ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Poll_c10விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Poll_m10விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Poll_c10 
Dr.S.Soundarapandian
விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Poll_c10விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Poll_m10விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விராலிமலை வீரலட்சுமி

+5
சசி
ஜாஹீதாபானு
krishnaamma
T.N.Balasubramanian
யினியவன்
9 posters

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Empty விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Mon Feb 08, 2016 9:44 pm

First topic message reminder :

விராலிமலை வீரலட்சுமி

இவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை;
ஏன்னா எனக்கே இப்பதான தெரியும் புன்னகை

வீரலட்சுமின்னு தான் நெனச்சேன் ஆனா பாருங்க இவங்க செண்டிமெண்ட் ஷென்பகமா இருக்காங்க. ஆ ஊன்னா கண்ணுல நீர் கோர்க்குது சாரி கண்ணு வேர்க்குது இவங்களுக்கு. நெகிழச் செய்யும் அன்பு சும்மா அருவியா ஊத்துது - நனைஞ்சு நனைஞ்சு நமக்கு ஜலதோஷம் பிடிச்சு ஒரே அச்சு அச்சு தான் போங்க புன்னகை

சென்னை சாலைகளில் ஒரு ஸ்கூட்டிய வச்சுகிட்டு இவங்க பண்ணுற அலம்பல் ரொம்பவே ஓவர் தான். இதுல ஹெல்மெட்டும் போடுறது இல்ல. இது வீரலட்சுமிக்கு அடையாளமா இல்ல முட்டாள்தனத்தின் அடையாளமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா சொல்லிட்டேன்.

இன்னொரு செய்தியும் உண்டு - செம ஷாக்கிங் - இவங்க கன்னடத்து பைங்கிளி வழி வந்தவங்க புன்னகை அதாகப்பட்டது அம்மணி தமிழை வாழ வைக்க கெளம்பி வந்திருக்காங்க.
இன்னும் எவ்ளோ பேர் தான் அவங்க ஊர்ல இருந்து கெளம்பி வந்து நம்ம தலைல மொளகா அரைக்க போறாங்கன்னு தெரியல புன்னகை

ஆனா பாசக்கார பயபுள்ளைக்கு சரியான எடுத்துக்காட்டு நம்ம வீரலட்சுமி - அதுல இம்மியும் சந்தேகம் இல்ல. விராலிமலையில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ் பாசப் புயல் இவங்க.

உயிர் தமிழுக்கு ன்னு மாலை வேளைகளையும், வார விடுமுறைகளையும் தமிழ் சார்ந்த நிகழ்வுக்கென தன்னையே அர்பணித்து வலம் வருகிறார் அயராமல். வாழ்த்துகள் அவருக்கு - தொடரட்டும் இந்த அழகிய பயணத்தை.

மென்மேலும் சேவைகளை தொடர்ந்து செய்து தமிழை காப்பாத்தி அதோடு தன் தலையையும் பாதுகாப்புடன் காக்க தலைக் கவசத்தை அணிந்து சென்னையை வலம் வர அன்புடன் ஆணை பிறப்பிக்கிறோம் நம்ம வீரலட்சுமிக்கு.

யாராய் இருக்கும் இதுன்னு கேக்கணும் நீங்க, ஆனா அதை நீங்களே புரிஞ்சிக்குவீங்கன்னு நானும் சொல்லுவேன் ல புன்னகை

இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by krishnaamma Tue Feb 09, 2016 7:09 pm

சசி wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:ரலட்சுமிய பார்த்துட்டு வந்துட்டிங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1192727

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா அவங்க யாருன்னு?...............நான் தான் மக்கு என்று நினைக்கிறேன் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1192747
அம்மா நானும் மக்கு தான் போல, 
எனக்கும் விளங்கவில்லை. அய்யாவும் அண்ணாவும் குழப்ப மன்னர்கள். வாரம் ஒரு பதிவுனு கணக்கு போல.....
மேற்கோள் செய்த பதிவு: 1192766

ம்ம்... இந்த பதிவில் நான் ரொம்பவே குழம்பிட்டேன் சசி, இது ஏதோ படத்தின் விமரிசனம் என்று நினைத்து , கூகளில் தேடினேன், தேடினால் கிடைத்தது பூதம், இதே பதிவும், என்னுடைய பல பதிவுகளும் நேற்று நீங்கள் பதிவு போடும் முன் சுட சுட அந்த புதுக்கதை வரை வேறு ஒரு தளத்தில் இருக்கு சோகம்........அதை பார்க்க நேர்ந்தது........என்ன செய்வது?...............சோகம்சோகம்சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by சசி Tue Feb 09, 2016 7:17 pm

எப்படி அம்மா?? கண்டு பிடிக்க முடியவில்லையா? 
எந்த தளத்தில் பார்த்தீர்கள்?? ஆச்சரியமாக உள்ளது! இப்படி எல்லாம் செய்து என்ன பண்ண போகிறார்கள்??


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by krishnaamma Tue Feb 09, 2016 7:22 pm

சசி wrote:எப்படி அம்மா?? கண்டு பிடிக்க முடியவில்லையா? 
எந்த தளத்தில் பார்த்தீர்கள்?? ஆச்சரியமாக உள்ளது! இப்படி எல்லாம் செய்து என்ன பண்ண போகிறார்கள்??
மேற்கோள் செய்த பதிவு: 1192775

ம்ம்.. அவர்கள் இதை போட்டு பணம் சம்பாதிப்பர்களாம் சசி, சரி போகட்டும் சம்பாதிக்கட்டும், எடுத்துக் க றேன் என்று இங்கு ஓர் வரி எழுதக்கூடாதோ?.........நான் என் மன திருப்த்திக்காக, அங்கே யே ஒரு கமெண்ட் போட்டுவிட்டு வந்தேன், இப்படி செய்யாதீர்கள் என்று..............அது தான் ,மொரீஷியஸ் திரி இல் இருந்து எங்களின் படங்களை நேற்று இரவே எடுத்துவிட்டேன் சசி சோகம்...அந்த லிங்க் அனுப்பறேன் பாருங்களேன் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by K.Senthil kumar Tue Feb 09, 2016 7:28 pm

krishnaamma wrote:
சசி wrote:எப்படி அம்மா?? கண்டு பிடிக்க முடியவில்லையா? 
எந்த தளத்தில் பார்த்தீர்கள்?? ஆச்சரியமாக உள்ளது! இப்படி எல்லாம் செய்து என்ன பண்ண போகிறார்கள்??
மேற்கோள் செய்த பதிவு: 1192775

ம்ம்.. அவர்கள் இதை போட்டு பணம் சம்பாதிப்பர்களாம் சசி, சரி போகட்டும் சம்பாதிக்கட்டும், எடுத்துக் க றேன் என்று இங்கு ஓர் வரி எழுதக்கூடாதோ?.........நான் என் மன திருப்த்திக்காக, அங்கே யே ஒரு கமெண்ட் போட்டுவிட்டு வந்தேன், இப்படி செய்யாதீர்கள் என்று..............அது தான் ,மொரீஷியஸ் திரி இல் இருந்து எங்களின் படங்களை நேற்று இரவே எடுத்துவிட்டேன் சசி சோகம்...அந்த லிங்க் அனுப்பறேன் பாருங்களேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1192777

நானும் அந்த தளத்திற்கு சென்று பார்த்தேன் அம்மா .. அப்படியே காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்கள்..


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by T.N.Balasubramanian Tue Feb 09, 2016 7:39 pm

யினியவன் wrote:அய்யா இப்பதான் கவனிச்சீங்களா ஓகே ஓகே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192731

அப்பவே கவனிச்சேன் .
சில விஷயங்களை கண்டும் காணாமல் இருப்பது .
கண்டதை கொள்ளாமல் இருப்பது
கண்டதை கொல்லுவது
கொண்டதை கொல்வது
என்று சமீபத்தில் படித்தது
பல்பென பிரகாசித்து
வாயை மூட வைத்து விட்டது .புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by K.Senthil kumar Tue Feb 09, 2016 7:52 pm

முடியல....... புரியல ..........ஒன்னும் புரியல அநியாயம் அநியாயம் ஒன்னும் புரியல
விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Tdnh81wUT9GEBpG9rTvh+th


கொன்னது போதும் வீரலட்சிமியின் விவரத்துக்கு வாங்க .... அழுகை அழுகை


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Tue Feb 09, 2016 8:07 pm

வீரலட்சுமியின் அறியா தகவலை அறிய தந்ததற்கு மிக்க நன்றி.
.
.
.
அடுத்து நெல்லைத் தமிழரின் படம் ரிலீசா....?
.
.
.
அவ்வளவு தானா...? இதுல சந்திரமுகியும் உண்டா....?
.
.
.
.
என்னை சொல்லிட்டு அடுத்தடுத்து ஆபரேட்டர் கணக்கா புது படமாவே ரிலீஸ் பண்றீங்க...... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி


விராலிமலை வீரலட்சுமி  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by Aathira Tue Feb 09, 2016 10:10 pm

யாரா இருக்கும்........?

விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Young-girl-thinking



Last edited by Aathira on Tue Feb 09, 2016 10:35 pm; edited 1 time in total


விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Aவிராலிமலை வீரலட்சுமி  - Page 3 Aவிராலிமலை வீரலட்சுமி  - Page 3 Tவிராலிமலை வீரலட்சுமி  - Page 3 Hவிராலிமலை வீரலட்சுமி  - Page 3 Iவிராலிமலை வீரலட்சுமி  - Page 3 Rவிராலிமலை வீரலட்சுமி  - Page 3 Aவிராலிமலை வீரலட்சுமி  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Tue Feb 09, 2016 10:30 pm

யாருன்னும் தெரியல, நீங்க போட்ட படமும் தெரியலையே ஆதிரா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by T.N.Balasubramanian Tue Feb 09, 2016 10:40 pm

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ஆமாம் யார்ரா இருக்கும் ???????
குழப்பத்தையே குழப்பறது !

பேசாம மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்  சொல்லிட்டு ,நாளைக்குப் பாக்கலாம்

தூக்கத்துலே க்ளு கிடைக்காமைய போயிடும் .

கிராமமா இருந்தாலும் டவுனா இருந்தாலும் கண்டுபிடிப்போம்மில !!!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 3 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum