ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 22:28

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 22:28

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 22:26

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவில் வந்த தனிம அட்டவணை! - மென்டலீவ் பிறந்த நாள் பகிர்வு!

+2
ஜாஹீதாபானு
கார்த்திக் செயராம்
6 posters

Go down

கனவில் வந்த தனிம அட்டவணை! - மென்டலீவ் பிறந்த நாள் பகிர்வு! Empty கனவில் வந்த தனிம அட்டவணை! - மென்டலீவ் பிறந்த நாள் பகிர்வு!

Post by கார்த்திக் செயராம் Tue 9 Feb 2016 - 12:20

கனவில் வந்த தனிம அட்டவணை! - மென்டலீவ் பிறந்த நாள் பகிர்வு! PG1yVjtHSr2CHYx7gHRa+dimentry_vc1

பள்ளி வகுப்பறைகள் முதல் பெரிய பெரிய வேதியியல் ஆய்வுக் கூடங்கள் வரை தனிம அட்டவணை எனப்படும் பீரியாடிக் டேபிள் இல்லாமல் இருக்காது. நவீன வேதியியலின் மூலாதாரமான தனிம அட்டவணையை வடிவமைத்த டிமிட்ரி மேண்டலீவின் 182-ம் பிறந்தநாள் இன்று.

அவரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்...

1. பிப்ரவரி 8, 1834-ம் ஆண்டு சைபீரியாவில் பிறந்த மென்டலீவ், தனது பன்னிரெண்டு வயதிலேயே தந்தையை இழந்தார். மேலும் சைபீரியாவில் தரமான கல்வி இல்லாததால், அவரது குடும்பம் மாஸ்கோ நகருக்கு குடிபெயர்ந்தது. இவருக்கு உடன் பிறந்தவர்கள் 16 பேர். அதில் இவரே இளையவர்.

2. 20 வயதிலேயே பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் இவரது கோப குணத்தால் சில ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களே இவரை முன்னுக்கு வர விடாமல் தடுத்தனர். காசநோயால் பாதிக்கப்பட்டபோதிலும் படுக்கையிலிருந்தே விடாமல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பீட்டர்ஸ்பார்க் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுகலை பட்டம் பெற்று பேராசிரியராக பணியாற்றினார்.

3. 1969-ம் ஆண்டு உலகப் புகழ் பெற்ற தனிம அட்டவனையை வடிவமைத்தார். ஒவ்வொரு தனிமனிதருக்கும் உரித்தான பண்புகளை துல்லியமாக ஆராய்ந்து வரிசைப்படுத்தினார்.

இது குறித்து ஒரு முறை அவர் கூறுகையில், "தனிமங்கள் அடுத்தடுத்து அட்டவணை போல் இருப்பதாக கனவு கண்டேன். எழுந்ததும் அதை அப்படியே தாளில் எழுதினேன் " என்று கூறினார். மேண்டலீவின் துல்லியத்தை இன்றைக்கும் ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர். அவர் அட்டவனையை உருவாக்கியபோது கண்டுபிடிக்கப்படாத காலியம், ஜெர்மானியம் போன்ற தனிமங்களுக்கு அதில் இடம் கொடுத்தது வியக்கத்தக்கது.

4. இவர் இரு முறை திருமணம் புரிந்து 6 குழந்தைகளை பெற்றெடுத்தார். தனது 72-ம் வயதில் காய்ச்சலால் இறந்தார்.

5. மேண்டலீவின் அபார அறிவு திறனை பாராட்டும் வகையில், ஒரு தனிமத்திற்கு மேண்டலீவியம் என்று அவரது பெயர் சூட்டப்பட்டது. அது மட்டுமின்றி நிலவில் ஒரு பெரிய பள்ளத்திற்கு 'மென்டலீவ் க்ராடர் ' என பெயரிடப்பட்டுள்ளது. ரஷியாவில் மென்டலீவ் பல்கலைக்கழகம் என இவர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் இயங்குகிறது.

நன்றி விகடன்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

கனவில் வந்த தனிம அட்டவணை! - மென்டலீவ் பிறந்த நாள் பகிர்வு! Empty Re: கனவில் வந்த தனிம அட்டவணை! - மென்டலீவ் பிறந்த நாள் பகிர்வு!

Post by ஜாஹீதாபானு Tue 9 Feb 2016 - 17:29

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கனவில் வந்த தனிம அட்டவணை! - மென்டலீவ் பிறந்த நாள் பகிர்வு! Empty Re: கனவில் வந்த தனிம அட்டவணை! - மென்டலீவ் பிறந்த நாள் பகிர்வு!

Post by T.N.Balasubramanian Tue 9 Feb 2016 - 18:15

நல்லத் தகவல் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கனவில் வந்த தனிம அட்டவணை! - மென்டலீவ் பிறந்த நாள் பகிர்வு! Empty Re: கனவில் வந்த தனிம அட்டவணை! - மென்டலீவ் பிறந்த நாள் பகிர்வு!

Post by யினியவன் Tue 9 Feb 2016 - 18:36

ஒ இதான் விஷயமா - நா கூட மெண்டல் நா லீவு போடறத பத்தி மென்ட(ல்)லீவ் ன்னு சொல்றீங்களோன்னு நெனச்சேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கனவில் வந்த தனிம அட்டவணை! - மென்டலீவ் பிறந்த நாள் பகிர்வு! Empty Re: கனவில் வந்த தனிம அட்டவணை! - மென்டலீவ் பிறந்த நாள் பகிர்வு!

Post by krishnaamma Tue 9 Feb 2016 - 19:59

நல்ல பகிர்வு கார்த்தி புன்னகை....நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கனவில் வந்த தனிம அட்டவணை! - மென்டலீவ் பிறந்த நாள் பகிர்வு! Empty Re: கனவில் வந்த தனிம அட்டவணை! - மென்டலீவ் பிறந்த நாள் பகிர்வு!

Post by ayyasamy ram Tue 9 Feb 2016 - 20:06

கனவில் வந்த தனிம அட்டவணை! - மென்டலீவ் பிறந்த நாள் பகிர்வு! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கனவில் வந்த தனிம அட்டவணை! - மென்டலீவ் பிறந்த நாள் பகிர்வு! Empty Re: கனவில் வந்த தனிம அட்டவணை! - மென்டலீவ் பிறந்த நாள் பகிர்வு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இயக்குனர் சிகரம் இயக்குனர் கே. பாலச்சந்தர் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு - பொக்கிஷ பகிர்வு
» தனிம வரிசை அட்டவணை
»  'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
» கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் இன்று.. சிறப்பு பகிர்வு
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum