ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 9:57 pm

» புறநானூறு படத்தில் ஸ்ரீலீலா
by ayyasamy ram Today at 7:37 pm

» மங்காத்தா 2- வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
by ayyasamy ram Today at 7:35 pm

» புதிய இந்தியா
by ayyasamy ram Today at 7:33 pm

» வாழ்க்கை பயிற்சி
by ayyasamy ram Today at 7:31 pm

» கருத்துப்படம் 29/08/2024
by mohamed nizamudeen Today at 7:31 pm

» பேப்பர்காரன்…
by ayyasamy ram Today at 7:28 pm

» கண்ணாடி வளையல்
by ayyasamy ram Today at 7:26 pm

» ஊர் இரண்டு பட்டால்…
by ayyasamy ram Today at 7:25 pm

» புத்தன் யார்?
by ayyasamy ram Today at 7:24 pm

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by ayyasamy ram Today at 7:22 pm

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by ayyasamy ram Today at 7:19 pm

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by ayyasamy ram Today at 7:13 pm

» ஓம் முருகா சரணம்
by ayyasamy ram Today at 7:11 pm

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by ayyasamy ram Today at 7:09 pm

» திங்கட்கிழமை சொல்ல வேண்டிய முருக மந்திரம்
by ayyasamy ram Today at 7:06 pm

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by ayyasamy ram Today at 7:04 pm

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Today at 7:03 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Today at 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:59 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:05 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Yesterday at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Yesterday at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Yesterday at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Yesterday at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Yesterday at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Yesterday at 10:49 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விராலிமலை வீரலட்சுமி

+5
சசி
ஜாஹீதாபானு
krishnaamma
T.N.Balasubramanian
யினியவன்
9 posters

Page 6 of 15 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 15  Next

Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 6 Empty விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Mon Feb 08, 2016 9:44 pm

First topic message reminder :

விராலிமலை வீரலட்சுமி

இவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை;
ஏன்னா எனக்கே இப்பதான தெரியும் புன்னகை

வீரலட்சுமின்னு தான் நெனச்சேன் ஆனா பாருங்க இவங்க செண்டிமெண்ட் ஷென்பகமா இருக்காங்க. ஆ ஊன்னா கண்ணுல நீர் கோர்க்குது சாரி கண்ணு வேர்க்குது இவங்களுக்கு. நெகிழச் செய்யும் அன்பு சும்மா அருவியா ஊத்துது - நனைஞ்சு நனைஞ்சு நமக்கு ஜலதோஷம் பிடிச்சு ஒரே அச்சு அச்சு தான் போங்க புன்னகை

சென்னை சாலைகளில் ஒரு ஸ்கூட்டிய வச்சுகிட்டு இவங்க பண்ணுற அலம்பல் ரொம்பவே ஓவர் தான். இதுல ஹெல்மெட்டும் போடுறது இல்ல. இது வீரலட்சுமிக்கு அடையாளமா இல்ல முட்டாள்தனத்தின் அடையாளமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா சொல்லிட்டேன்.

இன்னொரு செய்தியும் உண்டு - செம ஷாக்கிங் - இவங்க கன்னடத்து பைங்கிளி வழி வந்தவங்க புன்னகை அதாகப்பட்டது அம்மணி தமிழை வாழ வைக்க கெளம்பி வந்திருக்காங்க.
இன்னும் எவ்ளோ பேர் தான் அவங்க ஊர்ல இருந்து கெளம்பி வந்து நம்ம தலைல மொளகா அரைக்க போறாங்கன்னு தெரியல புன்னகை

ஆனா பாசக்கார பயபுள்ளைக்கு சரியான எடுத்துக்காட்டு நம்ம வீரலட்சுமி - அதுல இம்மியும் சந்தேகம் இல்ல. விராலிமலையில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ் பாசப் புயல் இவங்க.

உயிர் தமிழுக்கு ன்னு மாலை வேளைகளையும், வார விடுமுறைகளையும் தமிழ் சார்ந்த நிகழ்வுக்கென தன்னையே அர்பணித்து வலம் வருகிறார் அயராமல். வாழ்த்துகள் அவருக்கு - தொடரட்டும் இந்த அழகிய பயணத்தை.

மென்மேலும் சேவைகளை தொடர்ந்து செய்து தமிழை காப்பாத்தி அதோடு தன் தலையையும் பாதுகாப்புடன் காக்க தலைக் கவசத்தை அணிந்து சென்னையை வலம் வர அன்புடன் ஆணை பிறப்பிக்கிறோம் நம்ம வீரலட்சுமிக்கு.

யாராய் இருக்கும் இதுன்னு கேக்கணும் நீங்க, ஆனா அதை நீங்களே புரிஞ்சிக்குவீங்கன்னு நானும் சொல்லுவேன் ல புன்னகை

இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


விராலிமலை வீரலட்சுமி  - Page 6 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Wed Feb 10, 2016 1:26 pm

யினியவன் wrote:
K.Senthil kumar wrote:முடியல....... புரியல ..........ஒன்னும் புரியல அநியாயம் அநியாயம் ஒன்னும் புரியல
விராலிமலை வீரலட்சுமி  - Page 6 Tdnh81wUT9GEBpG9rTvh+th


கொன்னது போதும் வீரலட்சிமியின் விவரத்துக்கு வாங்க .... அழுகை அழுகை
தெரிஞ்சா சொல்ல மாட்டனா செந்தில் புன்னகை
அதானே..... தெரிஞ்சா அவரு தான் சொல்ல மாட்டாராமே...... திரும்ப திரும்ப அதையே கேட்டா எப்படி செந்தில்?


விராலிமலை வீரலட்சுமி  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 6 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by ஜாஹீதாபானு Wed Feb 10, 2016 3:58 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
K.Senthil kumar wrote:முடியல....... புரியல ..........ஒன்னும் புரியல அநியாயம் அநியாயம் ஒன்னும் புரியல
விராலிமலை வீரலட்சுமி  - Page 6 Tdnh81wUT9GEBpG9rTvh+th


கொன்னது போதும் வீரலட்சிமியின் விவரத்துக்கு வாங்க .... அழுகை அழுகை
தெரிஞ்சா சொல்ல மாட்டனா செந்தில் புன்னகை
அதானே..... தெரிஞ்சா அவரு தான் சொல்ல மாட்டாராமே...... திரும்ப திரும்ப அதையே கேட்டா எப்படி செந்தில்?
மேற்கோள் செய்த பதிவு: 1192913

அக்கா சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 6 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by T.N.Balasubramanian Wed Feb 10, 2016 5:09 pm

jagidha banu wrote:அக்காசிரிப்பு

பாருடா , பாட்டி விமந்தனியை ,அக்கானு கிண்டலா கூப்பிடறாங்க .
அப்போ கண்டிப்பா 42 வருஷத்துக்கு மேலே இருக்கும் .
பானு இப்போதுதான் 42 ஐ கொண்டாடினாங்க .


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 6 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by ஜாஹீதாபானு Wed Feb 10, 2016 5:22 pm

T.N.Balasubramanian wrote:
jagidha banu wrote:அக்காசிரிப்பு

பாருடா , பாட்டி விமந்தனியை ,அக்கானு கிண்டலா கூப்பிடறாங்க .
அப்போ கண்டிப்பா 42 வருஷத்துக்கு மேலே இருக்கும் .
பானு இப்போதுதான் 42 ஐ கொண்டாடினாங்க .


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192925

42 எனக்கா ? அக்காவுக்கா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 6 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by T.N.Balasubramanian Wed Feb 10, 2016 5:52 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
jagidha banu wrote:அக்காசிரிப்பு

பாருடா , பாட்டி விமந்தனியை ,அக்கானு கிண்டலா கூப்பிடறாங்க .
அப்போ கண்டிப்பா 42 வருஷத்துக்கு மேலே இருக்கும் .
பானு இப்போதுதான் 42 ஐ கொண்டாடினாங்க .


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192925

42 எனக்கா ? அக்காவுக்கா?
மேற்கோள் செய்த பதிவு: 1192927

அதெல்லாம் தெரியாது 42 ங்ர எண் வரமாதிரி விமந்தனிக்கு ஒரு பதில் பதிவு போடணும் .
ஏதோ சந்தேகமாக கேட்டு இருந்தாங்க .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 6 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Wed Feb 10, 2016 6:15 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:ஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ....? அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா? சிரி சிரி சிரி
கட்டுரையாளருக்குத் தெரியாமலா? ......சும்மா , நம்மை கடுப்பெத்துகிறார் .......வீர லட்சுமியே சொல்லணும் என்று எதிர் பார்க்கிறார் ஜாலி ஜாலி ஜாலி
அப்போ... அந்த வீரலட்சுமி நீங்க இல்லையா...... நடனம் நடனம்


விராலிமலை வீரலட்சுமி  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 6 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Wed Feb 10, 2016 6:18 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:ஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ....? அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா? சிரி சிரி சிரி
கட்டுரையாளருக்குத் தெரியாமலா? ......சும்மா , நம்மை கடுப்பெத்துகிறார் .......வீர லட்சுமியே சொல்லணும் என்று எதிர் பார்க்கிறார் ஜாலி ஜாலி ஜாலி

யினியவன், என்ன சுமதிகள் ,இவர்கள் !
ரமணியன்  
ஐயாவுக்கு எங்க இனிஷியல் என்னன்னு தெரியலையாம் யினியவரே... கொஞ்சம் புரியற மாதிரி அவருக்கு சொல்லிடுங்கோ...... ஜாலி ஜாலி


விராலிமலை வீரலட்சுமி  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 6 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Wed Feb 10, 2016 6:19 pm

T.N.Balasubramanian wrote:50%  ......66%........66%     .......

ரமணியன்
அப்படின்னா....?


விராலிமலை வீரலட்சுமி  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 6 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Wed Feb 10, 2016 6:21 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:
K.Senthil kumar wrote:முடியல....... புரியல ..........ஒன்னும் புரியல அநியாயம் அநியாயம் ஒன்னும் புரியல
விராலிமலை வீரலட்சுமி  - Page 6 Tdnh81wUT9GEBpG9rTvh+th


கொன்னது போதும் வீரலட்சிமியின் விவரத்துக்கு வாங்க .... அழுகை அழுகை
தெரிஞ்சா சொல்ல மாட்டனா செந்தில் புன்னகை
அதானே..... தெரிஞ்சா அவரு தான் சொல்ல மாட்டாராமே...... திரும்ப திரும்ப அதையே கேட்டா எப்படி செந்தில்?
அக்கா சிரிப்பு
ஹா... ஹா... ஹா.... பின்னே என்ன பானு.? உங்க அண்ணா தான் தெளிவா சொல்லிட்டாரே... அப்புறமும் செந்திலுக்கு புரியலையாம்.....


விராலிமலை வீரலட்சுமி  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 6 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by ராஜா Wed Feb 10, 2016 6:28 pm

விமந்தனி wrote:ஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ....? அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா? சிரி சிரி சிரி
எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே எங்க அன்பு க்காவை சாரி சாரி அக்காவை தெரியுமே... புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 6 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 15 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum