ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விராலிமலை வீரலட்சுமி

+5
சசி
ஜாஹீதாபானு
krishnaamma
T.N.Balasubramanian
யினியவன்
9 posters

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 7 Empty விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Mon Feb 08, 2016 9:44 pm

First topic message reminder :

விராலிமலை வீரலட்சுமி

இவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை;
ஏன்னா எனக்கே இப்பதான தெரியும் புன்னகை

வீரலட்சுமின்னு தான் நெனச்சேன் ஆனா பாருங்க இவங்க செண்டிமெண்ட் ஷென்பகமா இருக்காங்க. ஆ ஊன்னா கண்ணுல நீர் கோர்க்குது சாரி கண்ணு வேர்க்குது இவங்களுக்கு. நெகிழச் செய்யும் அன்பு சும்மா அருவியா ஊத்துது - நனைஞ்சு நனைஞ்சு நமக்கு ஜலதோஷம் பிடிச்சு ஒரே அச்சு அச்சு தான் போங்க புன்னகை

சென்னை சாலைகளில் ஒரு ஸ்கூட்டிய வச்சுகிட்டு இவங்க பண்ணுற அலம்பல் ரொம்பவே ஓவர் தான். இதுல ஹெல்மெட்டும் போடுறது இல்ல. இது வீரலட்சுமிக்கு அடையாளமா இல்ல முட்டாள்தனத்தின் அடையாளமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா சொல்லிட்டேன்.

இன்னொரு செய்தியும் உண்டு - செம ஷாக்கிங் - இவங்க கன்னடத்து பைங்கிளி வழி வந்தவங்க புன்னகை அதாகப்பட்டது அம்மணி தமிழை வாழ வைக்க கெளம்பி வந்திருக்காங்க.
இன்னும் எவ்ளோ பேர் தான் அவங்க ஊர்ல இருந்து கெளம்பி வந்து நம்ம தலைல மொளகா அரைக்க போறாங்கன்னு தெரியல புன்னகை

ஆனா பாசக்கார பயபுள்ளைக்கு சரியான எடுத்துக்காட்டு நம்ம வீரலட்சுமி - அதுல இம்மியும் சந்தேகம் இல்ல. விராலிமலையில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ் பாசப் புயல் இவங்க.

உயிர் தமிழுக்கு ன்னு மாலை வேளைகளையும், வார விடுமுறைகளையும் தமிழ் சார்ந்த நிகழ்வுக்கென தன்னையே அர்பணித்து வலம் வருகிறார் அயராமல். வாழ்த்துகள் அவருக்கு - தொடரட்டும் இந்த அழகிய பயணத்தை.

மென்மேலும் சேவைகளை தொடர்ந்து செய்து தமிழை காப்பாத்தி அதோடு தன் தலையையும் பாதுகாப்புடன் காக்க தலைக் கவசத்தை அணிந்து சென்னையை வலம் வர அன்புடன் ஆணை பிறப்பிக்கிறோம் நம்ம வீரலட்சுமிக்கு.

யாராய் இருக்கும் இதுன்னு கேக்கணும் நீங்க, ஆனா அதை நீங்களே புரிஞ்சிக்குவீங்கன்னு நானும் சொல்லுவேன் ல புன்னகை

இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


விராலிமலை வீரலட்சுமி  - Page 7 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Wed Feb 10, 2016 6:32 pm

krishnaamma wrote:
சசி wrote:எப்படி அம்மா?? கண்டு பிடிக்க முடியவில்லையா? 
எந்த தளத்தில் பார்த்தீர்கள்?? ஆச்சரியமாக உள்ளது! இப்படி எல்லாம் செய்து என்ன பண்ண போகிறார்கள்??
ம்ம்.. அவர்கள் இதை போட்டு பணம் சம்பாதிப்பர்களாம் சசி, சரி போகட்டும் சம்பாதிக்கட்டும், எடுத்துக் க றேன் என்று இங்கு ஓர் வரி எழுதக்கூடாதோ?.........நான் என் மன திருப்த்திக்காக, அங்கே யே ஒரு கமெண்ட் போட்டுவிட்டு வந்தேன், இப்படி செய்யாதீர்கள்   என்று..............அது தான் ,மொரீஷியஸ் திரி இல் இருந்து  எங்களின் படங்களை நேற்று இரவே எடுத்துவிட்டேன் சசி சோகம்...அந்த லிங்க் அனுப்பறேன் பாருங்களேன் !
அது எந்த தளம்...? Tamilall .காம் என்ற தளமா....? நானும் பார்த்தேன். ஆனா, அதுல கதை முழுசா இல்லையே.....


விராலிமலை வீரலட்சுமி  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 7 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Wed Feb 10, 2016 6:35 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:ஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ....? அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா? சிரி சிரி சிரி
எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே எங்க அன்பு க்காவை சாரி சாரி அக்காவை தெரியுமே... புன்னகை  
அப்ப வீரலட்சுமி யார்ன்றது ஊரறிந்த.... இல்லையில்லை ஈகரையரிந்த ரகசியம்ன்னு சொல்லுங்க..... சூப்பருங்க மகிழ்ச்சி


விராலிமலை வீரலட்சுமி  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 7 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Wed Feb 10, 2016 6:37 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
yiniyavan wrote:இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி புன்னகை

நெல்லைத் தமிழரா ????

ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஏன்ஓடுறிங்க ஐயா உங்களைப் பற்றி அறிய ஆவலா இருக்கிறேன் ....
சிப்பு வருது பொறுமையா இருங்க பானு. எங்கே போயிடப்போறார்? இருட்டுக்கடை அல்வாவோட திரும்பி வருவார்.


விராலிமலை வீரலட்சுமி  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 7 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by ராஜா Wed Feb 10, 2016 6:39 pm

விமந்தனி wrote:அப்ப வீரலட்சுமி யார்ன்றது ஊரறிந்த.... இல்லையில்லை ஈகரையரிந்த ரகசியம்ன்னு சொல்லுங்க..... சூப்பருங்க மகிழ்ச்சி
என்னது ஊரறிந்தவா?! அலோ இப்பல்லாம் எங்க அக்காவை தமிழுக்கு சேவை செய்வதற்காக நாடு விட்டு நாடே கடத்துவோம் தெரியும்ல..


-இப்படிக்கு
மலேசியா , சிங்கப்பூர் , கத்தார் தம்பிகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 7 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Wed Feb 10, 2016 6:42 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:வீரலட்சுமிய பார்த்துட்டு வந்துட்டிங்க சூப்பருங்க
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா அவங்க யாருன்னு?...............நான் தான் மக்கு என்று நினைக்கிறேன் சோகம்
என்ன கிருஷ்ணாம்மா நீங்க...? அண்ணன், தங்கச்சிக்கு சொல்லாம இருப்பாரா...?


விராலிமலை வீரலட்சுமி  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 7 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Wed Feb 10, 2016 6:46 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:அப்ப வீரலட்சுமி யார்ன்றது ஊரறிந்த.... இல்லையில்லை ஈகரையரிந்த ரகசியம்ன்னு சொல்லுங்க..... சூப்பருங்க மகிழ்ச்சி
என்னது ஊரறிந்தவா?! அலோ இப்பல்லாம் எங்க அக்காவை தமிழுக்கு சேவை செய்வதற்காக நாடு விட்டு நாடே கடத்துவோம் தெரியும்ல..


-இப்படிக்கு
மலேசியா , சிங்கப்பூர் , கத்தார் தம்பிகள்    
தம்பிகளும் நாடுவிட்டு நாடு கடத்தி கூட வீரலெட்சுமி யார்ன்னு அக்காக்கே தெரியலையாமே....சோகம் அக்கா இன்னொரு ஆராய்ச்சிக்கு தயாராகணும் போல...... புன்னகை


விராலிமலை வீரலட்சுமி  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 7 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by krishnaamma Wed Feb 10, 2016 6:49 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:ஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ....? அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா? சிரி சிரி சிரி
கட்டுரையாளருக்குத் தெரியாமலா? ......சும்மா , நம்மை கடுப்பெத்துகிறார் .......வீர லட்சுமியே சொல்லணும் என்று எதிர் பார்க்கிறார் ஜாலி ஜாலி ஜாலி
அப்போ... அந்த வீரலட்சுமி நீங்க இல்லையா...... நடனம் நடனம்

நீங்க வேற, என்னை அன்ன லக்ஷ்மி சொல்லிட்டாரே ! ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 7 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by krishnaamma Wed Feb 10, 2016 6:50 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:ஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ....? அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா? சிரி சிரி சிரி
கட்டுரையாளருக்குத் தெரியாமலா? ......சும்மா , நம்மை கடுப்பெத்துகிறார் .......வீர லட்சுமியே சொல்லணும் என்று எதிர் பார்க்கிறார் ஜாலி ஜாலி ஜாலி

யினியவன், என்ன சுமதிகள் ,இவர்கள் !
ரமணியன்  
ஐயாவுக்கு எங்க இனிஷியல் என்னன்னு தெரியலையாம் யினியவரே... கொஞ்சம் புரியற மாதிரி அவருக்கு சொல்லிடுங்கோ...... ஜாலி ஜாலி

அதுதானே?..சொல்லிடுங்கோ இனியவன்............ஆமாம் இன்று காலை முதல் ஆளைக் காணுமே? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 7 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by krishnaamma Wed Feb 10, 2016 6:51 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:50%  ......66%........66%     .......

ரமணியன்
அப்படின்னா....?
மேற்கோள் செய்த பதிவு: 1192942

எனக்கும் புரியலை .............. அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 7 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by krishnaamma Wed Feb 10, 2016 6:53 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:ஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ....? அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா? சிரி சிரி சிரி
எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே எங்க அன்பு க்காவை சாரி சாரி அக்காவை தெரியுமே... புன்னகை  

ஒ... அவங்களா ? ........சூப்பர் போங்கோ புன்னகை.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 7 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum