ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விராலிமலை வீரலட்சுமி

+5
சசி
ஜாஹீதாபானு
krishnaamma
T.N.Balasubramanian
யினியவன்
9 posters

Page 12 of 15 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15  Next

Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 12 Empty விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Mon Feb 08, 2016 9:44 pm

First topic message reminder :

விராலிமலை வீரலட்சுமி

இவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை;
ஏன்னா எனக்கே இப்பதான தெரியும் புன்னகை

வீரலட்சுமின்னு தான் நெனச்சேன் ஆனா பாருங்க இவங்க செண்டிமெண்ட் ஷென்பகமா இருக்காங்க. ஆ ஊன்னா கண்ணுல நீர் கோர்க்குது சாரி கண்ணு வேர்க்குது இவங்களுக்கு. நெகிழச் செய்யும் அன்பு சும்மா அருவியா ஊத்துது - நனைஞ்சு நனைஞ்சு நமக்கு ஜலதோஷம் பிடிச்சு ஒரே அச்சு அச்சு தான் போங்க புன்னகை

சென்னை சாலைகளில் ஒரு ஸ்கூட்டிய வச்சுகிட்டு இவங்க பண்ணுற அலம்பல் ரொம்பவே ஓவர் தான். இதுல ஹெல்மெட்டும் போடுறது இல்ல. இது வீரலட்சுமிக்கு அடையாளமா இல்ல முட்டாள்தனத்தின் அடையாளமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா சொல்லிட்டேன்.

இன்னொரு செய்தியும் உண்டு - செம ஷாக்கிங் - இவங்க கன்னடத்து பைங்கிளி வழி வந்தவங்க புன்னகை அதாகப்பட்டது அம்மணி தமிழை வாழ வைக்க கெளம்பி வந்திருக்காங்க.
இன்னும் எவ்ளோ பேர் தான் அவங்க ஊர்ல இருந்து கெளம்பி வந்து நம்ம தலைல மொளகா அரைக்க போறாங்கன்னு தெரியல புன்னகை

ஆனா பாசக்கார பயபுள்ளைக்கு சரியான எடுத்துக்காட்டு நம்ம வீரலட்சுமி - அதுல இம்மியும் சந்தேகம் இல்ல. விராலிமலையில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ் பாசப் புயல் இவங்க.

உயிர் தமிழுக்கு ன்னு மாலை வேளைகளையும், வார விடுமுறைகளையும் தமிழ் சார்ந்த நிகழ்வுக்கென தன்னையே அர்பணித்து வலம் வருகிறார் அயராமல். வாழ்த்துகள் அவருக்கு - தொடரட்டும் இந்த அழகிய பயணத்தை.

மென்மேலும் சேவைகளை தொடர்ந்து செய்து தமிழை காப்பாத்தி அதோடு தன் தலையையும் பாதுகாப்புடன் காக்க தலைக் கவசத்தை அணிந்து சென்னையை வலம் வர அன்புடன் ஆணை பிறப்பிக்கிறோம் நம்ம வீரலட்சுமிக்கு.

யாராய் இருக்கும் இதுன்னு கேக்கணும் நீங்க, ஆனா அதை நீங்களே புரிஞ்சிக்குவீங்கன்னு நானும் சொல்லுவேன் ல புன்னகை

இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


விராலிமலை வீரலட்சுமி  - Page 12 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by T.N.Balasubramanian Wed Feb 10, 2016 11:14 pm

யினியவன் தான் சொல்லணும்

விராலிமலை வீரலட்சுமி  - Page 12 NT5hAqoCTYyJrcdwKVQ6+7504466-Pretty-girl-thinks-and-doubting-Stock-Photo-question-puzzled-woman

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 12 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Wed Feb 10, 2016 11:16 pm

ஐயா இன்னும் தூங்கவில்லையா...?


விராலிமலை வீரலட்சுமி  - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 12 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Wed Feb 10, 2016 11:20 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:50 %, 66 %,  66%   விடை தெரியவில்லையா ?

பொறுமைக் காக்கவும் .
ரமணியன்
உத்தரவு.....!

"பானுமதி"  நாலு எழுத்தில் ரெண்டு எழுத்து   'மதி' ......50 %
" சுமதி" மூணு எழுத்தில் , ரெண்டு எழுத்து 'மதி' ...........66%

இதை உங்களுக்கு ஒரு க்ளு வாக கொடுத்து இருந்தேன். ........

உங்கள் பெயர்களில் மதி பொதுவானதாக இருந்ததால்

என்ன மதி இவர்கள் என்றும் கேட்டும் இருந்தேன் .

ரொம்பவே குழப்பி விட்டேனோ ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நான் ரொம்பவே  மோசம் .

ரமணியன்  
ஆமாம்! நீங்க சொன்னது புரியலை. இதை தான் சொல்ல வந்திருக்கீங்கன்றதே மண்டையில ஏறலை... ஸாரி ஐயா!


விராலிமலை வீரலட்சுமி  - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 12 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Wed Feb 10, 2016 11:24 pm

யினியவன் wrote:இங்க என்ன அல்லோகலம்? புன்னகை

இவ்ளோ கூத்தா நடந்திருக்கு? நடக்கட்டும் நடக்கட்டும் புன்னகை

ஒரு வழியா வீரலட்சுமிய கண்டுபிடிச்சிட்டீங்க அதுவே சந்தோஷம் புன்னகை
வாங்க, வாங்க... அடிச்சுக்காத குறை தான். ... இவ்வளவு page ஓடியும், அக்காவுக்கு மட்டும் யாருன்னே தெரியலையாம்... நீங்களே சொல்லிடுங்க.


விராலிமலை வீரலட்சுமி  - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 12 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Wed Feb 10, 2016 11:25 pm

Aathira wrote:
யாரு? யாரு? யாரு?

அட சூப்பரா நடிக்கவும் வருதே புன்னகை

முறத்தால் புலி விரட்டிய பரம்பரை போல,
நீங்க உங்க எழுத்தால் கிலி கிளப்பும் பரம்பரையாமே புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 12 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Wed Feb 10, 2016 11:28 pm

விமந்தனி wrote:
அங்க ஏற்கனவே தியேட்டர் ஸ்கிரீன கிழிச்சு தோரணமே கட்டிட்டாங்க... நீங்க என்னடான்னா...... இப்ப வந்து கேக்கறீங்க....
.
.
என்னக்கா இப்டி பண்றீங்களேக்கா.... அய்யோ, நான் இல்லை

என்னம்மா இப்டி பன்றீங்களேம்மான்னு சொல்லி இருந்தா லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கேஸ் போட்டிருப்பாங்க உங்க மேல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 12 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Wed Feb 10, 2016 11:30 pm

விமந்தனி wrote:
வாங்க, வாங்க... அடிச்சுக்காத குறை தான். ... இவ்வளவு page ஓடியும், அக்காவுக்கு மட்டும் யாருன்னே தெரியலையாம்... நீங்களே சொல்லிடுங்க.

திரை கடல் ஓடி திரவியம் தேடுறாப்ல இவங்க
ஈகரை வந்து திரவியம் தேடினவங்க - அப்டி தான் சொல்லுவாங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 12 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Wed Feb 10, 2016 11:32 pm

T.N.Balasubramanian wrote:யினியவன் தான் சொல்லணும்

விராலிமலை வீரலட்சுமி  - Page 12 NT5hAqoCTYyJrcdwKVQ6+7504466-Pretty-girl-thinks-and-doubting-Stock-Photo-question-puzzled-woman

ரமணியன்
இந்தப் பொண்ண சத்தியமா எனக்கு தெரியாது அய்யா - உங்க கர்ல் பிரெண்ட உங்களுக்கு தான தெரியும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 12 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by விமந்தனி Wed Feb 10, 2016 11:36 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
வாங்க, வாங்க... அடிச்சுக்காத குறை தான். ... இவ்வளவு page ஓடியும், அக்காவுக்கு மட்டும் யாருன்னே தெரியலையாம்... நீங்களே சொல்லிடுங்க.

திரை கடல் ஓடி திரவியம் தேடுறாப்ல இவங்க
ஈகரை வந்து திரவியம் தேடினவங்க - அப்டி தான் சொல்லுவாங்க புன்னகை
ஒருவேளை அக்காவுக்குshort term memory loss -சா இருக்குமோ..? அய்யோ, நான் இல்லை


விராலிமலை வீரலட்சுமி  - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 12 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by யினியவன் Wed Feb 10, 2016 11:41 pm

விமந்தனி wrote:
ஒருவேளை அக்காவுக்குshort term memory loss -சா இருக்குமோ..? அய்யோ, நான் இல்லை
தைரியமா சொல்ல வந்தத சொல்லுங்க - லூசா இருப்பாங்களோன்னு சொல்ல வந்து லாசா இருக்குமோன்னு மாத்தப்படாது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விராலிமலை வீரலட்சுமி  - Page 12 Empty Re: விராலிமலை வீரலட்சுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 15 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum