை.

ஆனால் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் பள்ளி வாசல்களுக்குள்
பெண்கள் அனுமதிப்பதில்லையே! அதைப் பற்றி நீங்கள் பேசாதது ஏன்?
-
ஒரு விஷயத்தை கவனிக்கணும். நான் எந்த மதத்தையும் குறிப்பிட்டுப்
பேசவில்லை. மதங்களில் மட்டும்தான் என்றில்லை. எங்கெல்லாம்
ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படுகிறதோ
அங்கெல்லாம் அதனை பின்பற்றாதது ஏன் என்கிற என்
ஆதங்கத்தைத்தான் வெளிப்படுத்தினேன்.
-
மனிதர்களை உயர்வாக சமமாக நடத்துங்கன்னு தானே அனைத்து
மதங்களும் போதிக்கின்றன. ஆனால் வழிபாடு நடத்தும் போது மட்டும்
ஆண்-பெண் என்கிற வேறுபாடு பார்ப்பது ஏன்?
-
மதத்தின் சட்ட திட்டங்கள் மனிதர்கள் வகுத்தவைதானே. அவற்றை
இந்துக் கடவுளோ, அல்லாவோ, இயேசுவோ உருவாக்கவில்லையே.
-
அப்படியிருக்க இந்த நேரத்தில் மட்டும்தான் ஆண்கள் வழிபாட்டுக்கு
வரணும். பெண்கள் வரக்கூடாதுன்னு எந்த மதத்தின் கடவுளும்
சொல்லவில்லையே. அதனால் கடவுள் சொல்லாத விஷயங்களை
மனிதர்கள் கடைப்பிடிப்பதும் அதன்படி செயல்படுவதும் சரியா
என்பதைத் தான் சற்று அழுத்தமாகக் கேட்டேன். அவ்வளவுதான்.
-
---------------------------------------

-எஸ். அன்வர்
குமுதம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக