புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விராலிமலை வீரலட்சுமி
Page 11 of 15 •
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
விராலிமலை வீரலட்சுமி
இவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை;
ஏன்னா எனக்கே இப்பதான தெரியும்
வீரலட்சுமின்னு தான் நெனச்சேன் ஆனா பாருங்க இவங்க செண்டிமெண்ட் ஷென்பகமா இருக்காங்க. ஆ ஊன்னா கண்ணுல நீர் கோர்க்குது சாரி கண்ணு வேர்க்குது இவங்களுக்கு. நெகிழச் செய்யும் அன்பு சும்மா அருவியா ஊத்துது - நனைஞ்சு நனைஞ்சு நமக்கு ஜலதோஷம் பிடிச்சு ஒரே அச்சு அச்சு தான் போங்க
சென்னை சாலைகளில் ஒரு ஸ்கூட்டிய வச்சுகிட்டு இவங்க பண்ணுற அலம்பல் ரொம்பவே ஓவர் தான். இதுல ஹெல்மெட்டும் போடுறது இல்ல. இது வீரலட்சுமிக்கு அடையாளமா இல்ல முட்டாள்தனத்தின் அடையாளமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா சொல்லிட்டேன்.
இன்னொரு செய்தியும் உண்டு - செம ஷாக்கிங் - இவங்க கன்னடத்து பைங்கிளி வழி வந்தவங்க அதாகப்பட்டது அம்மணி தமிழை வாழ வைக்க கெளம்பி வந்திருக்காங்க.
இன்னும் எவ்ளோ பேர் தான் அவங்க ஊர்ல இருந்து கெளம்பி வந்து நம்ம தலைல மொளகா அரைக்க போறாங்கன்னு தெரியல
ஆனா பாசக்கார பயபுள்ளைக்கு சரியான எடுத்துக்காட்டு நம்ம வீரலட்சுமி - அதுல இம்மியும் சந்தேகம் இல்ல. விராலிமலையில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ் பாசப் புயல் இவங்க.
உயிர் தமிழுக்கு ன்னு மாலை வேளைகளையும், வார விடுமுறைகளையும் தமிழ் சார்ந்த நிகழ்வுக்கென தன்னையே அர்பணித்து வலம் வருகிறார் அயராமல். வாழ்த்துகள் அவருக்கு - தொடரட்டும் இந்த அழகிய பயணத்தை.
மென்மேலும் சேவைகளை தொடர்ந்து செய்து தமிழை காப்பாத்தி அதோடு தன் தலையையும் பாதுகாப்புடன் காக்க தலைக் கவசத்தை அணிந்து சென்னையை வலம் வர அன்புடன் ஆணை பிறப்பிக்கிறோம் நம்ம வீரலட்சுமிக்கு.
யாராய் இருக்கும் இதுன்னு கேக்கணும் நீங்க, ஆனா அதை நீங்களே புரிஞ்சிக்குவீங்கன்னு நானும் சொல்லுவேன் ல
இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:யினியவன் இனிமேல் தமிழ் சேனல்களுக்கு
மெகா சீரியல் தயாரிக்க , இயக்க தகுதி பெற்று விட்டார் .
நிச்சயமா 10,000 க்கு மேல் ஓடும் .
எப்பிடியா , ஒண்ணுமே இல்லாம ஒரு promo போட்டு , 7 பக்கம் ,100 பதிவுகளை ,
கொண்டு வந்து இருக்கிறார் பாருங்க .
யாருக்காவது சான்ஸ் வேண்டுமா ?
ரமணியன்
ஆமாம்ங்க ஐயா!.நான் புதுசா இப்போதான் எழுத பழகறேன்..நீங்க கொஞ்சம் சிபாரிசு பண்ணி...ஹி..ஹி..ஹி... இது தலையை சொறிவதாக அர்த்தம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192999ராஜா wrote:சரி சரி விடுங்கக்கா ... எலிக்கு பதில் புலி என்று வச்சுக்குவோம் , ஆனா புலி மசால் வடை சாப்பிடாதே என்ன செய்யலாம் , பானுவோட வடையை கொடுத்தா அப்புறம் புலி "அம்மா இன்சுரன்ஸ்" மூலம் ஆசுபத்திரியில் வைத்தியம் பார்க்க போகவேண்டியிருக்கும்.விமந்தனி wrote:வேற உதாரணமே கிடைக்கல.......????ராஜா wrote:விமந்தனி wrote:ஹை.... சந்திரமுகி யாருன்னு தெரியலையாம்........ சக்சஸ்...!யினியவன் wrote:
இந்தப் படமே இன்னும் முடியல, புரியலையாம் இதுல நீங்க அடுத்த படத்துக்கு லீட் கொடுக்கறீங்களே - ஞாயமா இது?
சரி சந்திரமுகி யாரு?
ஹை .... ஒரு எலி வீட்டு அடுப்பங்கரையில் இருந்து மசால்வடையை தூக்கிவந்து பாதுகாப்பா இருக்கோம்னு நினைசுகிட்டு எலிப்பொறிக்குள் வைத்து சாப்பிட்டுச்சாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193007krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:யினியவன் இனிமேல் தமிழ் சேனல்களுக்கு
மெகா சீரியல் தயாரிக்க , இயக்க தகுதி பெற்று விட்டார் .
நிச்சயமா 10,000 க்கு மேல் ஓடும் .
எப்பிடியா , ஒண்ணுமே இல்லாம ஒரு promo போட்டு , 7 பக்கம் ,100 பதிவுகளை ,
கொண்டு வந்து இருக்கிறார் பாருங்க .
யாருக்காவது சான்ஸ் வேண்டுமா ?
ரமணியன்
ஆமாம்ங்க ஐயா!.நான் புதுசா இப்போதான் எழுத பழகறேன்..நீங்க கொஞ்சம் சிபாரிசு பண்ணி...ஹி..ஹி..ஹி... இது தலையை சொறிவதாக அர்த்தம்
நிச்சயமாக , இப்போ எல்லாம் ஒரு பக்க கதைதான் 2000 எபிசொட் ஆகிறது .
உங்க கதைகளை எல்லாம் , ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து ,உங்கள் பேரன் ,கொள்ளுப் பேரன்கள்
எல்லாம் பார்த்து , என்னை thank பண்ணுவார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193004விமந்தனி wrote:ராஜா wrote:சரி சரி விடுங்கக்கா ... எலிக்கு பதில் புலி என்று வச்சுக்குவோம் , ஆனா புலி மசால் வடை சாப்பிடாதே என்ன செய்யலாம் , பானுவோட வடையை கொடுத்தா அப்புறம் புலி "அம்மா இன்சுரன்ஸ்" மூலம் ஆசுபத்திரியில் வைத்தியம் பார்க்க போகவேண்டியிருக்கும்.விமந்தனி wrote:வேற உதாரணமே கிடைக்கல.......????ராஜா wrote:விமந்தனி wrote:ஹை.... சந்திரமுகி யாருன்னு தெரியலையாம்........ சக்சஸ்...!யினியவன் wrote:
இந்தப் படமே இன்னும் முடியல, புரியலையாம் இதுல நீங்க அடுத்த படத்துக்கு லீட் கொடுக்கறீங்களே - ஞாயமா இது?
சரி சந்திரமுகி யாரு?
ஹை .... ஒரு எலி வீட்டு அடுப்பங்கரையில் இருந்து மசால்வடையை தூக்கிவந்து பாதுகாப்பா இருக்கோம்னு நினைசுகிட்டு எலிப்பொறிக்குள் வைத்து சாப்பிட்டுச்சாம்.
இதெல்லாம் பெரிய விஷயமா , உறவுகளே !
எலியாகவே இருக்கட்டும் .
அது பானுவோட வடையை சாப்பிடும் முன்பு வரை .
பானுவோட வடையை சாப்பிட்டதும் அது உடனே புலியா மாறி விடுகிறது .
இந்த twist எப்பிடி இருக்கு . எலியை அப்பிடியே அனிமேஷனில் புலியாக காமிச்சு ஜூம் பண்ணி ,
எலியோட மீசையை அப்பிடியே புலியோட மீசையா காண்பிச்சு ....
நினைச்சு பார்க்கும்போதே ..புலி அரிக்கிறது சாரி சாரி புல்லரிக்கிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இங்க என்ன அல்லோகலம்?
இவ்ளோ கூத்தா நடந்திருக்கு? நடக்கட்டும் நடக்கட்டும்
ஒரு வழியா வீரலட்சுமிய கண்டுபிடிச்சிட்டீங்க அதுவே சந்தோஷம்
இவ்ளோ கூத்தா நடந்திருக்கு? நடக்கட்டும் நடக்கட்டும்
ஒரு வழியா வீரலட்சுமிய கண்டுபிடிச்சிட்டீங்க அதுவே சந்தோஷம்
மேற்கோள் செய்த பதிவு: 1193025யினியவன் wrote:இங்க என்ன அல்லோகலம்?
இவ்ளோ கூத்தா நடந்திருக்கு? நடக்கட்டும் நடக்கட்டும்
ஒரு வழியா வீரலட்சுமிய கண்டுபிடிச்சிட்டீங்க அதுவே சந்தோஷம்
யாரு? யாரு? யாரு?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193000விமந்தனி wrote:உத்தரவு.....!T.N.Balasubramanian wrote:50 %, 66 %, 66% விடை தெரியவில்லையா ?
பொறுமைக் காக்கவும் .
ரமணியன்
"பானுமதி" நாலு எழுத்தில் ரெண்டு எழுத்து 'மதி' ......50 %
" சுமதி" மூணு எழுத்தில் , ரெண்டு எழுத்து 'மதி' ...........66%
இதை உங்களுக்கு ஒரு க்ளு வாக கொடுத்து இருந்தேன். ........
உங்கள் பெயர்களில் மதி பொதுவானதாக இருந்ததால்
என்ன மதி இவர்கள் என்றும் கேட்டும் இருந்தேன் .
ரொம்பவே குழப்பி விட்டேனோ
நான் ரொம்பவே மோசம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Aathira wrote:ஒரு வேளை அவங்களா இருக்குமோ.....
50%? 60%? 60%?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அங்க ஏற்கனவே தியேட்டர் ஸ்கிரீன கிழிச்சு தோரணமே கட்டிட்டாங்க... நீங்க என்னடான்னா...... இப்ப வந்து கேக்கறீங்க....Aathira wrote:யினியவன் wrote:இங்க என்ன அல்லோகலம்?
இவ்ளோ கூத்தா நடந்திருக்கு? நடக்கட்டும் நடக்கட்டும்
ஒரு வழியா வீரலட்சுமிய கண்டுபிடிச்சிட்டீங்க அதுவே சந்தோஷம்
யாரு? யாரு? யாரு?
.
.
என்னக்கா இப்டி பண்றீங்களேக்கா....
- Sponsored content
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 15