ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விராலிமலை வீரலட்சுமி

+5
சசி
ஜாஹீதாபானு
krishnaamma
T.N.Balasubramanian
யினியவன்
9 posters

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 10 Empty விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Mon Feb 08, 2016 9:44 pm

First topic message reminder :

விராலிமலை வீரலட்சுமி

இவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை;
ஏன்னா எனக்கே இப்பதான தெரியும் புன்னகை

வீரலட்சுமின்னு தான் நெனச்சேன் ஆனா பாருங்க இவங்க செண்டிமெண்ட் ஷென்பகமா இருக்காங்க. ஆ ஊன்னா கண்ணுல நீர் கோர்க்குது சாரி கண்ணு வேர்க்குது இவங்களுக்கு. நெகிழச் செய்யும் அன்பு சும்மா அருவியா ஊத்துது - நனைஞ்சு நனைஞ்சு நமக்கு ஜலதோஷம் பிடிச்சு ஒரே அச்சு அச்சு தான் போங்க புன்னகை

சென்னை சாலைகளில் ஒரு ஸ்கூட்டிய வச்சுகிட்டு இவங்க பண்ணுற அலம்பல் ரொம்பவே ஓவர் தான். இதுல ஹெல்மெட்டும் போடுறது இல்ல. இது வீரலட்சுமிக்கு அடையாளமா இல்ல முட்டாள்தனத்தின் அடையாளமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா சொல்லிட்டேன்.

இன்னொரு செய்தியும் உண்டு - செம ஷாக்கிங் - இவங்க கன்னடத்து பைங்கிளி வழி வந்தவங்க புன்னகை அதாகப்பட்டது அம்மணி தமிழை வாழ வைக்க கெளம்பி வந்திருக்காங்க.
இன்னும் எவ்ளோ பேர் தான் அவங்க ஊர்ல இருந்து கெளம்பி வந்து நம்ம தலைல மொளகா அரைக்க போறாங்கன்னு தெரியல புன்னகை

ஆனா பாசக்கார பயபுள்ளைக்கு சரியான எடுத்துக்காட்டு நம்ம வீரலட்சுமி - அதுல இம்மியும் சந்தேகம் இல்ல. விராலிமலையில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ் பாசப் புயல் இவங்க.

உயிர் தமிழுக்கு ன்னு மாலை வேளைகளையும், வார விடுமுறைகளையும் தமிழ் சார்ந்த நிகழ்வுக்கென தன்னையே அர்பணித்து வலம் வருகிறார் அயராமல். வாழ்த்துகள் அவருக்கு - தொடரட்டும் இந்த அழகிய பயணத்தை.

மென்மேலும் சேவைகளை தொடர்ந்து செய்து தமிழை காப்பாத்தி அதோடு தன் தலையையும் பாதுகாப்புடன் காக்க தலைக் கவசத்தை அணிந்து சென்னையை வலம் வர அன்புடன் ஆணை பிறப்பிக்கிறோம் நம்ம வீரலட்சுமிக்கு.

யாராய் இருக்கும் இதுன்னு கேக்கணும் நீங்க, ஆனா அதை நீங்களே புரிஞ்சிக்குவீங்கன்னு நானும் சொல்லுவேன் ல புன்னகை

இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


விராலிமலை வீரலட்சுமி  - Page 10 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by krishnaamma Wed Feb 10, 2016 7:29 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:

இந்தப் படமே இன்னும் முடியல, புரியலையாம் இதுல நீங்க அடுத்த படத்துக்கு லீட் கொடுக்கறீங்களே - ஞாயமா இது? புன்னகை

சரி சந்திரமுகி யாரு? புன்னகை
ஹை.... சந்திரமுகி யாருன்னு தெரியலையாம்........ சக்சஸ்...! ஜாலி


ஹை  புன்னகை புன்னகை .... ஒரு எலி வீட்டு அடுப்பங்கரையில் இருந்து மசால்வடையை தூக்கிவந்து பாதுகாப்பா இருக்கோம்னு நினைசுகிட்டு எலிப்பொறிக்குள் வைத்து சாப்பிட்டுச்சாம். புன்னகை
புன்னகை  புன்னகை  மண்டையில் அடி  வேற உதாரணமே கிடைக்கல.......???? உடுட்டுக்கட்டை அடி வ
மேற்கோள் செய்த பதிவு: 1192987

அது வேற ஒண்ணும் இல்லை விமந்தனி, இன்று பானுவின் பதிவுகள் நிறைய படித்திருப்பார், அது தான் வடை இன் தாக்கம் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 10 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Wed Feb 10, 2016 7:33 pm

krishnaamma wrote:ஹா..ஹா..ஹா... okok .........ஏன் இங்கே கொண்டு வருவார் ஐயாவுக்கு ஸ்வீட் ஆகாதா?................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  அல்வா தான்னு தெரிஞ்சிருந்தும், நாம தான் ஆளாய் பறக்கிறோமே..... அதுக்காகவே கொண்டுவந்து தருவாரு..... நடனம்


விராலிமலை வீரலட்சுமி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 10 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by T.N.Balasubramanian Wed Feb 10, 2016 7:36 pm

50 %, 66 %, 66% விடை தெரியவில்லையா ?

பொறுமைக் காக்கவும் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 10 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by krishnaamma Wed Feb 10, 2016 7:38 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:ஹா..ஹா..ஹா... okok .........ஏன் இங்கே கொண்டு வருவார் ஐயாவுக்கு ஸ்வீட் ஆகாதா?................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  அல்வா தான்னு தெரிஞ்சிருந்தும், நாம தான் ஆளாய் பறக்கிறோமே..... அதுக்காகவே கொண்டுவந்து தருவாரு..... நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1192991

ஹா..ஹ..ஹா... அப்போ இங்கும் ராஜா சொன்ன அந்த எலி பதிவை copy paste பண்ணனுமா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 10 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by K.Senthil kumar Wed Feb 10, 2016 7:39 pm

krishnaamma wrote:
K.Senthil kumar wrote:
krishnaamma wrote:செந்தில், நீங்க வந்து தலையை பிச்சுக்கப் போறீங்கன்னு தப்பா நினைத்துவிட்டேன்................சாரி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192981

அடுத்து சந்திரமுகியும் கட்டத்துக்குள் வந்துவிட்டார் அம்மா...

இருக்கும்.....ஆனால் .....இருக்காதுன்னு ...சொல்லிடுவாங்களே....

அப்புறம் நான் மறுபடியும் அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1192986

உங்களுக்குத் தெரிந்து விட்டதா?...யார் செந்தில்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192988


அதுதான் சொன்னனே அம்மா..

நான் சொன்னால் .......இருக்கும் ....ஆனால் .......இருக்காது ..ன்னு  சொல்லி    என்னை கோமாளி ஆக்கிவிடுவார்கள் ...

இனி ஆரம்பிக்கும் வரை  நான் ...sஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 10 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by T.N.Balasubramanian Wed Feb 10, 2016 7:43 pm

யினியவன் இனிமேல் தமிழ் சேனல்களுக்கு
மெகா சீரியல் தயாரிக்க , இயக்க தகுதி பெற்று விட்டார் .

நிச்சயமா 10,000 க்கு மேல் ஓடும் .

எப்பிடியா , ஒண்ணுமே இல்லாம ஒரு promo போட்டு , 7 பக்கம் ,100 பதிவுகளை ,
கொண்டு வந்து இருக்கிறார் பாருங்க .

யாருக்காவது சான்ஸ் வேண்டுமா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 10 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by ராஜா Wed Feb 10, 2016 7:44 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:

இந்தப் படமே இன்னும் முடியல, புரியலையாம் இதுல நீங்க அடுத்த படத்துக்கு லீட் கொடுக்கறீங்களே - ஞாயமா இது? புன்னகை

சரி சந்திரமுகி யாரு? புன்னகை
ஹை.... சந்திரமுகி யாருன்னு தெரியலையாம்........ சக்சஸ்...! ஜாலி


ஹை  புன்னகை புன்னகை .... ஒரு எலி வீட்டு அடுப்பங்கரையில் இருந்து மசால்வடையை தூக்கிவந்து பாதுகாப்பா இருக்கோம்னு நினைசுகிட்டு எலிப்பொறிக்குள் வைத்து சாப்பிட்டுச்சாம். புன்னகை
புன்னகை  புன்னகை  மண்டையில் அடி  வேற உதாரணமே கிடைக்கல.......???? உடுட்டுக்கட்டை அடி வ
சரி சரி விடுங்கக்கா ... எலிக்கு பதில் புலி என்று வச்சுக்குவோம் புன்னகை , ஆனா புலி மசால் வடை சாப்பிடாதே என்ன? என்ன செய்யலாம் , பானுவோட வடையை கொடுத்தா அப்புறம் புலி "அம்மா இன்சுரன்ஸ்" மூலம் ஆசுபத்திரியில் வைத்தியம் பார்க்க போகவேண்டியிருக்கும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 10 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Wed Feb 10, 2016 7:45 pm

T.N.Balasubramanian wrote:50 %, 66 %,  66%   விடை தெரியவில்லையா ?

பொறுமைக் காக்கவும் .
ரமணியன்
உத்தரவு.....!


விராலிமலை வீரலட்சுமி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 10 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Wed Feb 10, 2016 7:51 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:ஹா..ஹா..ஹா... okok .........ஏன் இங்கே கொண்டு வருவார் ஐயாவுக்கு ஸ்வீட் ஆகாதா?................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  அல்வா தான்னு தெரிஞ்சிருந்தும், நாம தான் ஆளாய் பறக்கிறோமே..... அதுக்காகவே கொண்டுவந்து தருவாரு..... நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1192991

ஹா..ஹ..ஹா... அப்போ இங்கும் ராஜா சொன்ன அந்த எலி பதிவை copy  paste  பண்ணனுமா? ஜாலி ஜாலி ஜாலி
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


விராலிமலை வீரலட்சுமி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 10 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Wed Feb 10, 2016 7:53 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:

இந்தப் படமே இன்னும் முடியல, புரியலையாம் இதுல நீங்க அடுத்த படத்துக்கு லீட் கொடுக்கறீங்களே - ஞாயமா இது? புன்னகை

சரி சந்திரமுகி யாரு? புன்னகை
ஹை.... சந்திரமுகி யாருன்னு தெரியலையாம்........ சக்சஸ்...! ஜாலி


ஹை  புன்னகை புன்னகை .... ஒரு எலி வீட்டு அடுப்பங்கரையில் இருந்து மசால்வடையை தூக்கிவந்து பாதுகாப்பா இருக்கோம்னு நினைசுகிட்டு எலிப்பொறிக்குள் வைத்து சாப்பிட்டுச்சாம். புன்னகை
புன்னகை  புன்னகை  மண்டையில் அடி  வேற உதாரணமே கிடைக்கல.......???? உடுட்டுக்கட்டை அடி வ
 சரி சரி விடுங்கக்கா ... எலிக்கு பதில் புலி என்று வச்சுக்குவோம் புன்னகை , ஆனா புலி மசால் வடை சாப்பிடாதே என்ன? என்ன செய்யலாம் , பானுவோட வடையை கொடுத்தா அப்புறம் புலி "அம்மா இன்சுரன்ஸ்" மூலம் ஆசுபத்திரியில் வைத்தியம் பார்க்க போகவேண்டியிருக்கும்.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


விராலிமலை வீரலட்சுமி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 10 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum