ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விராலிமலை வீரலட்சுமி

+5
சசி
ஜாஹீதாபானு
krishnaamma
T.N.Balasubramanian
யினியவன்
9 posters

Page 4 of 15 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 15  Next

Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 4 Empty விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Mon Feb 08, 2016 9:44 pm

First topic message reminder :

விராலிமலை வீரலட்சுமி

இவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை;
ஏன்னா எனக்கே இப்பதான தெரியும் புன்னகை

வீரலட்சுமின்னு தான் நெனச்சேன் ஆனா பாருங்க இவங்க செண்டிமெண்ட் ஷென்பகமா இருக்காங்க. ஆ ஊன்னா கண்ணுல நீர் கோர்க்குது சாரி கண்ணு வேர்க்குது இவங்களுக்கு. நெகிழச் செய்யும் அன்பு சும்மா அருவியா ஊத்துது - நனைஞ்சு நனைஞ்சு நமக்கு ஜலதோஷம் பிடிச்சு ஒரே அச்சு அச்சு தான் போங்க புன்னகை

சென்னை சாலைகளில் ஒரு ஸ்கூட்டிய வச்சுகிட்டு இவங்க பண்ணுற அலம்பல் ரொம்பவே ஓவர் தான். இதுல ஹெல்மெட்டும் போடுறது இல்ல. இது வீரலட்சுமிக்கு அடையாளமா இல்ல முட்டாள்தனத்தின் அடையாளமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா சொல்லிட்டேன்.

இன்னொரு செய்தியும் உண்டு - செம ஷாக்கிங் - இவங்க கன்னடத்து பைங்கிளி வழி வந்தவங்க புன்னகை அதாகப்பட்டது அம்மணி தமிழை வாழ வைக்க கெளம்பி வந்திருக்காங்க.
இன்னும் எவ்ளோ பேர் தான் அவங்க ஊர்ல இருந்து கெளம்பி வந்து நம்ம தலைல மொளகா அரைக்க போறாங்கன்னு தெரியல புன்னகை

ஆனா பாசக்கார பயபுள்ளைக்கு சரியான எடுத்துக்காட்டு நம்ம வீரலட்சுமி - அதுல இம்மியும் சந்தேகம் இல்ல. விராலிமலையில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ் பாசப் புயல் இவங்க.

உயிர் தமிழுக்கு ன்னு மாலை வேளைகளையும், வார விடுமுறைகளையும் தமிழ் சார்ந்த நிகழ்வுக்கென தன்னையே அர்பணித்து வலம் வருகிறார் அயராமல். வாழ்த்துகள் அவருக்கு - தொடரட்டும் இந்த அழகிய பயணத்தை.

மென்மேலும் சேவைகளை தொடர்ந்து செய்து தமிழை காப்பாத்தி அதோடு தன் தலையையும் பாதுகாப்புடன் காக்க தலைக் கவசத்தை அணிந்து சென்னையை வலம் வர அன்புடன் ஆணை பிறப்பிக்கிறோம் நம்ம வீரலட்சுமிக்கு.

யாராய் இருக்கும் இதுன்னு கேக்கணும் நீங்க, ஆனா அதை நீங்களே புரிஞ்சிக்குவீங்கன்னு நானும் சொல்லுவேன் ல புன்னகை

இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


விராலிமலை வீரலட்சுமி  - Page 4 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by Aathira Tue Feb 09, 2016 10:47 pm

T.N.Balasubramanian wrote:ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ஆமாம் யார்ரா இருக்கும் ???????
குழப்பத்தையே குழப்பறது !

பேசாம மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்  சொல்லிட்டு ,நாளைக்குப் பாக்கலாம்

தூக்கத்துலே க்ளு கிடைக்காமைய போயிடும் .

கிராமமா இருந்தாலும் டவுனா இருந்தாலும் கண்டுபிடிப்போம்மில !!!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192810
அதானே.......... நாமல்லாம் பட்டிக்காட்டுல இருந்து வந்தாலும் துப்புத் துலக்குறதுல்ல 007 தான்.. நாளைக்குப் பாத்துரலாம்..


விராலிமலை வீரலட்சுமி  - Page 4 Aவிராலிமலை வீரலட்சுமி  - Page 4 Aவிராலிமலை வீரலட்சுமி  - Page 4 Tவிராலிமலை வீரலட்சுமி  - Page 4 Hவிராலிமலை வீரலட்சுமி  - Page 4 Iவிராலிமலை வீரலட்சுமி  - Page 4 Rவிராலிமலை வீரலட்சுமி  - Page 4 Aவிராலிமலை வீரலட்சுமி  - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 4 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by krishnaamma Tue Feb 09, 2016 10:57 pm

Aathira wrote:யாரா இருக்கும்........?

விராலிமலை வீரலட்சுமி  - Page 4 Young-girl-thinking


mm, vanga, niinga thaan sollanum yaarunnu ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 4 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by T.N.Balasubramanian Wed Feb 10, 2016 6:54 am

krishnaamma wrote:
Aathira wrote:யாரா இருக்கும்........?

விராலிமலை வீரலட்சுமி  - Page 4 Young-girl-thinking


mm, vanga, niinga thaan sollanum yaarunnu ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1192813

நிச்சயமாய் இந்த பாப்பா இல்லை .

இது "தி. தி. உ."

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 4 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Wed Feb 10, 2016 8:43 am

krishnaamma wrote:

ம்ம்... காத்திருக்கேன் இனியவன் புன்னகை................. ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

நானும் காத்திருக்கேம்மா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 4 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Wed Feb 10, 2016 8:44 am

சசி wrote:
அம்மா நானும் மக்கு தான் போல, 
எனக்கும் விளங்கவில்லை. அய்யாவும் அண்ணாவும் குழப்ப மன்னர்கள். வாரம் ஒரு பதிவுனு கணக்கு போல.....

ஹா ஹா ஹா

தில்லைக்கே நாட்டியமான்னு சொல்றீங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 4 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Wed Feb 10, 2016 8:46 am

T.N.Balasubramanian wrote:
அப்பவே கவனிச்சேன் .
சில விஷயங்களை கண்டும் காணாமல் இருப்பது .
கண்டதை கொள்ளாமல் இருப்பது
கண்டதை கொல்லுவது
கொண்டதை கொல்வது
என்று சமீபத்தில் படித்தது
பல்பென பிரகாசித்து
வாயை மூட வைத்து விட்டது .புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

தாங்கள் வாயை மூடி வருடங்கள் 35 க்கு மேல் இருக்கணுமே அய்யா புன்னகை

பாவம் ஓரிடம் பழி வேறிடமா? புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 4 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Wed Feb 10, 2016 8:47 am

K.Senthil kumar wrote:முடியல....... புரியல ..........ஒன்னும் புரியல அநியாயம் அநியாயம் ஒன்னும் புரியல
விராலிமலை வீரலட்சுமி  - Page 4 Tdnh81wUT9GEBpG9rTvh+th


கொன்னது போதும் வீரலட்சிமியின் விவரத்துக்கு வாங்க .... அழுகை அழுகை
தெரிஞ்சா சொல்ல மாட்டனா செந்தில் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 4 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Wed Feb 10, 2016 8:49 am

விமந்தனி wrote:வீரலட்சுமியின் அறியா தகவலை அறிய தந்ததற்கு மிக்க நன்றி.
.
.
.
அடுத்து நெல்லைத் தமிழரின் படம் ரிலீசா....?
.
.
.
அவ்வளவு தானா...? இதுல சந்திரமுகியும் உண்டா....?
.
.
.
.
என்னை சொல்லிட்டு அடுத்தடுத்து ஆபரேட்டர் கணக்கா புது படமாவே ரிலீஸ் பண்றீங்க...... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

இந்தப் படமே இன்னும் முடியல, புரியலையாம் இதுல நீங்க அடுத்த படத்துக்கு லீட் கொடுக்கறீங்களே - ஞாயமா இது? புன்னகை

சரி சந்திரமுகி யாரு? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 4 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Wed Feb 10, 2016 8:52 am

Aathira wrote:அதானே.......... நாமல்லாம் பட்டிக்காட்டுல இருந்து வந்தாலும் துப்புத் துலக்குறதுல்ல 007 தான்.. நாளைக்குப் பாத்துரலாம்..

பட்டிகாட்டுல வேப்பங் குச்சியால பல்லு தான் துலக்குவாங்க? அப்புறம் துப்புவாங்க - இத தான் துப்பு துலக்குறதுன்னு சொல்றீங்களா? இருங்க நம்ம கேப்டன கேக்கலாம் துப்புறது சாரி துலங்குறது எப்படீன்னு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 4 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by krishnaamma Wed Feb 10, 2016 9:41 am

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
அப்பவே கவனிச்சேன் .
சில விஷயங்களை கண்டும் காணாமல் இருப்பது .
கண்டதை கொள்ளாமல் இருப்பது
கண்டதை கொல்லுவது
கொண்டதை கொல்வது
என்று சமீபத்தில் படித்தது
பல்பென பிரகாசித்து
வாயை மூட வைத்து விட்டது .புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
 

தாங்கள் வாயை மூடி வருடங்கள் 35 க்கு மேல் இருக்கணுமே அய்யா புன்னகை

பாவம் ஓரிடம் பழி வேறிடமா? புன்னகைபுன்னகைபுன்னகை


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 4 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 15 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum