ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விராலிமலை வீரலட்சுமி

+5
சசி
ஜாஹீதாபானு
krishnaamma
T.N.Balasubramanian
யினியவன்
9 posters

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 14 Empty விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Mon Feb 08, 2016 9:44 pm

First topic message reminder :

விராலிமலை வீரலட்சுமி

இவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை;
ஏன்னா எனக்கே இப்பதான தெரியும் புன்னகை

வீரலட்சுமின்னு தான் நெனச்சேன் ஆனா பாருங்க இவங்க செண்டிமெண்ட் ஷென்பகமா இருக்காங்க. ஆ ஊன்னா கண்ணுல நீர் கோர்க்குது சாரி கண்ணு வேர்க்குது இவங்களுக்கு. நெகிழச் செய்யும் அன்பு சும்மா அருவியா ஊத்துது - நனைஞ்சு நனைஞ்சு நமக்கு ஜலதோஷம் பிடிச்சு ஒரே அச்சு அச்சு தான் போங்க புன்னகை

சென்னை சாலைகளில் ஒரு ஸ்கூட்டிய வச்சுகிட்டு இவங்க பண்ணுற அலம்பல் ரொம்பவே ஓவர் தான். இதுல ஹெல்மெட்டும் போடுறது இல்ல. இது வீரலட்சுமிக்கு அடையாளமா இல்ல முட்டாள்தனத்தின் அடையாளமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா சொல்லிட்டேன்.

இன்னொரு செய்தியும் உண்டு - செம ஷாக்கிங் - இவங்க கன்னடத்து பைங்கிளி வழி வந்தவங்க புன்னகை அதாகப்பட்டது அம்மணி தமிழை வாழ வைக்க கெளம்பி வந்திருக்காங்க.
இன்னும் எவ்ளோ பேர் தான் அவங்க ஊர்ல இருந்து கெளம்பி வந்து நம்ம தலைல மொளகா அரைக்க போறாங்கன்னு தெரியல புன்னகை

ஆனா பாசக்கார பயபுள்ளைக்கு சரியான எடுத்துக்காட்டு நம்ம வீரலட்சுமி - அதுல இம்மியும் சந்தேகம் இல்ல. விராலிமலையில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ் பாசப் புயல் இவங்க.

உயிர் தமிழுக்கு ன்னு மாலை வேளைகளையும், வார விடுமுறைகளையும் தமிழ் சார்ந்த நிகழ்வுக்கென தன்னையே அர்பணித்து வலம் வருகிறார் அயராமல். வாழ்த்துகள் அவருக்கு - தொடரட்டும் இந்த அழகிய பயணத்தை.

மென்மேலும் சேவைகளை தொடர்ந்து செய்து தமிழை காப்பாத்தி அதோடு தன் தலையையும் பாதுகாப்புடன் காக்க தலைக் கவசத்தை அணிந்து சென்னையை வலம் வர அன்புடன் ஆணை பிறப்பிக்கிறோம் நம்ம வீரலட்சுமிக்கு.

யாராய் இருக்கும் இதுன்னு கேக்கணும் நீங்க, ஆனா அதை நீங்களே புரிஞ்சிக்குவீங்கன்னு நானும் சொல்லுவேன் ல புன்னகை

இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


விராலிமலை வீரலட்சுமி  - Page 14 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Fri Feb 12, 2016 5:27 pm

எழுதிடுவோம் பானு சீக்கிரம் - உங்க ஆவல் புரியுது சிரிக்கறதுக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 14 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by ஜாஹீதாபானு Fri Feb 12, 2016 5:39 pm

யினியவன் wrote:எழுதிடுவோம் பானு சீக்கிரம் - உங்க ஆவல் புரியுது சிரிக்கறதுக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1193223

ம்ம்ம்ம் சீக்கிரம் வெளியிடுங்க ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 14 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by T.N.Balasubramanian Fri Feb 12, 2016 6:31 pm

ஆமாம் சிரிப்பா சிரிக்க போகிறது , யினியவன் கைப் பட்டால் கேட்கவா வேண்டும் !!!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 14 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by K.Senthil kumar Fri Feb 12, 2016 8:00 pm

யினியவன் wrote:எழுதிடுவோம் பானு சீக்கிரம் - உங்க ஆவல் புரியுது சிரிக்கறதுக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1193223

எந்த தலை உருலப்போகிறதோ........?? யாருக்கு தெரியும் .... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

இருந்தாலும் நம்ம தலைய நாம பத்திரமா ...வச்சிக்குவோம் .. ஓரக்கண் பார்வை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 14 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Fri Feb 12, 2016 9:04 pm

T.N.Balasubramanian wrote:ஆமாம் சிரிப்பா சிரிக்க போகிறது , யினியவன் கைப் பட்டால் கேட்கவா வேண்டும் !!!

ரமணியன்  
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி :நல்வரவு: :நல்வரவு:


விராலிமலை வீரலட்சுமி  - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 14 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Fri Feb 12, 2016 9:07 pm

[quote="K.Senthil kumar"]
யினியவன் wrote:எழுதிடுவோம் பானு சீக்கிரம் - உங்க ஆவல் புரியுது சிரிக்கறதுக்கு புன்னகை[/quote

எந்த தலை உருலப்போகிறதோ........??  யாருக்கு தெரியும் .... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

இருந்தாலும் நம்ம தலைய நாம பத்திரமா ...வச்சிக்குவோம் .. ஓரக்கண் பார்வை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சிப்பு வருது சிப்பு வருது இருங்க செந்தில்... எந்த தலை உருளப்போகுதுன்னு தெரிஞ்சுக்க வேணாமா.....? இப்படி ஓடினா எப்படியாம்.....?


விராலிமலை வீரலட்சுமி  - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 14 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by T.N.Balasubramanian Fri Feb 12, 2016 9:23 pm

K.Senthil kumar wrote:
யினியவன் wrote:எழுதிடுவோம் பானு சீக்கிரம் - உங்க ஆவல் புரியுது சிரிக்கறதுக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1193223

எந்த தலை உருலப்போகிறதோ........??  யாருக்கு தெரியும் .... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

இருந்தாலும் நம்ம தலைய நாம பத்திரமா ...வச்சிக்குவோம் .. ஓரக்கண் பார்வை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1193240

விராலிமலை வீரலட்சுமி  - Page 14 EUQSOpfVSdyvERY3l33T+kaippillai

கைப்புள்ள கிளம்பிட்ட  ,எவ்வளவு தலே உருளுமோ ?

பாவம் நெல்லைத் தமிழன் !!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 14 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by krishnaamma Fri Feb 12, 2016 10:09 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
ஒருவேளை அக்காவுக்குshort term memory loss -சா இருக்குமோ..? அய்யோ, நான் இல்லை
தைரியமா சொல்ல வந்தத சொல்லுங்க - லூசா இருப்பாங்களோன்னு சொல்ல வந்து லாசா இருக்குமோன்னு மாத்தப்படாது புன்னகை

அய்யய்யோ............ சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 14 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by krishnaamma Fri Feb 12, 2016 10:11 pm

ம்ம்.. அடுத்த எபிசோடுக்கு எல்லோரும் காத்திருக்கோம் ஆனால் இனியவனைக் காணுமே?......பலமாக தயாரிக்கிறாரோ ? ........... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 14 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Fri Feb 12, 2016 10:36 pm

உங்க ஆவலை எல்லாம் பார்த்து எனக்கே எழுதும் ஆவல் அதிகம் ஆயிடுச்சு புன்னகை

நாளை முயற்சிக்கிறேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 14 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum