ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவாடா உறவுகள்

+2
K.Senthil kumar
ச. சந்திரசேகரன்
6 posters

Go down

உறவாடா உறவுகள் Empty உறவாடா உறவுகள்

Post by ச. சந்திரசேகரன் Wed Feb 10, 2016 12:29 am

உறவாடா உறவுகள்

ஊருக்கு தெரியாமலே
உன்னை நான் காண
யாருக்கும் தெரியாமலே
என்னை நீ காண
பாருக்கு தெரியாமலே
பார்த்திட்ட நம்முறவு

வேருக்குத் தெரியாமலே
வெண்மலர் நான்காண
நாருக்குத் தெரியாமலே
நறுமலர் எனைக்காண
பாருக்குத் தெரியாமலே
பாதியில் நம்முறவு

காற்றுக்குத் தெரியாமலே
கார்குழல் எனைத் தீண்ட
சோற்றுக்குத் தெரியாமலே
சுவையினை நானுணர
நாற்றுக்கு நாளின்றி
நடவின்றி நம்முறவு
ச. சந்திரசேகரன்.


உறவாடா உறவுகள் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

உறவாடா உறவுகள் Empty Re: உறவாடா உறவுகள்

Post by K.Senthil kumar Wed Feb 10, 2016 7:15 am

கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது ஐயா ...... உறவாடா உறவுகள் 3838410834 உறவாடா உறவுகள் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

உறவாடா உறவுகள் Empty Re: உறவாடா உறவுகள்

Post by யினியவன் Wed Feb 10, 2016 7:41 am

அருமை சந்திரா - விவசாயியா இருக்குமோ புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உறவாடா உறவுகள் Empty Re: உறவாடா உறவுகள்

Post by krishnaamma Wed Feb 10, 2016 9:40 am

உறவாடா உறவுகள் 3838410834 உறவாடா உறவுகள் 3838410834 உறவாடா உறவுகள் 3838410834 சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உறவாடா உறவுகள் Empty Re: உறவாடா உறவுகள்

Post by M.Jagadeesan Wed Feb 10, 2016 7:14 pm

கவிதை ரசிக்கும்படி உள்ளது !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

உறவாடா உறவுகள் Empty Re: உறவாடா உறவுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 11, 2016 10:10 pm

ச. சந்திரசேகரன் wrote:

காற்றுக்குத் தெரியாமலே
கார்குழல் எனைத் தீண்ட
சோற்றுக்குத் தெரியாமலே
சுவையினை நானுணர
நாற்றுக்கு நாளின்றி
நடவின்றி நம்முறவு
மேற்கோள் செய்த பதிவு: 1192816

உறவாடா உறவுகள் 3838410834 உறவாடா உறவுகள் 3838410834 உறவாடா உறவுகள் 103459460 உறவாடா உறவுகள் 3838410834 உறவாடா உறவுகள் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உறவாடா உறவுகள் Empty Re: உறவாடா உறவுகள்

Post by ச. சந்திரசேகரன் Fri Feb 12, 2016 12:10 am

K.Senthil kumar wrote:கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது ஐயா ...... உறவாடா உறவுகள் 3838410834 உறவாடா உறவுகள் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1192829
உறவாடா உறவுகள் 1571444738 :வணக்கம்:

யினியவன் wrote:அருமை சந்திரா - விவசாயியா இருக்குமோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192833
விதைக்க மறந்த விவசாயி

krishnaamma wrote:உறவாடா உறவுகள் 3838410834 உறவாடா உறவுகள் 3838410834 உறவாடா உறவுகள் 3838410834 சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1192844
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

M.Jagadeesan wrote:கவிதை ரசிக்கும்படி உள்ளது !
மேற்கோள் செய்த பதிவு: 1192977
உறவாடா உறவுகள் 1571444738 உறவாடா உறவுகள் 1571444738
பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192816

உறவாடா உறவுகள் 3838410834 உறவாடா உறவுகள் 3838410834 உறவாடா உறவுகள் 103459460 உறவாடா உறவுகள் 3838410834 உறவாடா உறவுகள் 1571444738

உறவாடா உறவுகள் 1571444738 உறவாடா உறவுகள் 1571444738 உறவாடா உறவுகள் 1571444738 :வணக்கம்:


உறவாடா உறவுகள் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

உறவாடா உறவுகள் Empty Re: உறவாடா உறவுகள்

Post by ச. சந்திரசேகரன் Sat Feb 13, 2016 5:06 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
ச. சந்திரசேகரன் wrote:

காற்றுக்குத் தெரியாமலே
கார்குழல் எனைத் தீண்ட
சோற்றுக்குத் தெரியாமலே
சுவையினை நானுணர
நாற்றுக்கு நாளின்றி
நடவின்றி நம்முறவு
மேற்கோள் செய்த பதிவு: 1192816

உறவாடா உறவுகள் 3838410834 உறவாடா உறவுகள் 3838410834 உறவாடா உறவுகள் 103459460 உறவாடா உறவுகள் 3838410834 உறவாடா உறவுகள் 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1193139நன்றி ஐயா


உறவாடா உறவுகள் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

உறவாடா உறவுகள் Empty Re: உறவாடா உறவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum